பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தேசிய ஒற்றுமையை உருவாக்க பாரிசான் மற்றும் பக்கத்தான் தலைவர்கள் உடனடியாக…
நடப்பு ஆண்டுடன் மலேசியா உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆவது ஆண்டில், மிக வருந்தத்தக்க, அதிர்ச்சி அளிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் கடும் மிரட்டல் அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் எதிரணியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். நேற்று, சிலாங்கூர் இஸ்லாமிய…
தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு
செனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை. “எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர்.…
Najib should disclose who is responsible for causing…
-Lim Kit Siang, May 19, 2013. Najib should disclose who must bear responsibility and take the rap for the constitutional farce and embarrassment to the YDPA with oath-taking of two Ministers and three Deputy Ministers…
அமைச்சரவையில் சட்டவிரோத அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்!
இது ஓர் அரசமைப்புச் சட்ட கேலிக்கூத்து: செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்யப்படாததால் பால் லவ் மற்றும் அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோர் சட்டப்பூர்வமான அமைச்சர்கள் அல்லர். வேதா, லோகா மற்றும் அஹமட் பாஷா, துணை அமைச்சர்கள் அல்லர் என்று இன்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…
கனிக்கு பதவி கொடுக்கப்படாததால் கிட் சியாங் வருத்தம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய அமைச்சரவையில் முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மானுக்கு இடமளிக்காதது ஏமாற்றமளிப்பதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். அண்மைய தேர்தலின்போது அம்னோ அதன் பரப்புரைகளில் கனியை வானளாவ புகழ்ந்து பேசியது, ஆனாலும் அமைச்சரவையில் அவருக்கு இடம்கொடுக்கப்படவில்லை…
‘நஜிப் உண்மையானவர் என்றால் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விட…
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தாம் சொல்வதில் உண்மையாக இருந்தால் அம்னோவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் எல்லா இனங்களுக்குக் திறந்து விட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். இன, சமய, மாநில, அரசியல் சார்பு வேறுபாடின்றி…
கிட் சியாங் பிஎன்னில் சேரும் ஆலோசனையை ‘ஆராயத் தயாராக இல்லை’
டிஏபி பெருந் தலைவர், லிம் கிட் சியாங், புதிய அரசாங்கத்தில் டிஏபி-இன் பங்காற்றுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கட்சி அவை பற்றி விவாதிக்கவில்லை என்றும் தம்மைப் பொறுத்தவரை அப்பரிந்துரையை ‘எண்ணிப் பார்க்கத் தயாராக இல்லை’ என்றும் கூறியுள்ளார். “எந்தவொரு பரிந்துரையையும் நான் பரிசீலிக்க நினைக்கவில்லை”, என்று…
சுஹாக்காம் அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி நஜிப்புக்கு சவால்
மலேசியாவில் உள்ள சுதேசி சமூகங்களுடைய நில உரிமைகள் மீது சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் தயாரித்த அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு சவால் விடுத்துள்ளார். அந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தி வைக்கும்…
கேலாங் பாத்தாவில் கனி vs கிட் சியாங்
ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் வேட்பாளர் அந்த மாநில பிஎன் தலைவரான அப்துல் கனி ஒஸ்மான் ஆவார். அதனால் அவருக்கும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-கிற்கும் இடையிலான பெரிய போராட்டத்துக்கு மேடை அமைக்கப்பட்டு விட்டது. ஜோகூர் பாருவில் இன்று காலை மாநில பிஎன்…
கிட் சியாங்: டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனை, அவதூறு…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக தமது வலைப்பதிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை, கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதற்குச் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு 'வாய்ப்பு' கொடுக்கப்பட வேண்டும் என லிம் கிட்…
‘தொகுதியில்லா’ ஜுய் மெங், கிட் சியாங்கை ஆதரிக்கிறார்
“நீண்ட நாள் பார்க்கவில்லை அதனால் நீண்ட நாளாக எதையும் கேட்கவில்லை”- கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் டிஏபி-க்கு விட்டுக்கொடுத்த பின்னர் இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்த ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் முதன்முதலாக உதிர்த்த முத்தான மொழி இது. இன்று தம்…
முடிவு கட்டுங்கள் : ஜோகூர் வாக்காளர்களுக்கு மகாதீர் வேண்டுகோள்
13வது பொதுத் தேர்தல் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதை உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜோகூரில் உள்ள பல்வேறு சமூகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் Parti Keadilan Rakyat என்ற பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம்,…
கிட் சியாங் ஜோகூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றையும் குறி வைத்துள்ளாரா…
ஜோகூர் மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதைத் தொடர்ந்து டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், அந்தத் தென் மாநிலத்தில் பிஎன் வைத்துள்ள இரும்புப் பிடியைத் தகர்க்கும் பக்காத்தான் ராக்யாட் முயற்சிக்கு மேலும் ஊக்கமுட்டும் பொருட்டு ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.…
பக்காத்தான் ஏழு மாநிலங்களில் வெற்றி காணும் என லிம் கிட்…
13வது பொதுத் தேர்தலில் பெர்லிஸையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றக் கூடிய நிலையை பக்காத்தான் ராக்யாட் எட்டியுள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆரூடம் கூறியிருக்கிறார். அதனால் 2008ல் ஐந்து மாநிலங்களைப் பிடித்த பக்காத்தான் 2013ல் ஏழு மாநிலங்களைக் கைப்பற்றும் என அவர் சொன்னார். சிலாங்கூர், பினாங்கு,…
ஊடுருவல் மீதான பிரதமர் நிலையை லிம் கிட் சியாங் ஆதரிக்கிறார்
மிகவும் அரிதான ஒருமைப்பாட்டை காட்டும் வகையில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் எடுத்துள்ள எல்லா தேவையான நடவடிக்கைகளுக்கும்…
After March 8, Najib should consult Pakatan
-Lim Kit Siang, March 6, 2013. As the Prime Minister, Datuk Seri Najib Razak has signed the Transparency International-Malaysia's Election Integrity Pledge on Feb. 20 to observe the principles of integrity, ethical conduct, accountability, transparency…
லிம் கிட் சியாங் : எப்போதுதான் தென் கொரியாவுக்கு இணையாவோம்?
இன்று பினாங்கில் பிரதமர் நடத்தும் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் தென் கொரியாவின் ‘சூப்பர் ஸ்டார்’பாடகர் Psy கங்னாம் ஸ்டைல் பாடலைப் பாடி மகிழ்விக்கும் வேளையில், மலேசியா எப்போது தென்கொரியா அளவுக்கு முன்னேறும் என்றோ இரு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி எப்போது குறையும் என்றோ நஜிப் அப்துல் ரசாக் ஓர்…
100 Days from Today
-Lim Kit Siang, January 1, 2013. With the Prime Minister, Datuk Seri Najib Razak continuing to make himself a national and international spectacle for nearly two years playing the role of Hamlet agonising on “To…