பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆஸ்திரேலியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை நிறுத்தியது இந்தோனேஷியா
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட இராணுவ ஒத்துழைப்பை இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ இடைநிறுத்தியுள்ளார். இதை அதன் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார். இந்தோனேஷிய அதிபரின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்டன என்று எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்தே…
40 சிகரெட் புகைக்கும் இந்தோனேஷிய 4வயது சிறுவன்!
ஜகார்தா: தினமும், 40 சிகரெட் ஊதித் தள்ளிய சிறுவனுக்கு, தற்போது, மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த, மீன் வியாபாரி, முகமது, 30; இவரது மனைவி டயானா, 26; இவர்களது குழந்தை ஆல்தி ரிஜால், 4. இரண்டு, வயதிலிருந்தே, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான். தற்போது,…
இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் நீதமன்றம் கெடுபிடி
இஸ்லாமாபாத்: இந்திய திரைப்படங்கள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பு செய்வதற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது பாகிஸ்தானை சேர்ந்த முப்ஷிர்லுக்மன் என்பவர் கோர்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் லாகூர் நீதிமன்ற நீதிபதி காலித் முகமூத் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தாலும்…
ரஷ்யாவால் முடியாதது இந்தியாவால் முடியுமா? பாகிஸ்தான்
மிகப்பெரிய பொருட்செலவில் சீரமைக்கப்பட்ட “ஜ.என்.எஸ் விக்ரமாதித்யா” என்ற விமானம் தாங்கி கப்பலை இந்திய கடற்படையினரால் பராமரிக்க முடியுமா என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம்…
ஒட்டுக்கேட்பு விவகாரம்: ஆஸிக்கான தூதரை திரும்ப அழைத்தது இந்தோனேஷியா
ஆஸ்திரேலியாவுக்கான தமது நாட்டுத் தூதரை இந்தோனேஷியா திருப்பி அழைத்துள்ளது. இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்டன எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே தமது தூதரை திருப்பி அழைக்கும் நடவடிக்கையை இந்தோனேஷியா எடுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வருமாறு தமது…
அமெரிக்காவின் நிதி நெருக்கடி: சர்வதேச இராணுவ செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல்
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் வெட்டு குறித்து அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் சக் ஹேகல் கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான செலவு குறைப்பால் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச இராணுவ செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு எதிர்பாராத அச்சறுத்தலுக்கு முகம் கொடுப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.…
யுத்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் எகிப்து இராணுவம்
எகிப்து இராணுவத்தினர் மற்றும் இடைக்கால அரசாங்கம் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர் மொஹமட் மூர்சி பதவி கவிழக்கப்பட்ட பின்னர் கொலை. துன்புறுத்தல் மற்றும் மக்கள் காணாமல் போதல் போன்ற மனிதாபினமானத்திற்கு எதிரான நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தாம்…
பீர் பாட்டிலில் விநாயகரா? மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா நாட்டில் இந்துக்கடவுளின் படங்களை பீர் பாட்டில் லேபிள்களில் அச்சிட்ட மதுபான நிறுவனம், இந்துக்களின் எதிர்ப்பினை அடுத்து மன்னிப்பு கேட்டதோடு கடவுள் படங்களை நீக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய விநாயகர், லட்சுமி, நெற்றிக்கண், பாம்பு போன்ற தெய்வங்களின் உருவங்களை…
மரத்தை திருமணம் செய்து கொண்ட நபர்! முத்தமிட்டு கட்டி அணைத்தார்
பெரு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மரத்தை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரிச்சர்டு டோர்ரோர். இவர் மரங்கள் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ளார். அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் நகரில் பூங்கா ஒன்று உள்ளது. அங்குள்ள…
இந்திய தெருவோர வண்டியில் உணவருத்திய பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார்…
பாகிஸ்தானில் மாணவர்கள் உயிருடன் எரித்துக் கொலை
முஹர்ரம் பண்டிகைகையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன. ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஷியா அரபு பாடசாலை அருகே வந்த போது, சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதனை தொடர்ந்து மதரசாவுக்குள் ஆவேசமாக…
சௌதி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அமைதிக்குலைவு
சௌதி தலைநகர் ரியாத்தில், சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட பகுதியில், சௌதி காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். துறைமுக நகரான ஜெட்டாவில், பெரும்பாலும் எத்தியோப்பியர்கள் அடங்கிய ஒரு குடியேறிகள் கூட்டம் ஒன்று பிரதான சாலையை மறிக்க முயன்றபோது,…
அமெரிக்க உதவிக்கப்பல் பிலிப்பைன்ஸை சென்றடைந்தது
பிலிப்பைன்ளில் ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி விநியோகங்களை விரைவு படுத்துவதற்காக லெய்தே தீவுக்கு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் வந்தடைந்துள்ளது. உணவு, நீர் மற்றும் மருந்துகளை தேவையான இடங்களுக்கு விநியோகிப்பதற்கான ஹெலிக்காப்டர்களின் நடவடிக்கைக்கான பெரிய மிதக்கும் தளமாக இது செயற்படும். கடல் நீரைக் குடிநீராக மாற்றும்…
நச்சுமாசுக்கள் காரணமாக 200 மில்லியன் பேர் பாதிப்பு!
