இளைய தளபதி விஜய்யின் தெறி பட்டையை கிளப்பி வருகின்றது. அனைத்து இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், ஓவர்சீஸில் இதுவரை இல்லாத அளவிற்கு தெறி படத்திற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரஜினியின் எந்திரன் படம் தான் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்தது. இதன் ஓப்பனிங் வசூலை தெறி முறியடித்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது வந்த தகவலின்படி எந்திரன் மொத்த வசூலையும் தெறி 9 நாட்களில் முறியடித்துவிட்டதாம். எந்திரன் A$360,000 வசூல் செய்ய, தெறி A$ 366,326 வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளது.
-http://www.cineulagam.com
முட்டாள் தமிழன் இருக்கு வரையிலும் தேறி நோ 1 தான்
அதாவது இந்திரன் 7 வருடத்துக்கு முன்பு வந்தது அன்று திக்கெட் விலை குறைவாக இருந்தது ,இன்று திக்கெட் விலை ஏற்றம் கண்டது ,,முட்டாள் தனமான அறிக்கை விடுகிறார்கள் சினிமா காரர்கள் ,,,800 நாட்களுக்கு ஓடி மூன்று திபாலையை கண்ட பாகவதர் படமும் சந்திர முகியும் எங்க கொண்டு போயி போடுறது ??எவ்வளவு கோடிக்கணக்கில் தேறி ஓடினாலும் இந்த ஜோசப் விஜய் தமிழனுக்கு ஒன்னும் பண்ண போவதில்லை
எப்படி ஒருதமிழன் எதிலும் முன்னுக்கு வரவேகூடாது !
நல்ல வடுக புத்தி !
இனிமேல் தமிழன் வேசம்போட்டு தமிழனையே ஒழித்துகட்ட நினைக்கும் கம்முனாட்டிங்க அடக்கி வாசிக்கவும் …
ஆமாடா நீ மாராட்டியனுக்கு உருவிவிடு ..
விஜய் ஜோசப் ஆக இருக்கட்டும் இல்ல யூசோப் ஆக இருக்கட்டும் அவன் எம் இனத்தான் ..தாய்மொழி தமிழ் .எம் சகோதரன் ..
இனிமேல் இந்த காக்காவலிப்பு மாராட்டியனுக்கு தமிழர்கள் ஆதரவளிக்க மாட்டோம் ..விசால் ரெட்டியோட நட்சத்திர ஆமை விளாட்டு என்னாச்சின்னு தெரியுமில்ல ..இனிமேல் எல்லாமே இப்படித்தான் இருக்கும் …இனிமேல் இந்த விசால் டெட்டி படமும் பெரியளவில் ஓடாது ..
அண்டிப்பிழைக்க வந்தால் எண்கள் மொழி பண்பாட்டை சிதைக்காமல் அதுமட்டுமில்லாம தமிழனை ஆழனும் அதிகாரம்பன்னனும் என்று கனவில் கூட தொணகூடாது..
அரைகுறை ஆட்டக்காரி குயராத் கவர்சி நடிகை நமிதா முன்னாள் ஆட்டக்காரி செயலலிதா முன்னிலையில் ஆதிமுகாவில் இணைந்தார் ! தமிழகம் இப்பொழுது விபசாரிகளின் சொர்க்கபுரியா !
நாம் தமிழர் என்னும் எண்ணம் வலுத்துக் கொண்டுவருவதாகவே தோன்றுகிறது! வர வேண்டும். ஒவ்வொரு தமிழனுக்கும் வர வேண்டும்! நம் தமிழரை மறந்து நாம் ஏன் மற்றவர்களுக்குக் கூஜா துக்க வேண்டும்!
அருமையாக சொன்னீர் ,நாம் தமிழர் ,உணர்வு போங்க வேண்டும்
ஆயா சாமி, இந்த ஜாதி சண்டை ஒளியது போல இருக்கிறது.
ஆயா சாமி, இந்த தமிலேன்கிட்ட ஜாதி சண்டை ஒளியது போல இருக்கிறது.
ஆயா சாமி, இந்த தமிலேன்கிட்ட ஜாதி சண்டை ஒளியது போல இருக்கிறது.?????
மே 19 தமிழனின் புதிய அத்தியாயம் தொடக்கம்.
தமிழ் நாட்டில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்று நாம் தமிழர் ஒருங்கிணப்பாளர் சீமான் கூறுகிறார்.
இங்கு விஜய் ஜோசப் ஆக இருக்கட்டும் இல்ல யூசோப் ஆக இருக்கட்டும் அவன் “எம் இனத்தான் ..தாய்மொழி தமிழ் .எம் சகோதரன்.”
அட கொய்யால ! தமிழர்களை மடையன் என்று முடிவு கட்டி விட்டீர்களா ?
அட கொய்யா எல! ஏம்பா இப்படியெல்லாம் வதந்திய கிளப்புறீங்க! அப்ப நாம் தமிழர் கட்சியில போட்டியிடும் அவருடைய முஸ்லிம் வேட்பாளர்கள் என்ன திராவிடர்களா?
