கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியாக்கிய இந்த சம்பவம் குறித்து, ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், சனிக்கிழமை சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம், முருகப்பாடி, வேட்டக்கிரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
உண்மை கண்டறியும் குழுவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது உலகிலேயே நடந்த மிகப்பெரிய கொடூரம். இதுவேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, சித்ரவதை செய்து கொன்றது தெரிய வந்தது. குறிப்பாக கண்கள் காணவில்லை. சித்ரவதையை மறைப்பதற்காக ஆசிட் ஊற்றியுள்ளனர். எந்தளவுக்கு கொடூரம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு செய்துள்ளனர் என்றார்.
மலையாளிகள் தமிழர்களின் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள், இடுக்கி மாவட்டம், பாலக்காடு மாவட்டம் இவைகளைப் பிடுங்கிக்கொண்டு முல்லைப் பெரியாறு ஆணை பிரச்சனை, கண்ணகி கோயில் பிரச்சனை, பாலக்காடு அட்டபாடி பிரச்சனை, பவானி, அமராவதி ஆணை பிரச்சனை……. கன்னடர்கள் மைசூர் மாகாண தமிழ் பகுதிகள், கோலார் மாவட்டம் இவைகளை பிடுங்கி கொண்டு காவிரி பிரச்சனை, சந்தனமர பிரச்சனை, கர்நாடக தமிழர்களை தமிழில் பேசக்கூடாது, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தமிழர் என்று பதியாதே என்று பல கொடுமைகள்……தெலுங்கர்கள் தமிழர்களின் சித்தூர், நெல்லூர், குண்டூர் மாவட்டங்களை பிடுங்கிக்கொண்டு கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை, செம்மரம் கடத்துவதாக பிரச்சனை, அங்குள்ள தமிழர்கள் தமிழ் கல்வி கற்க முடியாத படி செய்த, அங்கு வாழ்ந்த தமிழர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொய்யாக தெலுங்கர் என்று சாதி சான்றிதழ் கொடுத்து தமிழர் தொகையை குறைத்து காட்டுதல் ……. அப்பப்பா எத்தனை கொடுமை தமிழர்களுக்கு!!! ஆனால் தமிழ் நாட்டில் உள்ள நிலவரத்தை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள தேவை இல்லை!!!! யாதும் ஊரே யாவரும் கேளிர்……..தூ தூ தூ…….
“தமிழ் நாட்டில் உள்ள நிலவரத்தை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள தேவை இல்லை!!!! யாதும் ஊரே யாவரும் கேளிர்”.
சென்னை, தி. நகரில் உள்ள பெரிய, பெரிய சேலை கடைகளின் முதலாளிகளின் பூர்வீகத்தையும் கொஞ்சம் தெரிஞ்சிக்க தமிழருக்கு எடுத்துச் சொல்லுங்களேன் மயிரை மீன் (ஏன் இப்படி ஒரு பெயர்?). அப்பத்தான் தெரியும் தமிழ் நாடா அல்லது இது தெலுங்கு தேசமா என்று. தமிழ்நாட்டு தமிழன் இந்த தலைமுறையில் தலை தூக்குவான அல்ல தூக்கில் தொங்கப்போரானா என்று தெரியவில்லை. வாழ்க சேலைக் கடை தெலுங்கு வம்சாவளி முதலாளிமார்கள்.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
தமிழனுக்கு யார் விட்ட சாபமோ நாடு இல்லாமல் அவதி படுரான் !
விசாரணைமுடிவில் தமிழனுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்குமா ?அல்லது , தேர்தல் காலங்களில் இலவசம் கொடுத்து அடைப்பதை போல் அவர்கள் வாயை அடைத்து விடுவார்களா ?
தெலுங்கன் சிங்களவனை பின்னுக்கு தள்ளிவிட்டான்.
மூன்று குரங்குகளில் ஒன்றாகவே முடியும்.
எல்லோருக்கும் ஒன்று சொல்லவேண்டும் தமிழன் எங்க போனாலும் பிரசனை ஸ்ரீ லங்கா பிரசனை கேரளாவிலும் பிரசனை கர்நாடக பிரசனை இபோது அந்தர விழும் பிரசனை
Nurul! அதை நீ சொல்லகூடாது,முஸ்லிம்கள் நாடுகளின் லட்சணத்தை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு இங்கு வசனம் எழுது!!!
