தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தையும் சிறிதுநேரம் சாலை மறியலிலும் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடிகை குஷ்வின் வீடு தமிழர் முன்னேற்றப்படை நிறுவுனர் வீரலட்சுமி தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் குஷ்புவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குஷ்புக்கு ஆதரவாக அவரது வீட்டுக்கு முன் காங்கிரஸ் ஆதரவாளர்களும் காலை முதல் கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியதாகக் கூறப்படுகிறது.
குஷ்புக்கு எதிரான போராட்டத்தை நடத்திய தமிழர் படை முன்னேற்றப்படையினரைக் கைது செய்த காவல்துறையினர் மலை அவர்களை விடுவித்துள்ளனர்.
-http://www.pathivu.com
ஆஹ் தமிழனே குஷ்பூ என்ற தே…. கோவில் கட்டி வழிப்பட்ட ஜென்மமாயிற்றே நீ இன்னும் வேணும்டா உங்களுக்கு………………..
சரியாக சொன்னிர்கள்..
நல்ல இருந்த குஷ்பு எப்போ தி. மு. கவில் சேர்ந்தாலோ அன்னிக்கே புடிச்சது ஏழரை.
காங்கிரசில் சேர்த்ததும் குசும்புக்கு கொம்பு முளைத்து விட்டது!
ஏற்கனவே இரண்டும் பெருசு, இதுல கொம்பு வேறையா, குஷ்பு பார்க்காத கொம்பா?