வெளிநாட்டு தமிழர் கட்டமைப்பை சிதைப்பதில் முக்கிய அரச புலனாய்வாளர்

மைத்திரி- ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து நடாத்தும் காய் நகர்த்தலில் விழிப்படையாவிட்டால், இலங்கை அரசின் வெற்றி நிச்சயம் என அரசியல் ஆய்வாளர் ச.பா.நிர்மானுசன் குறிப்பிட்டார். மைத்திரி- ரணில் அரசாங்கம் தமிழ் மக்களை அரவணைப்பது போன்று நடித்து அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் வெளிவர இருக்கும்…

வடக்கில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும்

வடக்கில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும். இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவை வடமாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச மற்றும் அரசசார அமைப்புக்கள் முன்வரவேண்டும் என இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவையின் தலைவர் தவராசா தர்ஸன் வேண்டு கோள் விடுத்துள்ளார். போதைப்பொருள்…

மதுவைக் கொடுத்து எமது தமிழ் மக்களை அழிக்கிறார்கள்: இதுதான் யுத்தத்தால்…

கடந்த அரசாங்கம் யுத்தத்தால் எமது தமிழ் மக்களை அழித்தது, தற்போது யுத்தம் ஓய்ந்து விட்டது மதுவைக் கொடுத்து அவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான மதுபானசாலைகளை திறக்க அனுமதித்தது. இதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்…

கூட்டமைப்பை சிதைக்க சதி!

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சதிக்கு தமிழ்க்…

இலங்கையின் நல்லிணக்க முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் உதவும்: ஃபுமியோ கிஷிடா

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவு வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய பிரதமர்…

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட தளங்களும் போராடுபவர்களும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி உள்ளன / உள்ளனர். ஆயுதங்களுக்குப் பதிலாக இராஜதந்திரமும் போராட்ட தளங்களாக சர்வதேசத்தளமும் தாயகமும் போராடுபவர்களாக புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் நயவஞ்சகமாக இனவழிப்பை…

மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டும்-…

மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளத்தில் வன்னியுர் கவிராயரின் சிலை திறப்பு விழாவில் நேற்று (20.6) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,, வன்னியூர்…

மீள்குடியேற்றம்: “அரசாங்கம் சொல்லும் அளவில் இடம் கிடைக்கவில்லை”

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம் வழங்கியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது   இலங்கையில் வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்காக அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வழங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களாகின்றன. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு…

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என…

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சதிக்கு தமிழ்க்…

பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது!…

எமது பிரதேசங்களில் போதைப்பாவனை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதனைத் தடுப்பதற்கு பாடசாலையின் அதிபர்கள் ஒத்துழைப்பதில்லை என யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும், உளசமூக உத்தியோகத்தரும் குற்றம் சுமத்தியிருப்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மாணவச் சமூகம் சீரழிவதற்கு பல்வேறு காரணிகள் பின்னணியில் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தீர்வு காண்பதனை…

தமிழர்களுக்கு நீதி தேடி அலையும் நீதி அரசர் விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கு…

அமெரிக்காவில் முன்னைய ஜனாதிபதிகளான நிச்சன்  மற்றும் றேகன்  ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை தெரிவு செய்யும் போது அவர்கள் தமது கொள்கைகளேயே கடைப்பிடிப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் சில நீதியரசர்கள்  டேவிட் சூட்டர், அந்தோணி கென்னடி மக்களின் பக்கம் நின்று மக்களுக்கு உகந்த நீதியை வழங்கினார்கள். அதே போன்றுதான்…

சர்வதேச அகதிகள் தினம் இன்று! நாடு திரும்பும் ஆர்வத்துடன் ஈழத்தமிழர்கள்

சர்வதேச அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது தாய்நாட்டுக்கு சென்று புதிய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை உள்நாட்டுப் போரை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நான்கு தவணைகளாக 3 லட்சத்து…

இலங்கை- இந்திய பேரூந்து-ரயில் போக்குவரத்து வரலாற்று ரீதியானது!- இந்திய நாளிதழ்

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான வீதிப் போக்குவரத்து தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன இந்திய பேரூந்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி, அண்மையி;ல் 2300 கோடி ரூபா செலவில் பாம்பன்- தலைமன்னார் கரைகளுக்கு இடையில் இந்த பாதை அமைக்கப்பட திட்டம் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும் இதனை இலங்கையின் பிரதி வெளியுறவு…

தமிழர்களின் எதிர்காலம் வடபுலத்து நீதிபதிகளிடம்…

பண்பாட்டின் விளைநிலம் என்றிருந்த யாழ்ப்பாணத்தின், வடபுலத்தின் சமகால நிலைமையை நினைக்கும் போது இதயம் கருகிப் போகிறது. இன்று எங்கள் மண்ணில் நடக்கின்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கக் கூடியவர்கள் வட புலத்தின் நீதிபதிகள் என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே தமிழ் மக்களிடம் உள்ளது.   அந்தளவிற்கு…

