உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
நவீன இடைமறி ஏவுகணை: இந்தியா சாதனை
நவீன இடைமறி ஏவுகணை பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை…
ராஜீவ் கொலை வழக்கு: அண்மைய தீர்ப்பு குறித்து கவலைகள்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதை மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு வருமென்று கருதப்பட்ட வேளையில், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது ஏமாற்றம் அளிக்கிறது என்று…
மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு? சல்மான் குர்ஷித்
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், ஆட்சி அமைப்பதற்கு மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவு பெறுவது பற்றியும் யோசிப்போம் என்றும் அவர்…
பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை, ரூ.6 லட்சம் கட்டணம்: அரங்கேறிய…
மத்திய பிரதேச மாநிலத்தில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து ரூ.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.…
‘டைம்’ பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில்…
மோடியுடன் இணைந்த மன்மோகன் சிங்கின் தம்பி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜக கட்சியில் இணைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித்…
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு…
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய பெண்கள் கமிஷனில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார். பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட…
இந்தியாவின் தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கம் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்
இந்தியர்களில் பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்தையே தேசியப் பிரச்சினையாக கருதுவதாக அமெரிக்காவின் ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டெல்லியில 23 வயது இளம் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய மக்கள் பலாத்காரத்தைத்தான் மிக முக்கியமான தேசிய…
ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு…
ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மேலும், 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்த வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க…
பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் தணிக்கை: வினோத் ராய் நியமனம்
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் சொத்துகளை தணிக்கை செய்ய முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராயை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நியமித்துள்ளது. மேலும், அந்தக் கோயிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவினர் நிர்வகிப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் 73%; புதுச்சேரியில் 83%: விறுவிறுப்புடன் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாகத் தேர்தல்…
வரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை
வரதசட்சணை பாக்கிக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் தேவி(28) .இவருக்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. கிரி குடும்பத்தினர் தேவி குடும்பத்தினரிடம் இருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணையாக பெற்று…
தமிழகத்திலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது: எச். ராஜா பேட்டி
இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழகத்திலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் எச். ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்த வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை வாக்களிக்க தனது…
தமிழகம், புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு
இந்திய மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, ஐந்து கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று ஆறாவதுகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும்…
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு
கிரிராஜ் சிங்கைக் கைது செய்ய உத்தரவு பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர்…
நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால்…
வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பி.கருப்பதேவர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், 1974 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி தாம் இந்தியர் என்றும், எனினும 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடும்…
ஓரினச் சேர்க்கை: மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் எனக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமான நாஸ் அமைப்பு உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மறுசீராய்வு மனு, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்…
பொறுப்பற்ற பேச்சுக்களை நான் ஏற்கவில்லை : நரேந்திர மோடி
பாஜக தலைவர்கள் சிலர் சமீபத்தில் பொது மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துகளை தான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘பாஜகவின் நலன் விரும்பிகள் என்று கூறிக்கொள்பவர்களின் அற்பத்தனமான கருத்துக்கள் பிரச்சாரங்களை வளர்ச்சி மற்றும் நல்லாட்சி போன்ற விஷயங்களிலிருந்து…
2ஜி: ஆ.ராசா, கனிமொழியிடம் மே 5 முதல் வாக்குமூலம் பதிவு
2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலம் மே 5-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த…
ஏழு பேர் விடுதலை வழக்கு தீர்ப்பு! தாமதப்படுத்தும் கருணாநிதியின் கருத்துக்கு…
7 பேர் விடுதலை தீர்ப்பு குறித்து கருணாநிதி கூறியுள்ள கருத்து, ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சோபலட்சம் தமிழ் மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பேரிடி தாக்கியது போல் பெருந்துன்பத்தை உண்டாக்கியுள்ளது. என தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
‘யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா’?: ஜெ. கேள்வி
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வருகிறது. இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தென் சென்னைத் தொகுதியிலும், அகில…
மோடி பிரதமரானால் ராஜபக்ச மீது விசாரணை கமிஷன்! வைகோ தகவல்
நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்…
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி உறுதி
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இன்று நடந்த காங்கிரஸ் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு…