பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கோலாலம்பூர் போலீஸ்: பெர்சே ஒன்று கூடலாம் ஆனால் ஊர்வலமாகச் செல்லக்…
பெர்சே 3.0ன் ஆதரவாளர்கள் சந்திக்கும் இடங்களில் ( meeting points )ஒன்று கூட அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் அண்மையில் அமலாக்கப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் டத்தாரான் மெர்தேக்காவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கூறினார். நாளைய…
கோலாலம்பூர் மேயர்: பெர்சே 3.0 “இப்போது பாதுகாப்பு விவகாரம் ஆகும்”
டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இப்போது பொறுப்புக்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்தேக்காவில் தனது பேரணியை நடத்துவது என்று பெர்சே வலியுறுத்துவதால் அது இப்போது "பாதுகாப்பு விவகாரமாகி விட்டது" என அது கூறியுள்ளது. சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு டிபிகேஎல்-லுக்கு உதவி செய்ய போலீஸ் தலையிட…
பெர்சே 3.0ஐ நியாயப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத் திருத்தங்கள் மட்டுமே போதும்,…
'நான் தேர்தல் முகவர்களை அகற்றுவதற்கு வாக்களித்தேன் என்கிறார் கைரி' என்ற மலேசியாகினி செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெற்ற எங்கள் விவாதத்திற்குப் பின்னர் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் அவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றம் ஏப்ரல் 19ம் தேதி நிறைவேற்றிய 2012ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் (திருத்த) மசோதா…
செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ்: பெர்சேயின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறேன்
பெர்சேயின் தூய்மையான, சுதந்திரமான, நியாயமான மற்றும் சுயேட்சையான தேர்தல் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான அடிப்படை உரிமை ஆகிய கோரிக்கைகளை ஆதரித்து டிஎபியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ள கட்சியின் நிலைப்பாட்டை தாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதாக ("I fully subscribe and endorse) டிஎபி செனட்டர்…
டிஎபி செனட்டர்: டாத்தாரானில் பெர்சே பேரணி நடத்தக்கூடாது
பெர்சே 3.0 குந்தியிருப்பு பேரணியை டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் பக்கத்தான் தலைவராக டிஎபியின் செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ் துங்கு இப்ராகிம் விளங்குகிறார். தெருப் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக டிஎபியின் உதவித் தலைவருமான துங்கு அப்துல் அஸிஸ் கூறுகிறார். சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்நிகழ்வு…
Success of BERSIH 3.0 is important for Indians…
-Senator Dr.S. Ramakrishnan, April 26, 2012 Malaysians of all walks of life gathered on July 2011 Bersih 2.0 rally to call for fair and free elections in Malaysia. Despite the government threatening and warning…
அம்பிகா: கடைசி நேரத்தில் மாற்று இடம் ஏன்?
திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கையில், கடைசி நேரத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேல்) வழங்க முன்வந்துள்ள மெர்தேக்கா அரங்கத்தை ஏற்றுக்கொள்ள தேர்தல் சீர்திருத்தம் கோரும் குழுவான பெர்சே மறுத்து விட்டது. எதிர்வரும் சனிக்கிழமை பெர்சே பேரணி டத்தாரான் மெர்தேக்காவில்…
It’s right, and our right, to take part…
-Steve Oh, April 24, 2012. Human life consists of duties and responsibilities to be fulfilled and there comes a time for people to do what is necessary and right. Bersih 3.0 is such a time.…
BERSIH 2.0’s Response to DBKL and PDRM
Yesterday, endorsing NGOs of the Coalition for Clean and Fair Elections 2.0 (BERSIH 2.0) had an emergency meeting and unanimously decided to proceed with the BERSIH 3.0 “Duduk Bantah” in Dataran Merdeka. The emergency meeting…
பெர்சே குந்தியிருப்பு ஆட்சேபம் உலகளவில் 43 மாநகரங்களில் நிகழும்
உலகம் முழுவதும் வாழ்கின்ற மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்துக்கு போராட எழுந்துள்ளனர். ஆனால் இந்த முறை உட்கார்ந்து கொண்டு ஆட்சேபம் தெரிவிப்பர். ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 2.0 ஏற்பாடு செய்துள்ள பேரணியுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில் 43 மாநகரங்களில் வாழ்கின்ற மலேசியர்கள் குந்தியிருப்பு மறியலை நடத்துவார்கள். தூய்மையான…
“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”
கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து…
மெர்தேக்கா சதுக்க உரிமையாளரிடமிருந்து அனுமதி கோருங்கள் என பெர்சே-க்கு அறிவுரை
மாநகர மய்யத்தில் அமைந்துள்ள பொதுச் சதுக்கமான மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை பெர்சே 3.0 நடத்துவதற்கு அதன் 'உரிமையாளர்களிடமிருந்து' அனுமதியைக் கோருமாறு சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். "அந்த சதுக்கம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள்…
உள் துறை அமைச்சர் பெர்சே 3.0க்கு ஒப்புதல் தெரிவிக்கிறார்
2011ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றி இடையூறுகள் எதனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் பெர்சே 3.0 நடத்தப்படுவதற்கு உள் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. "அரசாங்கம் அவர்களுடைய திட்டங்களை பாதுகாப்பு விவகாரமாகக் கருதவில்லை. அமைதியாக ஒன்று கூடும் சட்ட உணர்வின் அடிப்படையில் சட்டங்கள் ஏதும்…
ஹிண்ட்ராப் பெர்சே 3.0க்கு ஆதரவளிக்கிறது
இந்து உரிமைப் போராட்ட அமைப்பான ஹிண்ட்ராப், பெர்சே 3.0 இன் முயற்சிகளையும் ஏப்ரல் 28ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பேரணியையும் வரவேற்கிறது. அந்தப் பேரணி "மாற்றங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்" என்றும் அது ஹிண்ட்ராப்-பின் சொந்த நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் அதன் தேசிய ஆலோசகர் என் கணேசன் தெரிவித்தார்.…
ஹிம்புனான், மஞ்சள் கடலில் “பசுமை சுனாமியை” நடத்த வாக்குறுதி
ஏப்ரல் 28ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 (Himpunan Hijau 3.0) சாலைகளில் ஊர்வலமாகச் சென்று பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து கொள்ளும். KLCC என்ற கோலாலம்பூர் மாநகர மய்யத்தில் அன்றைய தினம் நண்பகல் வாக்கில் ஒன்று கூடும் ஐந்து பசுமைக் குழுவினர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர்…
பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலுக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை திரட்டும்
மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டுமாறு பாஸ் கட்சி இன்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்படா விட்டால் நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், உறவுகள் ஆகியவற்றைக் கால ஒட்டத்தில் நாசப்படுத்தக் கூடிய வாக்காளர்…