டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள். டெல்லி, நாட்டின் தலைநகர். அங்கு கெஜ்ரிவால் நடத்திய போராட்டத்தை பார்த்து, டெல்லி நகர மக்கள் மட்டும் அல்ல நாட்டின் பிறபகுதி மக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், கெஜ்ரிவால் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரிய சூழ்ச்சி உள்ளது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பழி போட்டு, தங்களை பலப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள். காங்கிரசை பலவீனமாக்க, அது ஒன்றும் மதவாத கட்சி அல்ல. கெஜ்ரிவாலின் நாடகம் அரசியல் அமைப்பையே சீர்குலைத்து விட்டது. அவர் அளித்த வாக்குறுதிகளுக்காகத்தான், மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவற்றை நிறைவேற்ற முடியாததால் அவர் சாலையில் இறங்கி போராட தொடங்கி விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
அரசியலை விட்டு கொஞ்சம் விலகி போங்கப்பா ! இன்னும் எத்தனை காலம் நீயும் உன் மனைவியும் இலுதுப்பிடிதுக்கொண்டு இருக்க போறீங்க !! ஒதுங்கி போங்கப்பா !!!!
இவர் உத்தம தனத்தின் மொத்த உருவம். நாணயம், நம்பிக்கையின் அதிஉயர் உதாரண புருஷர். காண்டாமிருகத் தொலை விட ஓர் அங்குலம் அதிகம் தடிப்புக்கொண்ட தோல் கொண்ட இந்த முல்லைமாறித் திருட்டுக் கழுதை கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பேசுது. உள்ளேயிருந்து ஜாமீனில் வெளியே வந்து இருப்பது மறந்து போய் விட்டது போலும். சீனாவில் செய்வது போன்று firing squad முன் நிறுத்தி சுட்டுத் தள்ளி அதற்காகும் செலவை குடும்பத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவர், கயமை கலைஞர், கூத்தாடி அம்மா போன்றவர்களை விரைவில் அப்படி செய்தால் இந்தியா ஓரளவு சுத்தமாகும்.