இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். இந்த கொடுமையை பெண்களால் தடுத்து நிறுத்த முடியாது; ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் தடுக்க முடியும், என, பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை, மல்லிகா ஷெராவத், ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது தகவல் துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியா சார்பில் சிலர் பங்கேற்றனர். இவர்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற ரீதியில், மல்லிகா ஷெராவத்தும் அந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும், நீதித்துறையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், இந்த கொடூர சம்பவங்கள் குறைந்த பாடில்லை. 20 நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படும் அவலம், அங்கு நடைபெறுகிறது. இதை கடுமையான சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது. கற்பழிப்புகளுக்கு எதிராக, ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் தான் தடுக்க முடியும். ஜாதி பிரச்னை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவையும், இந்த கொடுமைக்கு காரணமாக அமைந்துள்ளன.
குழந்தை திருமணங்களும் அதிக அளவில், இந்தியாவில் நடைபெறுகிறது. ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற போதிலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது; இதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வாறு, நடிகை மல்லிகா ஷெராவத் பேசினார்.
ஒவ்வொரு ஆணின் பலமும் பெண்களை பாதுகாக்கத்தான். அந்தப் பலங்களே பெண்களுக்கு பாதகமாகிவிடும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் பயிர்களை பாதுகாக்கப் போடப்படும் வேலிகலையே பயிர்களே மே(வு)யும்போது என்ன செய்வோம். மேவிய பயிர்களை பிய்த்தெரிந்து வீசுவதுபோலத்தான் ஆண்களின் ஆதிக்கமும் மேலோங்கிவிடுகிறது.
நீங்க போடுகிற ஆட்டமும் ஒரு காரணம் தானே
பெண் கற்பழிப்புக்கு யார் காரணம்.இவளே ஒரு நடிகை இவா யெல்லாம் வந்துட்டா சைபயில் பேச.பெண் நடிகை ஒரு ஆனை மயக்க என்னேன்ன லீலைகள் செய்கிறாள்.ரோட்டுலே 10 பெண் போகின்றனர் பையன்கள் எல்லோறையுமா கிண்டல் செய்கின்றனர் இல்லையே.திருமணத்துக்கு முன் ஒரு ஆனும் பெண்ணும் ஆலில்லா பகுதிக்கு ஒதுங்கினா மற்றவறும் கேட்கத்தானே செய்வர்.டில்லி பஸ்ஸிலும் நடந்தது இதுவே,ஆதலால் பங்குகுக்கு வந்தனர்.நடிகை விதவிதமா தன் உடம்பை ரசிகருக்கு காட்டுவதை சினிமாவில் காணலாம்.காட்கி பொருளாக பெண்ணை சித்தரிப்பது பெண்ணே.பாதுகாப்பு,யார் சார் சொன்னது ஆண் பெண்ணுக்கு காவல் என்று.தந்தை தன் குடும்பத்துக்கு அரண்.வீதியில் போய்வரும் பெண்ணுக்கெல்லாம் காப்பு என்றால் எப்படி. யார் யார் பேக்கிரௌன் எப்படி தெரியாது மாட்டிக்கொள்ளவா,நாராயண நாராயண.
