அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
அமைதியற்ற நிலையின் மத்தியிலும் எகிப்துக்கு அமெரிக்கா போர் விமானம் வழங்கும்’
எகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்…
ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான சீன எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவங்கள் என்று கருதக்கூடிய ஒரு தொகுதி எழுத்து வடிவங்களை இரு கற்கோடாரிகளில் தொல்லியல் ஆய்வாளர்கள் சீனாவில் கண்டறிந்துள்ளனர். உடைந்த கோடாரி போன்ற பொருட்களில் காணப்பட்ட இந்த எழுத்து வடிவங்கள் குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மெசபத்தோமிய நாகரிக காலத்தில்…
மேலும் துல்லியமான கடிகாரம் : பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாதனை
நேரத்தை அளவிட மேலும் துல்லியமான ஒரு முறையை தாம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1960கள் முதல், அணுக் கடிகாரங்கள், அணுவில் ஒழுங்காக ஏற்படும் அதிர்வுகள் மூலம், செக்கன்களை அளவிடும் வகையில் செயற்பட்டு வருகின்றன. ஆனால், லேசர் ஒளியில் ஏற்படும் வேகமான அதிர்வுகளைக் கொண்டு மேலும் துல்லியமாக செக்கன்களை அளவிடும்…
கத்தோலிக்க மதகுருமாரின் சிறார் துஷ்பிரயோக விபரங்களை ஐநா கேட்டுள்ளது
றோமன் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமாரால் சிறார் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விவகாரங்கள் குறித்த விபரங்களை தருமாறு வத்திக்கான் திருச்சபையை ஐக்கிய நாடுகள் மன்றம் கேட்டிருக்கிறது. ஐநாவின் முன்பாக இது விடயமாக வத்திக்கானின் பிரதிநிதிகள் ஆஜராகி பதிலளிப்பதற்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், சிறார் உரிமைகள் குறித்த ஐநா சாசனத்தை…
உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைகிறது: புதிய ஆய்வு
உலகில் நான்கில் ஒருவர் கடந்த ஆண்டு லஞ்சம் கொடுக்க வேண்டி வந்துள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைந்துவருவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் இந்த…
கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது-இலங்கையர்கள் கதி?
சோமாலியக் கடற்கொள்ளையர்களால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர். இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில்…
பின் லாடன் கொல்லப்பட்டது ஒரு குற்றச் செயல்: பாக். அறிக்கை
அல்கைதா பயங்கரவாத வலயமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டது ஒரு கொலைக் குற்றச் செயல் என்றும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதற்கு வெளிப்படையாகவே ஒப்புதல் அளித்திருந்தார் என்றும் வர்ணிக்கும் பாகிஸ்தானிய அரசாங்க அறிக்கை ஒன்றின் வெளியில் கசிந்த ஒரு வடிவத்தில்…
எகிப்தில் மொர்ஸி ஆதரவாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ முகாமொன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் மொர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவக் கட்டடத்துக்கு முன்பாகவே, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி காவல்துறையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம்…
அயர்லாந்து: கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம்
அயர்லாந்தில் வசித்து வந்த சவிதா என்ற இந்திய பெண் பல் மருத்துவர் அங்குள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால் கடந்த வருடம் இறந்து போனார். அப்போது நாடு முழுவதும் பலமான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இதுகுறித்த காரசாரமான விவாதங்கள் எழுந்தன. பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு…
கிறிஸ்து பிறப்புக்கு முன் கட்டிய மிக பழமையான கோவில் கண்டுபிடிப்பு
நேபாள நாட்டில் உள்ள லும்பினியில்தான் கவுதம புத்தர் பிறந்தார். அங்கு பேரரசர் அசோகர், கிறிஸ்து பிறப்பதற்கு முன் தூண்களுடன், செங்கல் கொண்டு கட்டிய ஒரு கோவில் தான் மிக பழமையானதாக கருதப்பட்டு வந்தது இந்த நிலையில் அதை விட மிகப்பழமையான ஒரு கிராமமும், கோவிலும் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
ஸ்நோடனுக்கு தஞ்சமளிக்க நிக்கரகுவாவும் வெனிசூவேலாவும் தயார்
அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுவரும், அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடனுக்கு அரசியல் தஞ்சமளிப்பதற்கு வெனிசூவேலாவும் நிக்கரகுவாவும் தயார் என்று அறிவித்துள்ளன. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் விமானநிலையத்தின் பயணிகள் விமானம் விட்டு விமானம் மாறுவதற்காக உள்ள பகுதிக்குள் ஸ்நோடன் தற்போது தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே 21…
எகிப்து: எல்பராதே பிரதமராக நியமிக்கப்படுவது சந்தேகம்!