தமிழ்நாட்டில் தமிழ் நடிகன் வெற்றி படம் .வாழ்துகள்
இனி தமிழ் நாட்டில் தமிழன்தான் கொடிப்பிடிக்க வேண்டும் தமிழ்ப் படமாக இருந்தாலும் ,தமிழ் நடிகனாக இருந்தாலும் தமிழர்கள் ஆட்சியாக மாறவேண்டும் !வாழ்க நாம் தமிழர் கட்சி !!!
abraham terah அவர்களே ! நான் எழுதியது வதந்தியல்ல. சமீபத்தில் நான் தமிழகத்தில் இருந்தபோது தந்தி தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் சீமான் கூறியவை.
வடுகநாடடு மோதல்ல்வன் சீமான் பேசிய அனைத்து காணொளிகழும் இணையத்தில் குறிப்பாக யுடுப் தளத்தில் உள்ளது ..
ஆதரத்தைகொடு…புரட்டுபேசி வஞ்சகம் செய்யும் வடுகனே ஆதாரமில்லாமல் பேசி அசிங்கபடாதே ..
இசுலாமியர்களும், கிருத்துவர்களும் சிறுபான்மையினரா?- விளாசும் சீமான்
சீமான் எந்த தருணத்திலும் அப்படி கூற வில்லை. இதே தந்தி டிவியை எப்போதும் இங்கேயே பார்த்து வருபவன் நான். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் . யூதிப்பில் வேணும்னாலும் பார்க்கலாம் .. அன்று இதே சீமான் டிவிக்கு அளித்த நேர்கானாளில் இண்ராப் போராட்டை பற்றி கேள்வி கேக்கும்போது ஏன் மலேசிவில் உள்ள இந்தியன் முஸ்லிம்களை இண்ரப் சேர்த்துகொள்ளவில்லைன்னு வருத்தப்பட்டார் . இது தமிழ் நாட்டு டிவிகளில் வந்ததே.
சீமானை தாக்குவதே இந்த குள்ளநரிகளுக்கு வேலையா இருக்கு
தந்தி தொலைக்காட்சி-சீமான் விவாதம் நடந்த மறுநாளே அனைத்து தமிழக நாளேடுகளிலும் வெளியானது. இப்படிதான் பல உண்மைகளை மறைத்து தமிழர்களை முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறது ஒரு நயவஞ்சக தமிழர் கூட்டம்.
தமிழக நாளேடுகளில் வெளியானுது உண்மையானால் ஏன் அது மலேசியா நாளேடுகளில் வரவில்லை.. தந்தி தொலைக்காட்சி-சீமான் விவாதம் நடந்தது சொல்றது . இப்ப நாளேடுகளில் வந்தது சமாளிப்பு . அன்று இப்படிதான் ஒரு கன்னட கிழவன் தமிழனை முட்டாள்னு சொல்லி முட்டாள ஆக்குனான் . இப்பவும் தமிழர்களை எல்லோரும் முட்டாள்கள்னு நினைக்குது ஒரு திருட்டு திராவிட கூட்டம் ..
தமிழ் நாட்டு முஸ்லிம்களை தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று எந்த அரசியல்வாதியும் சொல்ல வாய்ப்பில்லை! கூடவே காலங்காலமாக வாழ்ந்து வருபவனை அப்படி சொல்லுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை! மலேசிய நிலை வேறு. அங்குள்ள நிலைமையை இங்கு ஒப்பிட முடியாது!
தகர முதல்வன் சொன்னது உண்மையானால் ஒண்ணுமே இல்லாத குப்பைக்கெல்லாம் போராட்டும் நடத்தும் திராவிட கட்சிகள் அல்லது இஸ்லாம் கட்சிகள் சும்மா இருந்துருக்கும்மா? வலைப்பதிவிலும் விலாசி இருப்பாங்களே! தகருன்னுக்கு ஒரு தகவல் .. இப்ப பிரச்சனையில் மாட்டியது சீமான் இல்லை ..அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு. இஸ்லாமியர் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகம்மது நபிகள், ஒவ்வொருவரின் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றார் பத்திமா பாபு. இந்த பேச்சு தங்கள் மனதை புண்படுத்துகிறது என மனித நேய மக்கள் கட்சி (இஸ்லாம் கட்சி) போராட்டம் பண்ணபோறாங்களாம்.
இதெல்லாம் ஒரு குப்பை படம் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தைப் பார்ப்பதும் இதற்கு முன்னர் வந்த விஜய்யின் சில படங்களையும் சத்திரியன், ரமணா போன்ற சில பழைய படங்களை பார்ப்பதும் ஒன்றுதான் பணதைப் பாழ்படுத்தாதீர்கள்.
உருது மொழி பேசும் முஸ்லீம்களைத்தான் தமிழர்கள் இல்லை என்றார் சீமான். தமிழ்மொழி பேசும் முஸ்லீம்களை அல்ல. உருது பேசுபவன் எப்படி தமிழனாக முடியும். சீமான் சொல்லாத பல செய்திகள் அவர் பெயரில் வருவது ஒன்றும் புதிதல்ல. தமிழர் ஆளுமைகளை முளையிலே கிள்ளவேண்டும் என்ற வக்கிர புத்திதான்.