பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஹாடி பிரதமராக வேண்டும் என பாஸ் உலாமா பிரிவு விருப்பம்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளர் எனக் கோத்தா பாருவில் 58வது பாஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய தேவான் உலாமா என்றழைக்கப்படும் பழமைப் போக்குடைய பிரிவை பிரதிநிதித்த ஹைருண் நிஸாம் மாட் ஹுசேன் கூறியுள்ளார். "நமது தோக் குரு இல்லை என்றால்…
வேதா: இண்ட்ராப் மீதான தடையை நீக்குங்கள், பிறகு பேசலாம்
இண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்பினால் முதலில் அந்த இயக்கத்தின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. அரசாங்கம் இண்ட்ராபுடன் பேச்சு நடத்த விரும்புவதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய வேதமூர்த்தி, தாம் ஆகஸ்டில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதுமே நஜிப்பிடமும்…
பிரதமருக்கு உதயகுமாரின் 5 கோரிக்கைகள்
மனித உரிமைக் கட்சித் தலைவர் பி.உதயகுமார், இண்ட்ராபின் 18 கோரிக்கைகளில் ஐந்தையாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013 ஜனவரி முதல் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் அவரைச் சந்திக்க முடியும் என்கிறார். இண்ட்ராப் அதன் 18 கோரிக்கைகளை 2007 ஆகஸ்ட் 12-இல், அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியது. ஆனால், அவப்பேறாக…
கவலை வேண்டாம்: ஜென்னிவாவில் தங்கம் வாங்கியவர்களுக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்
தங்கம் விற்பனை செய்யும் ஜென்னிவா நிறுவனத்தின்மீது பேங்க் நெகாரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவனத்தின் தங்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டுக் கலங்கி நிற்கும் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 60,000 பேருக்கு நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நடைபெற்ற ஒரு சந்திப்பு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. ஜென்னிவா…
புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் போராட்டம்: பிரதமர் பதில்…
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்பு புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் வீட்டு பிரச்னை குறித்து பிரதமர் நஜிப்புடன் அத்தொழிலாளர்கள் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர், இப்போது அவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது என்று ஜாரிட் இயக்கத்தின் எஸ். மாதவி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமர் அளித்துள்ள பதில்…
பிரதமர்: தெரு ஆர்ப்பாட்டங்கள், பிட்டத்தைக் காண்பித்தல் போன்றவை நம் கலாச்சாரமல்ல
ஆகஸ்ட் 30-ல், இளைஞர் ஒருவர் கால்சட்டையை இறக்கிப் பிட்டத்தைக் காண்பித்த சம்பவத்தைக் கண்டித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது ‘மலேசியத்தன்மை அற்றது’என்றார். அப்படிப்பட்ட செய்கைகள் மலேசியப் பண்பைப் பிரதிபலிப்பதில்லை என்பதால் அவற்றை ஊக்குவிக்கலாகாது என்று பிரதமர் இன்று ஒர் உரையில் குறிப்பிட்டார். “தெரு ஆர்ப்பாட்டங்கள் ஊக்குவிக்கத்தக்க மலேசிய…
பிரதமர்: நாம் மக்களுக்கு மகிழ்ச்சியையும் தர வேண்டும்
நாட்டின் மேம்பாட்டு வடிவம் மக்களுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்வதோடு மக்களுடைய மகிழ்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "மக்களிடம் நிறையப் பணம் இருந்தாலும் அவர்கள் காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இரவில் குற்றச் செயல்கள் நிகழக் கூடும் என்ற…
தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பில் அரசு சாரா அமைப்புக்கள் பிரதமருக்கு மகஜர்…
பல அரசு சாரா சீன அமைப்புக்கள் இந்த மாத இறுதி வாக்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அனுப்பும். அந்த அமைப்புக்களில் செல்வாக்கு மிக்க சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோக் ஜோங்-கும் ( ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம்) அடங்கும்.…
பிரதமர்: எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இல்லை
ரிம1பில்லியன் அம்பாங் இலகுரயில் போக்குவரத்து விரிவாக்கத் திட்டக் குத்தகை அதிக விலை குறிப்பிட்டிருந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “எல்லாம் முறையாகவே நடந்துள்ளது.முறைகேடு எதுவும் இல்லை”. குத்தகை வழங்குவதில் தலையிட்டார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு நஜிப் இப்படிச் சுருக்கமாக…
பயனீட்டாளர் அமைப்புகள் பிரதமருடன் நேரடி தொடர்பை விரும்புகின்றன
பயனீட்டாளர் அமைப்புகள் கூடுதல் வலிமைபெற்று விளங்க அவை பிரதமர்துறையின்கீழ் வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(போம்கா) விரும்புகிறது. அப்போதுதான் பிரதமருக்குப் பல்வேறு பயனீட்டாளர் விவகாரங்களிலும் முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.13வது பொதுத் தேர்தலையொட்டி மலேசிய பயனீட்டாளர்களின் விருப்பப் பட்டியல் ஒன்றை முன்வைத்த போம்கா தலைவர் மாரிமுத்து நடேசன்…
‘pendatang’ என்ற கருத்துக்களை புறக்கணித்து விடுங்கள் என பிரதமர் சீனர்களிடம்…
சீன சமூகத்தினரை 'pendatang' (குடியேறிகள்) என சிலர் அழைத்ததால் மனம் புண்பட வேண்டாம் என அந்த சமூகத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். காரணம் அத்தகையை கருத்துக்களை 'கிறுக்கர்களான' சிலரே கூறியுள்ளனர் என்றார் அவர். சீன சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே சிலர் அந்தக்…
பிரதமர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் விருப்பம்
பொதுத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் விரும்புகிறது. நீண்ட காலமாக நிச்சயமற்ற சூழ்நிலையை அந்தத் தொழில் துறை எதிர்நோக்குவதே அதற்குக் காரணம் என மலேசியத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் தலைவர் யோங் போ கோன் கூறினார். தேர்தல்கள் விரைவாக நடத்தி முடிக்கப்பட…
PM told to explain Terasasi’s role in Scorpene…
-Nigel Aw, June 3, 2012. The government must explain the role of Terasasi (Hong Kong) Sdn Bhd that has allegedly sold Malaysian state secrets to a French company in the RM4 billion Scorpene deal, said…
முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் பிரதமர் அலுவலகத்தை ஆக்ரமித்துள்ளனர்
தங்களுக்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தில் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை சம்பந்தமாக பிரதமர் நஜிப்பை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது அலுவலகத்தின் முன் புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். காலை மணி 11.00 அளவில் பிரதமர் அலுவலகத்தின் முன் அத்தொழிலாளர்களின்…
கடந்த 11 வாரங்களில் பிரதமர், துணைப் பிரதமர் ரிம 609…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகிய இருவரும் கடந்த 11 வாரங்களில் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க அரசாங்கம் 608.68 மில்லியன் ரிங்கிட்டை விநியோகம் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் 15 வரைக்கும் அங்கீகரிக்கப்பட்ட "அந்த அவசர…
பிரதமரின் கஸாக்ஸ்தான் வருகையின் செலவு ரிம1 மில்லியன்
இவ்வாண்டு ஜூன் மாதம் பிரதமர் நஜிப் கஸாக்ஸ்தானுக்கு மேற்கொண்ட வருகைக்கான செலவு ரிம1 மில்லியன் என்று வெளிவிவகார அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பிரதமரும் அவரது பரிவாரமும் கஸாக்ஸ்தானில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தங்கில் கலந்துகொண்டதற்கான மொத்த செலவு ரிம1,072,213.22 சென். இந்தக் கருத்தரங்கின் போது மலேசியா…
பிரதமரின் பெர்த் பயணம் தனிப்பட்ட முறையிலானது
மெர்தேகா தினத்தன்று அரசாங்க விமானம் ஒன்றில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது தனிப்பட்ட முறையிலானது என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. "ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான அந்தப் பயணம் அவரது தனிப்பட்ட பயணம்", என வெளியுறவு அமைச்சு, பிகேஆர் பத்து…