போதைப் பொருள் பிரச்சினையில் வடக்கின் நிலை மிகவும் சோகமானது: ஜனாதிபதி

நல்ல சமூகத்தை உருவாக்குவதில் பாரிய சவால் காணப்படும் நாட்டில் பாரதூரமான சமூக பிரச்சினையான போதைப் பொருள் பிரச்சினையில், இலங்கையின் வடக்கின் நிலைமை மிகவும் சோகமான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி ரிச்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே…

மீண்டும் யாழினில் ஆயுதம் தரித்த காவல்துறை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் காவல்துறை சைக்கிள் ரோந்து சேவை எனும் பெயரினில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் பகிரங்கமாக இன்று களம் இறக்கப்பட்டுள்ளனர். யுத்தம் ஓய்வுக்கு வந்திருந்த பின்னர் நிராயுதபாணியாகவே காவல்துறையினர் சேவையினில் ஈடுபடுத்தப்பட்டு வந்திருந்தனர்.அவர்கள் மீண்டும் தற்போதைய சூழலை காரணம் காட்டி ஆயுத…

தமிழ் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர், கூட்டமைப்பு விசனம், ஜனாதிபதியுடனும் பிரதமருடனும்…

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழர் தாயகத்தில் தொடரும் அராஜகங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார். ஆட்சிமாற்றத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய…

கேணல் ஷங்கரின் மனைவி “குகா அக்கா” சட்டலைட் போனில் லண்டனுக்கு…

ஆனந்தி சசிதரன் அவர்கள், தனது கணவர் சரணடைவதில் தி.மு.க மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று ஒரு கருத்தை தெரிவித்து குண்டு ஒன்றை தூக்கிப் போட்டார். இதன் பின்னணியில் கூட ஒரு மர்மம் இருக்கிறது என்று பலராலும் பேசப்படும் இன் நிலையில் , நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர்…

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுரங்க பாதை – இந்தியா

பயணப்பாதை ஊடாக இந்தியாவும் சிறிலங்காவையும் இணைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆய்வு செய்கிறது. இந்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி இதனைத் தெரிவித்துள்ளார். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் ஊடாக இந்த பாதையை அமைக்க திட்டமிடப்படுகிறது. பாலங்கள் மற்றும் நீருக்கு கீழான சுரங்க பாதை என்பவற்றை உள்ளடக்கியதாக…

சிறிலங்காவின் இந்துக்களின் சனத்தொகை 3 சதவீதத்தால் வீழ்ச்சி – மறவன்புலவு…

சிறிலங்காவில் இந்துக்களின் சனத்தொகை கடந்த இரண்டு தசாப்தங்களில் 3 சதவீதத்தால் குறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளரும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் முன்னாள் பணியாளருமான மறவன்புலவு கணபதிபிள்ளை க. சச்சிதானந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் - கோவா – போண்டா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைக்…

தமிழர்களை வன்முறையாளர்களாக்க சிறீலங்கா நகர்த்தும் காய்கள்!

ஈழத் தமிழர்களை எப்படி அடக்கியாள முடியுமோ அப்படியயல்லாம் அடக்கியாள்வதற்கு சிங்கள தேசம் காலத்திற்கு காலம் புதிய வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றது. இதற்கு சில தமிழ்த் துரோகிகளும் விலைபோகின்றனர். இந்தத் துரோகிகளை அடிவருடிகளாகக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தாயகத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. தமிழ் மக்களின் பலமான…

கண்ணை மூடிக்கொண்டு அரசை ஆதரிக்க முடியாது- விக்கினேஸ்வரன் கொடுக்கும் சவுக்கடி…

மத்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு தான்தோன்றித்தனமாக ஆதரிப்பது தவறு என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மாகாண மக்களின் அபிலாசைகளையும் தேவைகைகளையும் கருத்தில் கொண்ட அரசின் கொள்கைகளையே ஏற்க வேண்டும் என்றார். ஒன்பது மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும்…

புலிகளா ? அது யார் ? நாங்க அவங்களுக்கு உதவியது…

இங்கே உள்ள படத்தை ஒரு செக்கன் பாருங்கள்... இவர்கள் கண்களை பாருங்கள். எந்த செக்கனில் எவர் உயிர் போகும் என்று தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் மே 18 துடித்திருப்பார்கள். மானமுள்ள எந்த தமிழனாவது , இதனை மறப்பானா ? இல்லை மன்னிப்பானா ? இப்புகைப்படத்தில் இருக்கும் எவரும்…