இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீங்கள் நலம் பெற மலேசியர்கள் நாங்கள் பிரர்த்திகின்றோம்.
நீங்கள் நலம்பெற அனைவரும் பிராத்திக்கி ரோம்
Typed with Panini Keypad
தலைவா! தமிழனை பாதுகாக்க தனி தமிழர் நாடு மிக முக்கியம்!
வடவன் எங்களை ஆண்டது போதும்!அதுக்கு முன் போகாதிங்க!
தமிழன் வாழ வேண்டும்! தமிழன் ஆழ வேண்டும்! உலகை!
நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவனுன் சிங்களவன் பின்னால் சென்றவன்தான் ,இலங்கை தமிழர்களை கொள்ளும் பொது பட்டும் படாமல் ரெண்டு தல பாம்பாக இருந்தவன் இவன் ,இவன் தமிழன் கிடையாது ஒரு முஸ்லிம் நினைவிருக்கட்டும் ,தமிழனுங்க இது போன்ற ஆட்களை தலையில் தூக்கி வச்சி ஜே போட்டே நாசமா போனவனுங்க…!!!
முடிய பாரு ,ரௌடி ரங்கன் மாதிரி ,இது இந்த வயசிலே முடி தொங்க விட்டுகிட்டு அலையுதே சமுதாயம் உர்ப்பிடுமா
நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்