தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க.வை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் 256ன்படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயற்படக்கூடாது.
பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சுப்பிமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது. -http://www.tamilwin.com
தமிழின துரோகி இந்த சுப்ரமணிய சுவாமி.பூணூல் போட்ட இந்தப் பிராமணன் வடவனின் அடிவருடி.காட்டிக் கொடுக்கும் இந்தப் பச்சோந்தி தமிழ் நாட்டில் எப்படி சொகுசாக வாழ முடிகிறது?ஆமாம் நானும் தெரியாமல்தான் கேட்கிறேன்.வை.கோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எத்தனை தடவைதான் கைது செய்வார்கள்?தமிழினத்துக்காக போராடும் ஒருவனை கைது செய்ய வேண்டும் என்று தமிழ் நாட்டிலேயே பிறந்த ஒருவன் தூண்டி விடுகிறான் என்றால் அவன் எப்படிப் பட்ட இழி பிறவியாக இருக்க வேண்டும்.தூ…! காரி உமிழ்கிறேனடா உன் இழி குணத்தைக் கண்டு.
சுப்ரமணியசாமி என்பவர் தமிழனா இல்லையா ?
சு… சாமி தமிழ்நாட்டில் இருக்க தகுதி இல்லாதவன்.
இவனை இலங்கை இரத்த வெறி அமைச்சன்களின் செருப்பு துடைக்க அனுப்பி விடுங்கள் !!