சிம்புவின் மாற்றத்திற்கு காரணம் கணேசனும் கஞ்சாவுமா?

simbuசமீப காலமாக ஆன்மிகவாதியாகி, ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என இமயம், காசி, ராமேஸ்வரம் என சுற்றி வருகின்ற ‘எஸ்டிஆர்’ என்னும் சிலம்பரசன்

சமீபமாக ‘ஆத்மா, சரி என்று சொன்னால் நடிகை ஹன்சிகாவின் காதலை ஏற்றுக்கொள்வேன்…’ என்றும் பேட்டி கொடுத்திருந்தார்.

எல்லாவற்றிற்கும் காரணம்., நயன நடிகையுடனான காதல் தோல்விக்குப்பின் வம்பு தம்பி கூடவே சுற்றும் ‘வானம்’ தயாரிப்பாளரும் நடிகரும் சிம்புவின் வயோதிக நண்பருமான வி.டி.வி. கணேசனும், அவர் கற்றுத்தந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் சகவாசமும்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்…!!!

TAGS: