நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது மக்களின் பணி அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு,
நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது பொதுமக்களின் பணி அல்ல. அந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மக்களின் வரிப்பணம் ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன.
பொதுமக்களாகிய நீங்கள், ரோட்டில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தத்தான் இருக்கிறீர்களா. மக்கள் ரோட்டை சுத்தப்படுத்தக் கூடாது. ரோட்டில் குப்பைகளை போடாதீர்கள் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும். ரோட்டை சுத்தம் செய்யும் வேலை நகராட்சியினுடையது என்றார்.
-http://www.nakkheeran.in
தமிழ்நாட்டுக்காரன் மானங்கெட்டவன். இந்த ப….னியை இன்னும் பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அதி மேதாவி தனமாக பேசுவதாக நினைப்பு இந்த அம்மாவுக்கு . சொந்த வீட்டையே சுத்தமாக வைதுகொள்ளாத சொம்பெரிகளுக்காக நகராண்மை தொழிலாளிகளின் வேலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்த்த மோடி எல்லோரையும் சுத்தம் செய்ய சொன்னார் . சுவற்றில் சிறு நீர் அடித்தல் , வெற்றிலை போட்டு அதை சுவற்றில் துப்புவதால் தூய்மை கெடுகிறது , அதனால் மக்களை சுத்தம் செய்யுங்கள் ,இது உங்கள் நாடு என்பதை இந்தியர்களுக்கும் உணர்த்தவே .
ஒவ்வொரு குடிமகனும் தன சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பங்கு பெற வேண்டும் என்பது முக்கியம் .குஷ்புவுக்கு அதை அறியும் மனப்பக்குவம் இல்லை.
குஷ்புவை யாரும் குறை சொல்லாதிர்கள்..காரணம் – அவர் முன்பு இருந்த வீடு ( திமுக ) அப்படி பட்டது ..மூடர் கூடம் கற்று தந்த பாடம் இது..தனக்கு என்றால்” சாமி உண்டு – மக்களுக்கு என்றால் சாமி எது ? ” என்ற புடலங்காய் பகுத்தறிவு கூடத்தில் பயின்ற அரைகுறை ..அப்படிதான் பேசும்..
பாலியல் தொழிலாளி பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் தமிழ்நாட்டுக்காரன்.