பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தீபக்: பிரதமர் பற்றிய தகவலைச் சொல்வதற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் "அதிகார அத்துமீறல், ஊழல்" எனக் கூறப்படுவது மீது மேலும் தகவல்களை வழங்குவதற்கு ஈடாக தாம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் கோருகிறார். புத்ராஜெயாவில் இன்று நண்பகல் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட…
தீபக்கின் கூற்றைப் புறக்கணியுங்கள்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை
வணிகரான தீபக் ஜெய்கிஷன் என்னென்னவோ சொல்வார். அதற்கெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என செராஸில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குறிப்பிட்டார். பிரதமர் என்ற முறையில்…
தீபக்: எனது நிறுவனத்தை வாங்குமாறு பிரதமர் Boustead-க்கு ஆணையிட்டார்
கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், தமக்குச் சொந்தமான Asta Canggih Sdn Bhd-டை Boustead Holdings Bhd வாங்கியதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். குளறுபடியான நிலப் பேரத்தில் சம்பந்தப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நஜிப் அதனைச் செய்தார் என தீபக்…
‘அசையாத வாத்து போல’ இருக்க வேண்டாம் என பிரதமருக்கு தீபக்…
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை பிரதமர் சொல்ல வேண்டும் என அவர் கோரினார். "உங்கள் பதில் தான் நம்ப முடியாமல் இருக்கிறது.…
Deepak unveils ‘Black Rose’ in fairytale-style
The Black Rose, a series of books promised by carpet merchant Deepak Jaikishan, chronicling his feud with Prime Minister Najib Abdul Razak's family, has finally found its way into cyberspace.Black Rose 1.0, the first of…
‘தீபக், பிரதமரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கினார்’
கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், நில விற்பனையைத் தமக்குச் சாதகமாக முடித்துத் தருவதற்குக் கைமாறாக முக்கிய பிரமுகர் ஒருவரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று மாற்றரசுக் கட்சியான பிகேஆர் கூறுகிறது. இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி…
தீபக் இந்த வாரம் எம்ஏசிசி-யைச் சந்திக்கிறார்
வணிகரான தீபக் ஜெய்கிஷன் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புத்ராஜெயா அலுவலகத்துக்கு இந்த வாரத்துக்குள் செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று அந்தச் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது ஆனால் எம்ஏசிசி-க்கு தம்மை வரச் சொன்ன அதிகாரிக்கு மற்ற வேலைகள் இருந்தன என தீபக் சொன்னார். "ஆகவே…
பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’
வணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின் Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. தீபக்கின்…
தீபக்: என் நிறுவனத்தை விற்குமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்
வணிகரான தீபக் ஜெய்கிஷன், தமது முன்னாள் நிறுவனமான அஸ்தாசாங்கே -ஐ ( Astacanggih ) 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு தற்காப்பு அமைச்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவ்வாறு விற்குமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார். அவான் மெகா சென் பெர்ஹாட்-உடன் செய்து கொண்ட நிலப்…
கோபிந்த்: தீபக்-கின் கடன்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக வணிகரான தீபக் ஜெய்கிஷன் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு ஈடாக அவருடைய கடன்கள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்கள் தமக்கும் பெட்டாலிங் ஜெய எம்பி டோனி புவா-வுக்கும் தெரியும் எனக் கூறப்படுவதை டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ நிராகரித்துள்ளார். "தீபக்கின் கடன்கள் பற்றியோ…
அந்த வீடியோவை முழுமையாகக் காட்டுங்கள் என தீபக் அம்னோ வலைப்பதிவாளர்களுக்குச்…
கம்பள வணிகரும் சொத்து மேம்பாட்டாளருமான தீபக் ஜெய்கிஷன், தாம் பிகேஆர் கைப்பாவை என ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் கத்தரிக்கப்பட்ட (எடிட் செய்யப்பட்ட)வீடியோவை இணையத்தில் சேர்த்த அம்னோ வலைப்பதிவாளர்கள் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என்பதை…
தீபாக்: பாலாவின் சத்தியப் பிரமாண விவகாரத்தில் பிரதமருக்கு பெரும் பங்கு…
தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்று வணிகர் தீபாக் ஜைகிஷன் கூறுகிறார். நஜிப் அவ்வாறு செய்தது ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய…
பிரதமருடைய சகோதரர் பாலாவுக்கான ரொக்கத்தைக் கொடுத்தார்
முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் சர்ச்சையை ஏற்படுத்திய தமது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு ஈடாக அவருக்கு பணம் கொடுத்த மனிதர் பிரதமருடைய இளைய சகோதரர் முகமட் நசிம் அப்துல் ரசாக் என கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பெயர் குறிப்பிட்டுள்ளார். "என்ன செய்ய வேண்டுமே அதனை…
வருகிறது: ரோஸ்மாவை பற்றி அனைத்தையும் கூறும் தீபாக் நூல்
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வணிகர் தீபாக் ஜைக்கிஷன் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவை மங்கோலிய மாது அல்தான்துயாவின் கொலை சம்பந்தப்பட்ட கதையுடன் தொடர்பு படுத்தி ஓர் 26 பக்க புத்தகம் எழுதப் போகிறார். ரோஸ்மா தமது சொந்த வரலாறு குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளார். அதில் அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத்…
‘நஜிப்பும் ரோஸ்மாவும் தீபக்கின் கூற்றை ஏன் மறுக்கவில்லை?’
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவி ரோஸ்மா மன்சூரும் மறுக்காதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். தீபக் சுமத்திய குற்றச்சாட்டுகளுகு நஜிப்பும் அம்னோவும் பதில்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், “அவ்விவகாரத்தில் எங்களுக்குத்…
தீபாக்கின் குற்றச்சாட்டுக்கு பதில்: மௌனம்; ஆனால் பிரதமருக்கு பாராட்டு
பிரதமர் நஜிப் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக வணிகர் தீபாக் ஜக்கிஷான் விடுத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மாறாக, அம்னோ பொதுக்கூட்டத்தை முடித்து வைக்கும் அவரது 20 நிமிட…