நம்முடைய சுதந்திரம் மற்றவர் மூக்கில் நிற்கிறது. தயவுசெய்து ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். ஒரு பெண் நிர்வாணமாக இருந்தாலும் அவளை கற்பழிக்க யாருக்கும் உரிமை கிடையாது. முட்டாள்தனமான காரணங்களை கூற வேண்டாம். பிரான்சில் கடற்கரையில் அறை நிர்வாணமாகவே இருப்பார்கள் -அங்கு யாரையும் யாரும் கற்பழிக்க முடியாது. இது சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கு புரியும். இந்தியாவில் நிர்வாண சாதுக்கள் இருக்கின்றனர்- கும்ப மேளாவில் இவர்களை பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆணும் தன மனைவியை தவிர்த்து மற்ற பெண்களை தன் சகோதரியாகவும் அன்னையர்களாகவும் கருதினால் இந்நிலை ஏற்படாது. பல சமயங்களில் சில ஆண்கள் சாலையில் போகும் பெண்களை பார்த்து நையாண்டியும், கேலியும் நக்கலும் செய்தால், அவர்களிடம் நான் கூறுவது ‘இப்படியே நீங்கள் செய்து கொண்டிருந்தால், ஒரு நாள் உங்கள் மகளையே நீங்கள் இவ்வாறு செய்வீர். அதன் பிறகு நீர் ஒரு மனிதனாக நடமாட முடியாது’ என்று. ஒரு சில பெண்கள் தங்களது சுய நலத்திற்காக ஆண்களின் பலவீனம் அறிந்து தங்களையே கவர்ச்சி காட்சி பொருளாக காட்டவும் தயங்குவதில்லை. ஆக கோழியா முட்டையா? எது முந்தியது என்று வாதாடி காலம் தாழ்த்துவதை நிறுத்தி ஆவன செய்ய வேண்டும். இன்று போரில் ஈடுபட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு உடல் இன்பத்தை அளிக்க பகிரங்கமாக வேசித்தனம் நியாபடுத்தபட்டு செயல்படுவதை என்ன சொல்வது? பொதுவாக 40 வயதுக்குமேல் சராசரி ஆண் தனது உடல் இச்சைகளை கட்டுபடுத்தி தனது சக்திகளை ஆக்ககரமான செயலுக்கு பயன்படுத்துவார்கள் என்று NEPOLIAN HILL என்ற பகழ் பெற்ற தன்முனைப்பு தூண்டலாளர் கூறினார். ஆனாலும் எல்லோரும் அல்ல. இச்சையை அடக்க முடியாதவன் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று புனித பவுல் அடியார் கூறியுள்ளார். நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஆண் பெண் இருபாலரும் சேர்ந்தே வாழ்கிறோம். இருந்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு தவிர்க்கமுடியாத ஈர்ப்பு இயற்கையாகவே இருப்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் எதுவும் ஒரு வரம்புக்குலேயே இருக்கவேண்டும். வரம்பு மீறினால் துண்பம்தானே. சாதரணமாக ஒரு கணவன் மனைவிக்கு இடையில் நடைபெறும் தாம்பத்திய உறவில் கூட சம்பந்தப்பட்டவர்கள் முழு இன்பத்தை எப்பொழுதும் அடைவதில்லை என்று ஆராய்சிகள் கணிக்கின்றன. இப்படியிருக்க ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலுறவு பலாத்க்காரம் செய்தால் எப்படி என்று புரியவில்லை. ஒரு மலரின் அழகை தூரத்தில் இருந்து ரசித்து அதனை படைத்த இறைவனுக்கு நன்றி கூறினால் மேலும் பல மலர்கள் பூத்து நமக்கு சுகமளிக்கும். மாறாக அந்த அழகிய மலரினை கசக்கிய கைகளை முகர்ந்தால், அக்கைகள் நாறுமே தவிர நறுமணம் வீசாது. ஆணும் பெண்ணை காக்கவேண்டும் பெண்ணும் ஆணை காக்கவேண்டும். ஆண்களின் பலவீனத்தை பெண்களும், பெண்களின் பலவீனத்தை ஆண்களும் எந்நிலையிலும் தவறாக பயன்படுத்தகூடாது. மீண்டும் புனித பவு அடியார் கூறியது போல தத்தம் மனைவியை தவிர்த்து, வயதில் முதிர்ந்த பெண்களை அன்னையர்களாகவும் , இளைய பெண்களை தன் சகோதரிகளாகவும் கருத வேண்டிய ஞானத்தை இறைவன் நமக்கு அருளி ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
துவண்ண ,உங்களுடைய கருத்துக்கு யாம்
மதிப்பளிக்கிறோம்.வாழ்க வளமுடன்
நாம் ஹிந்து,ஹிந்து வாழ்வை பற்றி சொன்னால் பிரயோஜனப்படும்.பினாங்குபோலவா ஆடையின்றி நிர்வாண விளையாட்டு போட்டி நடந்தது,அப்படியா.அம்மணமா போனால் நாய்கூட கடிக்கவே செய்யும்.நீங்கள் கண்ட சுதந்திரமோ,வல்லுவம் சொல்கிறது அடக்கம் இல்லாதவனுக்கு ஒழுக்கம் வராது என்று.அட அம்மணமா நிற்பேன் யார் என்ன கேட்பது என்று பேசும் மக்களிடம் ஒழுக்கத்தை பேசினால் புரியாதே நாராயண நாராயண.
இந்த தெவ…. அவுத்து போட்டு ஆடினால் கற்பழிக்க கதான் செய்வானுங்க!!! மொ… வேணும்னே கற்றது அப்புறம் டேரிராமதிரி அணியறது அப்புறம் சல்லா துணிய போட்டு கட்டுறது…….