தமிழன் எங்கும் போகவில்லை. எங்கெங்கு தமிழன் தொன்றுதொட்டு வாழ்ந்தானோ அங்கெல்லாம் அவன் சிறுபான்மையாக்கப் பட்டு சீரழிக்கப் படும்போதுதான் பிரச்சனை. இலங்கையில் தமிழன் தொன்றுதொட்டு வாழ்ந்தவன்தான், மலையாள நாடு என்று 400 வருடத்திற்கு முன் ஒன்று உருவாகுவதற்கு முன் தமிழர்தான் இன்றைய மலையாள நாட்டு மக்கள். தெலுங்கு தேசம் என்று 700 வருடத்திற்கு முன் ஒன்று உருவாகுவதற்கு முன் தமிழர்தான் இன்றைய தெலுங்கு தேச மக்கள். கருநாடகம் உருவாகுதற்கு முன்னும் தமிழன்தான் அப்பகுதி வாழ் மக்களில் பெரும்பாலோர். இப்ப தமிழர் பிரச்சனையா அல்லது தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழிப்பவர்களால் வருவது பிரச்சனையா?.
உண்மைதான் NURUL ! ஆனால் ஒன்று சொல்ல மறந்துவிட்டிர் !! ஒரு மதக்காரர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் குழப்பம் தான் , அதை சொல்ல ஏன் மறந்திர்கள் ? குற்றம் சொல்ல வேண்டும் என்றால், சூரியனிலும் கரும் புள்ளி உண்டு !!! புரிய வில்லை என்றால் ABDUL KALAAM மை கேட்டு தெரிந்து கொள்ளவும் .
நுருல் தங்கள் கருத்து சரிதான் .. எந்த இனத்திடமும் இல்லாத சில அசிங்கமான எண்ணம் கொண்டவன் தமிழன் !
1: யாதும் ஊரே யாவரும்கேளிர் ..
2: ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன ..
3: அண்டிப்பிழைக்க வருபவர்கள் தமிழை தமிழனைவிட கற்று இலக்கியம் இலக்கணம் படைத்தால் உடனே அவனை தமிழுக்கும் தமிழர்மண்ணை ஆழவைப்பது! உ. ம் கருணாநிதி
பட்டியலிட்டால் தங்களுக்கு மயக்கம் வந்திடும் சகோதரி .
அப்புறம் இன்னுமொன்று ஸ்டீலங்கா பிரசனை காரணமே இந்தியாதான் .. தமிழர்களை கொடுமை படுத்தி நிர்வானபடுதி கொள்பவர்கள் தெலுங்கு இனமே என்பதை நாம் அறிகிறோம் ..ஈழபடுகொளையும் அண்மைய ஆந்திரா தெலுங்கர்களின் படுகொலையும் ஒரேவிதமாக உள்ளது .. என்தாய் மொழி தமிழ். என் சக தமிழ் சகோதரர்கள் துன்பத்தில் தவிக்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு ..
உலகத தமிழர் பாதுகாப்பு மையம்
தமிழர் பிறப்புரிமை வாரியம்
நாம் தமிழர் மலேசியா
தமிழர் களம். தமிழர் பணிப்படை.
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
-Pon ரங்கன்
ஐயா திரு பொன் ரங்கன் அவர்களே ஏங்கே ஐயா போனீர்கள். உலக தமிழர்களை பாதுகாக்கும், உலகத தமிழர் பாதுகாப்பு மையம் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ன செய்ய போகிறது.
தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழனாக வாழாத பல தமிழர்களை விட தமிழன் ரகீம் மேல்.
இருக்காதா பின்ன! எங்க பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண்ணாச்சே! எங்க மொழிக்கு இலக்கணம் வகுத்து 20 ஆயிரம் ஆண்டுகள்,நீ கூறும் அரை வேக்காடு நாடுகள் ஆப்போது இல்லை! சோழ பேரரசு ஆட்சியில் தமிழர் நிலப்பரப்பை பார்த்து விட்டு இங்கே கதைக்க வா! நான் கூறும் எல்லாவற்றுக்கும் ஆதாரம் உண்டு! உலகில் கல் வெட்டுகள் அதிகம் உள்ள நாடு; தமிழர் நாடு,சரித்திரத்தை படி அறிவாவது வளரும்! அதே மாதிரி உனக்கும் ஒன்று சொல்றான் கேட்டுக்கோ! இந்த கோத்து விடற வேலை எல்லாம் உன் விட்டுலே வச்சிக்கோ Nurul!
தமிழன் எங்கும் போகவில்லை தமிழ் நாட்டில் தெலுங்கர் ,மலையாளி , கன்னடர் போன்ற வந்தேறிகள்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள் தமிழ் நாட்டில் அரசியல் ,சினிமா ,ஜயுளிக்கடைகள் என்று கொடிக்கட்டிக்கொண்டு ஆள்கிறார்கள் அதற்க்குகாரணம் மாறிமாறி ஆளும் கட்சிகலேக்காரணம்?தமிழன் வாழ்வு செழிப்படைய தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் !