“ஒரு கோடி வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர்,வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் வருகின்றனர் என கூறினால் என்னை இன வாதி, இன வெறியன் என சொல்கிறார்கள்.
ஒரு நாள் வாழ்விடத்தை இழந்து நிலமற்ற கூலிகளாக அடித்து விரட்டி அடிக்கின்ற வரைக்கும் நாங்கள் சொல்கின்ற நோக்கம் உங்களுக்கு புரிய போவதில்லை ” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
-60secondsnow.com


























thamilinam ondrupada vendum enbathil maatrukkaruththirku idamillai