உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
பாக்., மருமகள் சானியாவுக்கு தூதர் பதவியா ? கடும் எதிர்ப்பு…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா நியமனத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசை பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல்வேறு பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இவருக்கென…
மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் டிவி நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ இயக்குநருக்கு…
ஊழலை வெளிப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: இந்திய நாடாளுமன்றத்தில் தகவல்
முறைகேடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களும் ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களும் அரசின் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களவையில் இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள பதிலில், இது தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொள்வாரகள்…
உலகின் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில்: ஐநா
உலக அளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள், குழந்தையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், அவ்வாறு சிறுமியாக இருக்கும் பொழுதே மணமகளாக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகளின் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண்…
மீனவர் பிரச்சனை: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மோதியிடம் ஜெயலலிதா கோரிக்கை இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் இலங்கை வசம் இருக்கும் மீன் பிடிப் படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா…
பெங்களூரு சிறுமி பலாத்கார வழக்கு : பள்ளித் தலைவர் கைது
பெங்களூரில் பள்ளி ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பள்ளியின் தலைவர் கர்நாடக மாநிலக் காவலதுறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை மாலை ருஸ்டம் கேரவாலா எனும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வார…
மோடி பதவியேற்ற பின் 19 முறை அத்துமீறல்: பாகிஸ்தானுக்கு அருண்…
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாகிஸ்தானின் அத்துமீறல்களை பட்டியலிட்டு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த 16 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடுகோடு பகுதியில், போர் நிறுத்தத்தை 54 முறை பாகிஸ்தான் மீறி…
காஸா பிரச்சினை போல ஈழத் தமிழர் விவகாரத்தையும் விவாதிக்க வேண்டும்:…
இஸ்ரேலின் காஸா மீதான இனப்படுகொலையை விவாதித்தது போல இலங்கையின் ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி ஆகியோர் வலியுறுத்தினர். பலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான…
மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மிதவைகளைப் பொறுத்தக்கூடாது என்றும், மீனவர்களுக்குப் பரந்த வாழ்வாதரங்களை அளிக்கும் வகையில் பல்வேறு நிதியுதவிகளைக் கோரியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கும்…
பெண்களை தொடர்ந்து, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டில்லி
புதுடில்லி: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ள டில்லி, தற்போது, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நகர் என்ற பெயரை பெற்றுள்ளது, பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, இந்தியா முழுவதும் 53 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டில்லியில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த…
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் கொலை
தலைமைக் காவலர் கனகராஜ் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார். அரக்கோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பலைப் பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டுநரான பேரூராட்சி தேமுதிக உறுப்பினரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.…
கருப்புப் பணம் விவகாரம்: பேச்சு நடத்த இந்தியக் குழுவுக்கு சுவிஸ்…
சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என இந்தியா நெருக்குதல் அளித்துவருகிறது. இந்த நிலையில், இவ் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்புமாறு அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை…
உ.பி. மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் :…
உத்தர பிரதேச மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் சனிக்கிழமை தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 21 கோடி. இதனுடன்…
பா.ஜ.கவுக்கு எந்த உதவியும் இல்லை: ஆர்.எஸ்.எஸ் அதிரடி
பா.ஜ.க கட்சி தலைவர் அமித்ஷாவிடம் மாநில சட்டசபை தேர்தல்களில் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உதவி செய்தது. மேலும் மோடி தலைமையில் ஆட்சி…
தோண்டி எடுக்கப்படும் உத்திரபிரதேச சிறுமிகளின் உடல்: சி.பி.ஐ அதிரடி
உத்திரபிரதேசத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய இன்று அவர்களின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த மே மாதம்…
மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் கைது
ஒடிஸாவில், கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் சப்யசாச்சி பாண்டா, பெர்ஹாம்பூரில் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். பெர்ஹாம்பூர் படா பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, நள்ளிரவில் அதிரடியாக அந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸார்,…
அம்பானிகளுக்கு “செக்” வைக்கும் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் நினைத்ததை சாதித்து கொண்ட அம்பானி சகோதரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிவாளம் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங்கின் ஆட்சியின் போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியை செலுத்தி வந்துள்ளனர். அப்போது அம்பானி…
கடந்த மூன்று வருடங்களில் 1,405 மீனவர்களை இலங்கை கடற்படை கைது…
இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆண்டுகளில் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் இந்தத் தகவலை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 12ம் திகதி வரை 532 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 4 மீனவர்களும்,…
சீன ராணுவ ஊடுருவலுக்கு எல்லைக் கோட்டை புரிந்து கொள்வதில் உள்ள…
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை புரிந்து கொள்வதில் உள்ள முரண்பாட்டின் காரணமாகவே சீன ராணுவ ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாகில் உள்ள தேம்சௌக் மற்றும் சூமர் பகுதிகளில் சீன ராணுவம் இரு முறை ஊடுருவல்…
எச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்
உலக அளவில் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்தில் நான்கு பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், எச்.ஐ.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் வரும் 2030ஆம்…
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துவங்கின
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகத்தான் இருக்கும் என கேரள அரசு இயற்றிய சட்டத்தை அண்மையில் உச்ச நீதிமன்றம்…
நதிகள் இணைப்புத்திட்டத்தை கேரளா அனுமதிக்காது: உம்மன் சாண்டி
திருவனந்தபுரம், ஜூலை 17- பம்பை-அச்சன்கோயில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறு நதியுடன் இணைக்கும் திட்டத்தை கேரளா அனுமதிக்காது என்று முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக தெரிவித்தார். கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், நதிகள் இணைப்பு தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் உம்மன் சாண்டி,…
அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த புதினுடன் நரேந்திர மோடி பேச்சு
பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசா நகரில் "பிரிக்ஸ்' மாநாட்டின்போது கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி. பிரேசிலில் நடைபெறும் "பிரிக்ஸ்' மாநாட்டையொட்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது, அணுசக்தி,…