சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வரும் மாவோயிஸ்டுகள், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்துள்ளதாகவும், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 27 அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
மத்திய மந்திரிகள் சுஷில் குமார் ஷிண்டே, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட 3 மாநில ஆளுநர்களும் அந்த பட்டியலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியே மலேசியாவுக்கு வந்து பாரிசன் நசிஒனலில் எல்லா தலைவர்களையும் போட்டு தள்ள சொல்லுங்கள் அநீதிகளும் ரத்ஷஷா அரசாங்கமும் அழியும் இனி அதுதான் நடக்கபோகிறது இது நடக்கும் முஹிடின் முதல் லிஸ்டில் இருக்கிறானாம் காரணம் மடடனமான கல்வி முறை