ரத்து செய்யப்பட்ட Ujian Pencapaian Sekolah Rendah (UPSR) மற்றும் Pentaksiran Tingkatan Tiga (PT3) தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக அதன் அமைச்சர் பத்லினா சிடெக் கூறினார். தேசிய கல்வி ஆலோசனைக் குழு இந்த ஆய்வை நடத்தும் என்றும், பின்னர்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


