வீட்டுக்காவலில் இருந்த மனித உரிமை ஆர்வலரின் மனைவி சீனாவை விட்டு…

சென்ற ஆண்டு உயிரிழந்த சீனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான லியூ ஜியாபோவின் மனைவி, எட்டு ஆண்டுகால அதிகாரபூர்வ வீட்டுக்காவலுக்கு பிறகு சீனாவை விட்டு வெளியேறியுள்ளார். லியூ ஜியா செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் விமானத்தில் சென்றதை சீன அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. தனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு…

அதிக வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சதவீதம்…

வாஷிங்டன், தாய்ப்பால் கொடுப்பதை  ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச தீர்மானம்  உலக சுகாதார அமைப்பின் (உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பு) இந்த ஆண்டு கூட்டத்தில்,  கொண்டுவரப்பட்டு உள்ளது. சில அமெரிக்க பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்ய  விரும்பினர், மற்றவர்கள் வலுவாக இதை  தக்கவைத்துக் கொள்ள விரும்பினர், இது…

தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது…

ரியோடிஜெனீரோ, உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இந்த நிலையில் பிரேசில் கால்பந்து அணி நாடு திரும்பியது. விமான…

600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – ஒரு…

30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா? சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில்…

மீண்டும் நாடு திரும்பும் சிரியா மக்கள்

கிளர்ச்சி குழுவுக்கும் சிரியா ராணுவத்திற்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து, அங்கிருந்து தப்பித்து ஜோர்டான் எல்லை வரை சென்ற சிரியா மக்கள், மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக ஐ.நா அலுவலகம் கூறி உள்ளது. இப்போது ஜோர்டான் எல்லையில் 150 முதல் 200 மக்கள் இருப்பதாக ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளர்…

18 ஆயிரத்து 500 அரசு அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்..

துருக்கியில் கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 18 ஆயிரத்து 500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து அந்நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி…

தாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த மாணவர்கள் மீட்பு..

தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 4 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப்…

தெற்கு சூடானில் அதிகார பகிர்வுக்கு ஒப்புதல்

தெற்கு சூடான் நாட்டில் போராளிகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அந்நாட்டின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். உகாண்டாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராளி குழு தலைவரான ரிக் மச்சாரை மீண்டும் நாட்டின் துணை தலைவராக நியமிக்க தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் ஒப்புக்கொண்டுள்ளார்.…

ஜப்பானில் பலத்த மழை: 38 பேர் பலி, 16 லட்சம்…

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில், குறிப்பாக ஹோன்சு தீவு, ஷிகோகு தீவு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் மழை நீர், வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின்…

“அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது” – கோபத்தில் வட கொரியா

வட கொரியாவின் அணு திட்டம் பற்றிய சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது என்று வட கொரியா தெரிவித்துள்ளது. சில மணிநேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த நிகழ்வுகளின் கருத்துக்கு முரணாக பெயர் தெரிவிக்கப்படாத வெளியுறவு அமைச்சக அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கொரியாவில்…

சீனா – அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?

இங்கு தனித் தனி என்று எதுவும் இல்லை. உலகம் ஒரு வலையாகிவிட்டது. ஒரு இழையில் உள்ள பிரச்சனை நிச்சயம் இன்னொரு இழையை பாதிக்கும். இது இப்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடக்கும் பொருளாதார சண்டைகளுக்கும் பொருந்தும். இந்த பொருளாதார சண்டை சாமானியர்களை எப்படி பாதிக்கும் என்பதை இங்கு காண்போம். பழிக்கு…

பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க மரபணு சோதனை

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, குடிபெயர்ந்த சுமார் 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க நீதிமன்றம் அளித்த காலக்கெடுவிற்குள் இதனை முடிக்க, இந்த சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசர்…

ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 'சரின்' என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு…

பிரிட்டனில் மீண்டும் நச்சு தாக்குதல் – கணவன், மனைவி கவலைக்கிடம்

லண்டன், இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், பிரிட்டனில்…

சிரியாவில் மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்

தென்மேற்கு சிரியாவில் தற்போது கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் தீவிர மோதல்களால் அங்கிருந்து மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியான டெர்ராவை கைப்பற்ற அரசுப் படையினர் கடந்த இரண்டு வாரங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். -BBC_Tamil

17 வயது சிறுமியை திருமணம் செய்த 112 வயது தாத்தா…

சோமாலியாவை சேரந்த அகமது முகமது டோரா என்ற 112 வயது தாத்தா 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். உலகின் வித்தியாசமான தம்பதியர் பட்டியலில் சோமாலியாவை சேர்ந்த அகமது முகமது டோரா என்ற 112 வயது தாத்தா, 17 வயது சஃபியா அப்துல்லா என்ற பெண்ணை திருமணம் இணைந்துள்ளது.…

உலகையே சந்தோஷத்தில் ஆழ்த்திய 12 சிறுவர்களின் நிலை..

தாய்லாந்தில் குகை ஒன்றில் கடந்த 9 நாட்களாக சிக்கியிருந்த 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டமை தாய்லாந்திலும் சர்வதேச ரீதியிலும் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆயினும் இவர்கள் அனைவரையும் உடனடியாக குகையிலிருந்து மீட்கமுடியாத நிலைமை தற்போது புதிய கவலைகளையும் பெரும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. குகைக்குள்…

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார்…

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை கடந்த மாதம் 24ம் தேதி நீக்கப்பட்டது. இதற்கு பெண்களிடையே பலத்த ஆதரவு கிடைத்து உள்ளது. இதுவரையிலும் சுமார் 120,000 பெண்கள் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் 31 வயதான சல்மா அல் ஷரிப்…

அமெரிக்கா விலகல், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன்…

தெக்ரான், 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது…

எங்கள் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டது – ஈரானின் விசித்திர…

எங்கள் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டதால் வறட்சி நிலவுகிறது என ஈரான் விசித்திரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியதாவது:- ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டு தலையீடு இருக்கலாம்…

வடகொரியா ரகசியமாக தனது அணுஆயுத திட்டத்தை தொடர்கிறதா?

வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க கிம் அரசு உறுதியளித்திருந்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்வதாக செய்திகள் வெளியானதால் அமைதி பேச்சுவார்த்தைக்காண அந்நாட்டின் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது. இது தொடர்பான அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் கசிந்து வெளியானபோது, வடகொரியா தனது அணுசக்தி செறிவூட்டும் தளங்களை…

நாசாவை மிஞ்சும் அதிசக்தி வாய்ந்த ராக்கெட் தயாரிக்கும் சீனா..

நாசாவை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ராக்கெட் 10…

சீனா கண்டுபிடித்த அதிநவீன லேசர் துப்பாக்கி..

பீஜிங்: லேசர் ஒளிக்கதிர்களின் மூலம் எதிரியை திணறடிக்கும் அதிநவீன துப்பாக்கி ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சுமார் 3 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியால் 800 மீட்டர் தூரத்தில் உள்ள எந்த பொருளையும் எளிதில் சுட்டுப் பொசுக்கி பஸ்பமாக்கி விட முடியும். ஒரு வினாடிக்குள்ளாகவே நமது இலக்கான நபர் அணிந்திருக்கும்…