இந்திய அரசியல் அறிவுக்கு விருந்தாக அமையும் சொற்பொழிவு. இந்நாட்டு அனைத்து தமிழர்களும் கேட்க வேண்டியது, சிந்திக்க வேண்டியது. ரூம் போட்டு கூட்டம் கூட்டி சிந்திக்கும் மூளைகளே RSS எனும் இயக்கம். அந்த 13,000 கட்டை பிரமச்சாரிகள் தூர நோக்கு சிந்தனையில் புடம் போடப் பட்டவர்கள். அவர்களை சமாளிக்க தமிழர்களும் அறிவாற்றல் சிந்தனையுடன் வளர்ச்சிப் பெற வேண்டும். அப்பொழுதான் நாம் தமிழர் என்ற நிலையில் வாழ முடியும். அதே RSS இம்மலை நாட்டிலும் கமுக்கமாக காவி உடையிலும், காவி அல்லாத உடையிலும் உலா வந்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்நாட்டில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் அவர்களின் ஒன்றிணைந்த வெளிப்பாடு தெரிந்தது. இவர்கள் SB – க்கு ஒப்பானவர்கள். தமிழர்களாக கூடவே இருந்து உளவு பார்த்து தக்க தருணத்தில் தாக்க வல்லவர்கள். ஜாக்கிரதை தமிழர்களே.