பிரபாகரனுடன் இராணுவ முற்றுகைக்குள் 3,4 நிமிடங்களை மறக்க முடியாது! சீமான்

seeman_speech_001விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்ததை மறக்க முடியாது..? ஏன் அன்று, என்ன மறக்க முடியாத நிகழ்வுகள்! எதற்காக சந்தித்தீர்கள் இன்று வரை நடப்பது என்ன?

தமிழீழ மண்ணிற்கு சென்றதை நான் மறக்க முடியாது! அதிலும் குறிப்பாக என் தலைவன் பிரபாகரனின் சந்திப்பின் நிமிடங்கள் வரலாற்றின் பதிவுகள். அப்படி என்ன தான் தமிழீழ மண்ணில் நடந்தது..?

கடற் புலிகளின் தலைவர் சூசை சிலவற்றைக் கூறினார், அவை என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் இன உணர்வாளருமான சீமான்.

-http://www.tamilwin.com

https://youtu.be/JVnrww4xf7A?list=PLucelQHTIyjrFrHCobM0c3JmNolrkXq-9

 

TAGS: