இந்தியா குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பா.ஜனதா தலைமையின் கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன.
சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-dailythanthi.com

























வடஇந்தியாவிலே ஆரிய அசிங்கங்கள் நடத்தும் கேலிக்கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது !