உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி
தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர கேரளம் எப்போதும் தயாராக உள்ளது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.பிரபுவை ஆதரித்து நகரில் பிரசாரம் செய்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் வலிமையான அரசு, மதச்சார்பற்ற…
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் களவுபோகிறதா?
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.…
தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
திருச்சியில் பேட்டியளிக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மாநில மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி…
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலை பற்றி புட்டுபுட்டு வைக்கிறார்…
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால், இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'. மதுரை வந்திருந்த பழ.நெடுமாறனிடம் ஜூனியர் விகடன் முன்வைத்த ஈழத்தமிழர் பிரச்சினை…
ராஜீவ் கொலை: ஏழு பேர் விடுதலை குறித்து அடுத்தவாரம் தீர்ப்பு
ராஜீவ் கொலை இந்திய அரசியலில் இன்றளவும் உணர்வுகளைத்தூண்டும் விவகாரமாக நீடிக்கிறது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு வரும் ஏப்ரல் மாதம்…
தமிழர்களின் பிரச்சினைக்காகப் போராடத அரசியல் கட்சிகளைப் புறக்கணியுங்கள் – சீமான்
தமிழர்களின் பிரச்சினைக்காக போராடாத அரசியல் கட்சிகளை இந்தத் தேர்தலில் புறக்கணியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்கள்…
கடற்படையிடம் இருந்து மீனவர்களை நான் காப்பேன்: மோடி- தமிழத்தில் இரண்டு…
இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தாம் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதாக, பாரதீயே ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார். நேற்று இராமநாதம்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கி வந்தனர். இது தொடர்பில்…
இந்திய ராணுவத்தை விசாரிக்க கோரும் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இந்திய உச்சநீதிமன்றம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இந்திய ராணுவம் ஆற்றிய பங்கு குறித்து விசாரிக்கக் கோரி தொடுக்கப்பட்ட பொது நலன் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தின் போது இலங்கை…
நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை: நரேந்திர மோடி உறுதி
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். சேலம்…
தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய ராஜிவ் காந்தி! சோனியா
காங்கிரசை தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது என சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டுக்கு மிகவும் அவசியமான பல திட்டங்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. வறுமைக் கோட்டுக்குக்…
மீனவர் பிரச்சினை: அதிமுக அரசு மீது சோனியா குற்றச்சாட்டு
இலங்கை - இந்திய மீனவர்கள் இடையிலான பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்த போதிலும் அதற்கு அனுமதி அளிப்பதற்கு அ.திமு.க. அரசு கால தாமதம் செய்தது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக்…
விருதுநகரில் களம் காணும் வைகோ வெற்றிக்கனியைப் பறிப்பாரா?
மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோ போட்டியிடும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த முறை வெற்றி வாய்ப்பை சுமார் பதினாறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்ட வைகோ, இந்த முறை பா.ஜ.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியின் நட்சத்திர…
அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன்? சீமான் பேச்சு
அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை ராஜ வீதி தேர்நிலை திடலில் “நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்பாடும்” என்ற தலைப்பில் சீமான் பேசினார். அப்போது, இலங்கை நம் நட்பு நாடு என்கிறது பாஜக. இலங்கை நம் நட்பு…
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டது என்று குற்றஞ்சாட்டி அதனை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படி நடந்திருந்தால், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அப்படியான நடவடிக்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது…
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய திருநங்கையர் ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில்,…
அம்பேத்கரை அவமதிக்கிறார் ராகுல்: மோடி தாக்கு
தலித்துகளின் நலன்களுக்கான சட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ்தான் என்று தெரிவித்து, சட்ட மேதை அம்பேத்கரை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். அம்பேத்கரின் 125வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உருவப்படத்துக்கு மாலை…
மோடி நினைப்பது வெற்றியடைய வேண்டும்: ரஜினி
நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள், அவர் நினைப்பது வெற்றியடைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும்,…
தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறதா?
இந்தியா சந்திக்கும் இந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் வியூகம் வித்தியாசமானது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியை தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறி்வித்திருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி, இந்தியா முழுவதுமே மோடியின் அலை வீசுவதாக தொடர்ந்து கூறிவருகிறது.…
இலங்கையிலும் நரேந்திர மோடி அலை- மோடியுடன் இலங்கை அரசாங்கம் பேச்சு
இந்தியப் பொதுத் தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அலை இலங்கையிலும் வீசி வருகிறது. இதற்கு காரணம் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் வைகோ போன்றவர்களின் ஆதரவு கிடைத்தமையால் ஆகும். இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கருத்து…
இலங்கைத் தமிழரின் நலனுக்கு முன்னுரிமை! – மோடி உறுதி
இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். சென்னையில் நேற்று…
‘தமிழகக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி யோசிக்க நேரம் இல்லை’ –…
''தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் எப்படி அழிப்பது என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்பட இவர்களுக்கு நேரமில்லை'' என பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் தோன்றியுள்ள இந்த மூன்றாவது கூட்டணியைப் பார்த்து இந்த இரண்டு கட்சிகளும் பயந்து போயுள்ளதாகவும்…
2014 இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை.
தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிகமுக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது. தேர்தல் காலங்களில்,…
ரஜினியை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும் போது குஜராத்திற்கு வரும்படி…