எகிப்தில் சீர்திருத்தங்களைக் கோரும் எதிரணி லிபரல் கூட்டணி தலைவர் மொஹமட் எல்பராதே நாட்டின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் புதிய அதிபர் அறிவித்துள்ளார். முன்னதாக, எல்பராதே பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து வந்த தகவல்களை மறுதலித்து இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது. அவரை பிரதமராக நியமிக்கும் முடிவை…
சீனா- பாகிஸ்தான் உறவு தேனிலும் இனிப்பானது: நவாஸ் ஷெரிப்
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தேனை விட இனிப்பானது என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றுள்ள நவாஸ் ஷெரிப், சீனாவுடனான எட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். பொருளாதார மற்றும் ஏனைய கூட்டுறவு விடயங்கள் இந்த…
எகிப்து: தேசிய நல்லிணக்கத்துக்கு இராணுவம் அறைகூவல்
எகிப்தில் அதிபர் மொஹமட் மொர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் அதிபர் மொர்ஸிக்கு இன்னும் அங்கு கணிசமான ஆதரவு இருப்பதாக, அவர் அங்கம் வகிக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி நம்புவதாக எகிப்திலுள்ள செய்தியாளர்…
பொலிவியா அதிபர் பறக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு தென் அமெரிக்கா கண்டனம்
பொலிவியாவின் அதிபர் ஈவோ மொராலெஸ் சென்ற விமானம் ஐரோப்பிய வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விவாதிப்பதற்காக தென் அமெரிக்க நாடுகளின் அமைப்பான உனாசுர் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. மொராலெஸ் நடத்தப்பட்ட விதம் குறித்து தென் அமெரிக்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொலிவியாவின் மரியாதை மட்டுமல்லாது…
எகிப்து: இடைக்கால அதிபரானார் தலைமை நீதிபதி
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முகமது முர்ஸியை அந்நாட்டின் இராணுவம் பதவியில் இருந்து அகற்றியுள்ள நிலையில், நாட்டின் புதிய இடைக்கால அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார். கெய்ரோவில் நடந்த ஒரு வைபவத்தில் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் அத்லி மன்சூர் இடைக்கால அதிபராக பதவிப் பிரமாணம்…
எகிப்து: மீண்டும் ராணுவ புரட்சி ; வீட்டுச் சிறையி்ல் அதிபர்…
கெய்ரோ: எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மோர்ஸி யை ராணுவம் அதிரடியாக அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டி்ன அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னிமுபாரக்கைபதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது.…
பாகிஸ்தான் நினைத்தால் ஆப்கான் போர் முடிவுக்கு வரும் என்கிறார் ஆப்கன்…
தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது கரிமி, கூறுகிறார். பாகிஸ்தான் தாலிபான்களுக்கு புகலிடம் தருவதுடன் அவர்களைக் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறது என்று பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில்…
எகிப்து : இராணுவத்தின் காலக்கெடுவை நிராகரித்த அதிபர் மோர்சி
எகிப்தில் நிலவுகின்ற நெருக்கடியை 48 மணிநேரத்துக்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்று இராணுவம் கொடுத்த காலக்கெடுவை நிராகரித்துள்ள அந்த நாட்டின் அதிபர் முஹமட் மோர்சி அவர்கள், இராணுவத்தின் இந்தக் காலக்கெடு குழப்பத்தை மாத்திரமே ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அதிபர் மோர்சி தனது நல்லிணக்கத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று…
சிறார் பாலியல் துஷ்பிரயோகம் : இணையத்தின் மூலம் பார்ப்போர் எண்ணிக்கை…
வளர்ந்துவரும் நாடுகளில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேரடியாக வெப்கம் மூலம் பார்க்கும் மேலை நாட்டவரின் எண்ணிக்கை அதிரித்து வருவதாக சிறார் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இணையத்தில் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.…
அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர்,…
எகிப்து அதிபர் மொர்ஸி பதவிவிலக எதிர்ப்பாளர்கள் காலக்கெடு
எகிப்தில் அதிபர் மொஹமட் மொர்ஸி பதவி விலகுவதற்கு எதிரணிப் போராட்டக்காரர்கள் நாளை செவ்வாய்க்கிமை வரை காலக்கெடு விதித்துள்ளனர். தமது கோரிக்கைக்கு ஆதரவாக 22 மில்லியன் பேரின் (2 கோடி- 20 லட்சம் பேர்) கையொப்பம் திரட்டப்பட்டுள்ளதாக எதிரணி இயக்கமொன்று அறிவித்துள்ளது. 'மொர்ஸி பதவி விலகி தேர்தல் நடக்க இடமளிக்காவிட்டால்…
அழகிய மாணவியால் ஸ்தம்பித்த பல்கலைகழக இணைய தளம்
பீஜிங்:சீனாவில், பட்டதாரி பெண்ணின் படத்தை பார்ப்பதற்காக, ஒரே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இணையதளம் ஸ்தம்பித்தது. சீனாவில் உள்ள, ரேன்மின் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, கெயிங் கெயிங் என்ற மாணவி, பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு…