இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் படம் புலிப்பர்வை!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  மகன் பாலச்சந்திரனை ‘சிறார் போராளி’யாக தவறாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எடுக்கப்பட்ட ‘புலிப்பார்வை’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் – இளைஞர் அமைப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக்கும்…

இளமை தோற்றத்திற்கு மாறிய கமல்

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த த்ரிஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக இறங்கி உள்ளார் கமல். பாபநாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் சிறிது நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.…

விஷாலின் ‘பூஜை’…தெலுங்கில் புதிய சாதனை…

தீபாவளிக்கு விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’, விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ ஆகிய படங்கள் மட்டுமே வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ‘கத்தி’ படம் கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைக்க உள்ள நிலையில், ‘பூஜை’ படம்…

ஜெயம்ரவி- சூரி காமெடி கலாட்டா!

நிமிர்ந்து நில் படத்தையடுத்து தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் சுராஜ் இயக்கும் படம் என 3 படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இதில் சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆக்சன், லவ், காமெடி கலந்த ஒரு ஜனரஞ்சகமான வேடத்தில் நடிக்கிறாராம். அதோடு, இந்த படத்தில்…

மெட்ராஸ் கொடுத்த வெற்றி – கலையரசன் நெகிழ்ச்சி!

மெட்ராஸ் படத்தில் ஹீரோ கார்த்திக்ற்கு இணையான கேரக்டரில் நடித்திருப்பவர் கலையரசன். அசல் வடசென்னை இளைஞனராக அவர் நடித்திருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஆனால் இது அவருக்கு முதல் படமல்ல. தான் கடந்த வந்த பாதையை இங்கே சொல்கிறார்… நான் நிஜத்திலும் பக்கா திருவெற்றியூர் பையன். சின்ன வயசுலேருந்தே நடிப்பு மீது…

அஜீத் உண்மையான சூப்பர் ஸ்டார்: அருண் விஜய்

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து…

நேற்று 12 படங்கள் வெளியீடு கண்டன !

இந்த ஆண்டு ஒரு சில வாரங்கள் தவிர மற்ற வாரங்களில் 4 முதல் 8 படங்கள் வரை சராசரியாக வெளிவந்து கொண்டிருந்தது. இதுவரை 150 நேரடி படங்களும், டப்பிங் படங்களையும் சேர்த்து 210 படங்கள் வரை வெளிவந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இது தமிழ் சினிமா சரித்திரத்திலேயே சாதனை…

அதிரடியாக களமிறங்க இருக்கிறார் மன்சூரலிகான்!

மன்சூரலிகான் தற்போது ”அதிரடி” என்ற பெயரிலேயே ஒரு படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஆனால் இயக்கம் மட்டும் பாலு ஆனந்த். இதில் மன்சூரலிகானுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மவுமிதா சவுத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர  மௌமிதா சௌத்ரி…

ஐ வெளியீடு தாமதம் ஏன்…?

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப் பேச்சு மறைந்து கொண்டே வந்தது. தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம்…

நவம்பரில் வெளிவரும் பெரிய படங்கள்…

அதிக செலவு செய்து எடுக்கப்படும் படங்களைப் பெரிய படங்கள் என்றும், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சிறிய படங்கள் என்றும் அழைப்பதுதான் வழக்கம். ஆனால், ஒரு படத்தை வெளியீட்டிற்குப் பின்னரே தரம் பிரிப்பதே சிறந்தது. பல நேரங்களில் பெரிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து விடலாம். சிறிய படங்கள்…

தீபாவளிக்கு களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண் கிருஷ்ணன்…

19 ஆண்டுகளாக தியேட்டரில் திரையிடப்பட்டு வந்த ஷாரூக்-கஜோல் படத்தை நிறுத்த…

இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டரில், ஒரு படம் ஒருவாரம் ஓடுவதே பெரிய விஷயம், ஆனால் ஒருபடம் 19 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா.? ஆமாம், உண்மை தான், ஒரு படம் இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத படங்கள் பல உண்டு,…

மெட்ராஸ் படத்துக்கு எவிடென்ஸ் விருது

கார்த்தி, கேத்ரினா தெரசா நடித்து சமீபத்தில் வெளியான படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த படம். நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மதுரையை தலைமையிடமாக கொண்டு…

இந்த வாரம் இத்தனைப் படங்களா….?

தமிழ் சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. ஃபிலிமில் எடுக்கப்பட்டு வந்த சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின் அனுபவம் இல்லாத பலரும் திரைப்படங்களை எடுக்க வந்து விட்டனரோ என்றுதான் தோன்றுகிறது. கடந்த சில வருடங்களாக குறும் படங்களை இயக்கிய சில இளைஞர்கள் வித்தியாசமான படங்களை குறைந்த செலவில் இயக்கி…

பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்தார் சூர்யா!

காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் ‘தூய்மை இந்தியா’ என்கிற திட்டத்தை துவங்கி வைத்தார். அத்துடன் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் அமீர்கான், சல்மான்கான், கமல் ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், சசிதரூர், அனில் அம்பானி,…

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்? தீவிர முயற்சியில் மோடி அரசாங்கம்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமது கட்சியுடன் இணைக்கும் முயற்சிகளில் பாரதீய ஜனதாக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்தின் இல்லத்திற்கு, தமிழக பாஜகாவின்…

தீபாவளி போட்டி…ஐ விலகுமா…?

தீபாவளியன்று ