காங்கிரசை தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது என சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டுக்கு மிகவும் அவசியமான பல திட்டங்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்த 40 கோடி மக்களை, 10 ஆண்டுகளில் மீட்டுள்ளோம்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ஏராளமான ஏழை மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71 ஆயிரம் கோடி வரை கடனுதவி வழங்கியுள்ளோம்.
மேலும், மத்தியில் ஆளும் காங்கிரசைத் தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது?
தலைவர் ராஜிவ் காந்தி இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை யாராலும் மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்.
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும். இங்கு வாழும் தமிழர்களுக்கு சாலைகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம்.
மேலும், இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
மூடுடி வாயே! நீயும் உன் குடும்பத்தை இழந்து நிற்கும் நேரம் வரும்….
ஒருத்தன் எதுக்கோ செத்தான் ,இதுவரைக்கும் நிரூபிக்க முடியல ,ஆனா நீ சனியனே ஒரு தமிழ் சமுதாயதே கொலை செய்தாய்
இவளை செருப்பால் அடியுங்கள் . இல்லையேல் மானங்கெட்ட தமிழர்கள் ஆகிடுவீர் .
இன்றைய இந்தியாவில்
தேர்தல் என்பது யாதெனில் ….
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அணைத்துக் கத்திகளும் பட்டை
தீட்டி வைக்கப்படும்…
விரும்பிய கத்தியை எடுத்து
மக்கள் தன் வயிற்றில் குத்திக் கொள்ளும்
ஒரு சடங்கு….!!!…..சோனியா
நீ குத்திய கத்திகள் இப்போது
உன்னை குத்தும் நீ பொய் சொல்ல
வேண்டாம் தமிழனுக்கு நீ எதரி
என்பது நிரந்தர பதிவு உன் மலையாளத்தான்
கூட்டம் செய்யும் உலக படுகொலையில்
உன் உயிரும் போகும்
சூடு படுவதுதான் உன் குல வரவு.
பாவி!ஒரு உயிருக்கு பலஆயிர தாலி கயிறுகளை அறுத்தவள்.தமிழர்களின் ரத்தம் குடித்த கூட்டம் உன்குடும்பம்.தமிழ் மண்ணிலே வந்து ஞாயம் பேசுகிறாய்.தலை எழுத்து.இந்நேரம் பாரதி இருந்திருந்தால் கவிதை பாடியே உன்னை கொன்றுப்பான்.இந்நேரம் தந்தை பெரியார் இருந்திருந்தால் பேசியே உன்னை கொன்றுப்பார்.என்ன தையிரியம் இருந்தால் தமிழ் மண்ணில் வந்து வாழ்வு கேட்பாய்.மானாங்கெட்டவலெ.இவளை செருப்பால் அடியுங்கள் . இல்லையேல் மானங்கெட்ட தமிழர்கள் ஆகிடுவீர் .
இவளை செருப்பால் அடியுங்கள் . இல்லையேல் மானங்கெட்ட தமிழர்கள் ஆகிடுவீர்
இவளை தெயிந்துபோன … அடித்து நாடு கடத்துங்கள் .