ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. தகர்த்தவர் வேறு யாருமல்ல…ஐ படத்தின் தயாரிப்பாளர்தான்.
இதை ஷங்கரே மனம் குமுறி சொல்லி இருக்கிறார்… 2013 ஆம் ஆண்டு தீபாவளிக்கே ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தயாரிப்பு தரப்பின் சில காரணங்களுக்காகவே படம் எடுக்க இவ்வளவு காலம் ஆனதாகவும் கூறி உள்ள ஷங்கர், ஏறக்குறைய ஒரு வருடமாக சும்மாவே இருப்பதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த இடைவெளியில், அவருடைய அடுத்த படத்திற்கான 3 கதைகளை எழுதி முடித்துவிட்டாராம்.
ஐ படத்தை எடுப்பதற்கு தான் நீண்டகாலம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படும் கருத்தையும் ஷங்கர் மறுத்திருக்கும் ஷங்கர், இதுநாள் வரை தயாரிப்பாளர் சொல்லி வந்த பொய்யையும் அம்பலப்படுத்திவிட்டார்.
அதாவது, ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தயாரிப்பாளர். ஷங்கரோ,ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் கிடையவே கிடையாது. 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிலேயே ஐ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஐ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் தரப்பில் சில பிரச்சனைகள் இருப்பதால் நவம்பர் மாதத்தில் ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
என்ன பெரிய ரகசியம், மக்கள் பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற ரகசியமா ? இதோ வருது படம், அதோ வருது படம் என்பதுக்கூட நீங்கள் செய்யும் மார்கெட்டிங்தான் , ரசிகன் உணரவில்லைஎன்றால் என்ன செய்வது ? உங்கள் திரைப்படத்தை பார்த்து , நாசமா போனவர்கள்தான் அதிகம் !
மனிக்கவும் தமிழர் நந்தா ,திறப்படைதை பார்ஹ்டு நாசமா போனவர்கள்தான் அதிகம் என்றால் 250 வருடங்கள் முன்பு திரைப்படமே இல்லாத காலத்தில் ,கலவரங்களும் வன்முறைகளும் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எந்த படங்களை பார்த்து மக்கள் நாசமாக போனார்கள் ?? மன்னிக்கம் நான் எதிர்பதர்க்காக இந்த கேள்வியை கேக்க வில்லை ,தெரிந்து கொள்வதற்காக தான் .
தோழர் மோகன் மோகன் ! 250 வருடத்துக்கு முன் மேடை நாடகம் போட்டு தமிழ் மக்களை சிந்திக்க விடாமல் செய்துருக்கின்றனர் ,குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் தமிழனுக்கு எந்த தொபர்பும் இல்லாத கட்டுக்கதைகள் புகுத்தி மண்டை சலவை செய்தனர் ! இப்போது தமிழ் திரைப்படத்தில் மதுபானம் , சிகரெட் , தமிழ் மொழி அழிவு ,தமிழனுக்கு சம்பந்தம் இல்லாத மூட நம்பிக்கையை போதிப்பது ,அரசியல் ஏமாற்று வேலை ,தமிழன் அல்லாதவனை தமிழனாக சித்தரிப்பது ,தமிழன் அல்லாதவனை தமிழ் தலைவனாக அலங்கரிக்க செய்வது , உண்மையான போராட்டத்தை மூடி மறைத்து பணமே குறிகோளாக நினைத்து, உண்மைக்கு புறம்பான தகவலை தருவது,( வீரபாண்டிய கட்டபொம்மன் ) உண்மையில் அவர் ஒரு தெலுங்கர் , உண்மை பெயர் ”கெட்டி பெம்மலு” அவர் என்னமோ தமிழரின் வீரர் போன்று ஏமாற்றி விட்டனர் இந்த திரைப்பட கயவர்கள் ! நம் இன வரலாறை மீட்டு எடுப்போம் வாரீர் !
தமிழர் நந்தா தமிழனை வைத்தே தமிழனின் கண்ணைகுத்துவதட்கு ஒருதில்லுவேண்டும். அது தெளுங்கர்களிடம் நிறையவே உண்டு ..
தமிழரை வைத்தே ”கெட்டி பெம்மலுவை வீரனாக காம்பிதார்களே ..
உண்மைலேயே அவன் ஒரு கொள்ளைக்காரன் …
இந்த சங்கர் பய இருகானே இவன் ஒருபார்பான் . இவன்படத்தில பார்பானை புகழ்ந்து நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் காம்பிப்பான் .. அந்நிய கலப்பினால் மொழி,இனம் ,கலாசாரம் பண்பாடு சிதைவடையும் .. ஒரு கூட்டம் திட்டமிட்டே தமிழர் தலைவர்களை சாதியக் கூட்டிற்குள் அடைக்கிறது.குறிப்பாக தமிழராகப் பிறந்த ஒரே காரணத்திற்காகவே அவர்கள் சாதியக் கூட்டுக்குள் அடைக்கப்படுகிறார்கள்.ஆனால் கன்னடத் தெலுங்கன் வடுக ராமசாமி,வந்தேறி வடுகன் கெட்டி பொம்மலு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர் தலைவர்கள் யாரும் சாதியக் கூட்டுக்குள் அடைக்கப்படவில்லையே ஏன்?
தமிழர் நந்த சொன்னது
உண்மை தான். இதில் வாக்கலது பேச
என்ன இருக்கு.
நன்றி தோழர் தமிழர் நந்தா ,சொன்னது சரிதான் அப்படியே பின் நோக்கி போனால் 2000 யிரம் வரததுக்கு முன்பு ,இந்த மேடை நாடகம் இருதிருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? கலைதுரைதான் மக்களை கெடுத்துதிருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்