உலகளவில் இருநூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நச்சுமாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கானாவின் தலைநகர் அக்ராவிலுள்ள அக்போபுளோஷி குப்பைமேடு இந்த ஆய்வறிக்கையில் உலகளவில் மிகவும் நச்சுத்தன்மை அபாயம் வாய்ந்த பத்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.…
ஆப்கானிஸ்தானில் கஞ்சா விளைச்சல் புதிய உச்சம்!
ஆப்கானிஸ்தானில் கஞ்சாப் பயிர் விளைச்சல் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக ஐ.நா மன்றம் கூறுகிறது. இந்த ஆண்டு விளைவிக்கப்பட்டுள்ள 5,500 டன் கஞ்சாப் பயிர் முன்பு 2007ம் ஆண்டின் கஞ்சாச் செடி விளைச்சலை விட அதிகமாகும். உலகின் ஹெராயின் போதைப்பொருள் தேவைக்குத் தேவைப்படும் அளவுக்கான விளைச்சல் இதுவாகும்.…
பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு எகிப்து
மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் மிக மோசமான நாடாக எகிப்து பதிவாகியுள்ளது. மத ரீதியான கட்டுப்பாடுகள், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அதிகளவில் எகிப்தில் இடம்பெறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சிரியா உள்ளிட்ட 21 அரபு நாடுகளில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.…
135 நாட்களாக கடலில் நீந்தி சாதனை படைத்த மனிதர்!
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் 135 நாட்களாக கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் கிளவுஸ்டர்ஷெயர் பகுதியில் உள்ள லெக்காம்டான் என்ற இடத்தை சேர்ந்தவர் சீன் கான்வே(வயது 32). இவர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் எண்ட் என்ற இடத்தில் இருந்து தனது…
வடகொரியாவில் பயங்கரம்! 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி திருட்டுத்தனமாக பார்த்த…
‘ஷியா- சன்னி மோதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’: இரான்
ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல் போக்கு உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 'எல்லாத் தரப்பினரும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து மதக்குழு வாதத்துக்கு எதிரான சிரியாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்'என்றும் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸாரிப் பிபிசியிடம் கூறினார்.…
பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள்! கிளம்பியது சர்ச்சை
அவுஸ்திரேலியாவில் பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய…
உலக அதிசயமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் நிறுத்தப்பட்டது
உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 210 கோடி ரூபாய் செலவில் நிமிர்த்தப்பட்டுள்ளது. இத்தாலியின் பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் துவங்கினர். கி.பி 1173ம் ஆண்டில் கட்டுமானப்பணி தொடங்கியது. இதை சாதாரணக் கட்டடம்…
உளவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்
உலக நாடுகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீர்மானம் ஒன்று ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டது. ஜேர்மன் மற்றும் பிரேசில் நாடுகள் இந்த தீர்மானத்தை வழங்கின. தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் போது பேசிய பிரேசில் தூதர் ஆண்டானியோ டி அகுவேர்(Antonio De Aguiar), தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின்…
பல பெண்களுடன் உடலுறவு கொண்டமையால் பலம் இழந்த மைக் டைசன்
இந்த பூமியில் யாருக்குமே அடங்காத - மகா மோசமான கெட்ட மனிதன் என்று 'நல்ல பெயர்' எடுத்தவர் முன்னாள் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (47). குத்துச் சண்டை உலகின் ஜாம்பவானாக வலம்வந்த பலரை வீழ்த்தி உலக சாம்பியனாக புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற டைசன்,…