மேலும் தம்பாஹ் லாஹ் joe இத நம்ம dato ரா…விடம் கருத்து கேட்கணும் அவனும் மகா கில்லாடி காமுகன் 16 வயது நிரம்பிய பெண்ணை கட்பளிட்டவந்தான் அவன்
என் தாய் தமிழ் சொல்கிறார் (ஒரு பெண் அம்மணமாக நின்றாலும் கற்பழிக்க எவறுக்கும் உரிமை இல்லை) யென்று,இது போன்ற செயலே நம் ஹிந்து சமுகத்தின் கற்பை உலக அரங்கில் கெடுத்து,கொச்சைபடுத்தி அழிக்கும் போக்கு,நிறுத்தப்படவேண்டும்.இதனாலோ சூத்திரன் என்று பெயரிட்டு ஒதுக்கப்பட்டனர் போல்.நாம் குடும்பமாக வெளியில் செல்லும்போது ஒரு பெண்கூட்டம் தாய் மொழி தமிழ் சொல்வதுபோல் பெண்கள் அம்மணமாக ஊர்வழம் செல்வதுபோல் நிகழ்ந்தால் எப்படி உணர்வீர்,நம் இனத்தை கற்பழிப்பதாகவே பொருள்படும்.ஒரு பெரிய நாய்கூட்டத்தை கடிக்க துரத்தவிட்டா இன்னும் பேஷா இருக்கும்.அயல் நாட்டு கலாச்சாரம் நமக்கு வேண்டாம்.பினாங்கு அம்மண விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தவறை சிறைக்கு அனுப்பிவிட்டனர்.அங்கே சிறையில் அவர்கள் கதர கதர கற்பழிக்கப்படுவர்,வந்தப்பின் விசாரித்துப்பாரும்.தவரான வழியில் சென்றால் நிச்சயம் தண்டனையே கிடைக்கும்.ஆதலாலே வல்லுவம் சொல்கிறது முறையாக கல்வி கற்காதவனுக்கு இயற்யாகவே அறிவு இருந்தாலும்கூட,அறிவாளிகள் அவர்களை கல்வியில் சிறந்தோர் என்று ஏற்க மாட்டார் என்று கல்லாமையில் குறிப்பிட்டுள்ளனர்.பார்பணன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ளமுடியும்;ஆனால்,பிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான் என்று ஒழுக்கம் உடைமையில் குறள் சொல்கிறது.நாட்டு புணிதத்தையும்,இனத்தின் ஒழுக்கத்தையும்,கலை கலாச்சாரத்தையும் பாதுகாப்பது குடிமக்கள் நம் கடமை,வாழ்க நாராயண நாமம்.
ஐயா/அம்மா kayee நீங்கள் அதிகமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தங்களின் எழுத்துக்களில் பலவற்றை தெரியபடுத்த முயல்கிறீர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. ஆனாலும் தாங்கள் கூறுவதை தெளிவாக புரியும்படி எழுதினால் படிப்பவர்கள் பயனடைவர். தயவு செய்து தாங்கள் எழுதியதை இறுதியாக பதிவுசெயும்முன் ஒரு முறை படித்து பாருங்கள். உங்களை புண்படுத்துவதற்காக இவற்றை நான் கூறவில்லை. நீங்கள் தொடர்ந்து முறையான தமிழில் எழுதி அவற்றால் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கூறுகிறேன். பலவற்றை மேல்கோள் காட்டுகிறீர்கள் குறிப்பாக திருக்குறளிலிருந்து, நன்று. முயலுங்கள். இறைவனும் உங்களை ஆசீர்வத்த்து வழிநடத்துவாராக.
மேலும் வள்ளுவரே கூறுவார் எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று.ஆக கூறுபவர் எழுத்தறிவு இல்லாதவராயினும் அவர் கூறுவதில் உள்ள உண்மையையே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் ஒழுக்கம் உறினும் மேலானது என்றும் கூறியுள்ளார்.ஒருவன் எல்லா கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் வீண். ஒழுக்கம் உடையவர் மதிக்கப்படுவர். ஒழுக்கம் அற்றவர் மிதிக்கப்படுவது திண்ணம். நாமும் வாழ்வோம் மற்றவரையும் வாழவைப்போம்.இதற்காக இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.