உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இந்தியாவுக்காக ரத்தம் சிந்த நேபாளிகள் தயங்கியதே இல்லை: மோடி உருக்கம்
நேபாளத்திற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று நேபாள பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார். பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மரணத்தை கண்டு எனக்கு பயமே கிடையாது என்று ஒரு ராணுவ வீரன் கூறுகிறான் என்றால், ஒன்று அவன் பொய் சொல்ல வேண்டும், அல்லது அவன் நேபாளியாக இருக்க…
விவசாயிகள் நலனே முக்கியம் நிதி அமைச்சர் ஜெட்லி பேச்சு
புதுடில்லி,: வர்த்தக ஒப்பந்தத்துக்காக, நம் நாட்டு விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:உலக வர்த்தக மையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே,…
நேபாளத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு: பெரும் அறிவிப்புக்கள் வௌியாக வாய்ப்பு
காத்மாண்டு: பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார். காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் இந்த விஜயத்தின் மூலம், 17 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் நேபாளம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளம் சென்றுள்ள பிரதமர்…
இந்து தலைவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள்: அர்ஜுன் சம்பத்
தமிழக இந்து மதத் தலைவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால் அவர்கள் சட்டத்துக்குட்பட்டு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார்-பரவைநாச்சியார் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ப்பதற்காக வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்…
போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் திடீர் திருப்பம்
நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி, அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி,…
மீட்கப்பட்ட 76% குழந்தைத் தொழிலாளர்கள் மும்பையில் மீண்டும் வேலை செய்யும்…
மும்பையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட 76 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் உரிமைகளுக்கான க்ரை (சி.ஆர்.ஒய்.), கேர் (சி.ஏ.ஆர்.இ.) ஆகிய அமைப்பு சாரா தன்னார்வ அமைப்புகள் இணைந்து மும்பையில் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றுவோர் குறித்து ஆய்வு…
சென்னையில் இலங்கை தூதரகம் அருகில் மகிந்தவின் உருவ பொம்மை எரித்து…
இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர். தூதரகத்தின் அருகே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், லயோலா கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை எதிராக கண்டன கோஷங்கள்…
மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி
வயல்வெளிகளில் மரபணு மாற்று விதைகளின் பரிசோதனைகள் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு உறுதியளித்தது. வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக எம்.எல்.ஏ. சேகர் (கும்மிடிப்பூண்டி) பேசினார். அப்போது, மரபணு மாற்றுப் பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில்…
உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு
தில்லியில் வியாழக்கிழமை கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக உளவு பார்ப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று இந்தியா…
கொழும்பில் படை கருத்தரங்கில் இந்திய படைஅதிகாரிகளா? மதுரை நீதிமன்றில் வழக்கு!
கொழும்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் இந்திய படை அதிகாரிகள் பங்குபற்றுகின்றமையை ஆட்சேபித்து மதுரை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்கும்படி இந்திய மத்திய அரசுக்கு மதுரை…
இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்
புதுடில்லி : நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள ஏழை எளிய மக்களும் அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு, வசதி படைத்தவர்கள் தானே முன்வந்து அரசு அளிக்கும் மானியங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வசதி படைத்தவர்கள் அரசு மானியங்களை வேண்டாம் என்று கூறினால், அந்த மானிய தொகையை…
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன்…
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தவருமான எம்.வி.எம் அழகப்பன் காலமானார். சென்னையில் நேற்று அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 81 வயதான அழகப்பன், வடபழனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமானார். இதனையடுத்து அவருடைய உடல் அவரின் விருப்பப்படி ராமசந்திரா…
இலங்கையில் இருந்து தமது உறவினர்களை விடுவித்து தருமாறு இராமநாதபுர மக்கள்…
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற தமது உறவினர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமையை அடுத்து அவர்களை விடுவித்து தருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 50 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாகப்பட்டிணத்தை…
ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் வீடுகளிலும் ஒட்டுக் கேட்புக் கருவியா?:…
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வீடுகளிலும் ஒட்டுக் கேட்புக் கருவி பொருத்தப் பட்டிருக்கிறது என்று வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் வெளிநாட்டு உளவு சக்திகளால், சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும்…
மோடி அரசின் மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி திட்டத்திற்கு அமெரிக்கா பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்ற திட்டம் தொலை நோக்குப்பார்வை திட்டம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டி உள்ளார். மேலும் அவர் கூறும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது மிகுந்த பயன் அளிக்கும். இத்திட்டத்திற்கு…
நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: கருணாநிதி
தேசிய நதிகளை இணைக்க பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தேசிய நதிகளை இணைக்க வேண்டும்…
வரதட்சிணை தடைச் சட்டத்தில் மாற்றம்: அரசு பரிசீலனை
வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, புகார்கள் எழுவதையடுத்து, அச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், அந்தச் சட்டத்தை மேலும் வலுவானதாக்கவும், அதில் கூறப்படும் "வரதட்சிணை' என்ற பதத்துக்கான வரையறையை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலனை…
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக்…
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தில்லி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ இல்லம் தில்லி, தீன்மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி…
உ.பி. கலவரம்: பிரதமர் அவசர ஆலோசனை
உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறைத் தொடர்ந்து, இரு பிரிவினரிடையே சனிக்கிழமை கலவரம் மூண்டது. இரு பிரிவினரும் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு,…
நெல் கொள்முதல் விலை அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற…
இந்திய அரசு, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படுத்தி வருவதால், விவசாயத் துறை நலிவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது. விவசாயம் மற்றும் பொது விநியோக முறைக்கான அரசு மானியங்களை படிப்படியாகக் குறைத்து, முழுவதுமாக இரத்து செய்திட வேண்டும் என்று உலக வங்கி நிபந்தனை விதிக்கிறது.…
தமிழக மீனவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்: அருண் ஜேட்லி
பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியக் கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியவை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை:…
மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட தமிழக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் பிரச்சினைக்கு…
சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜபக்ச பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில்…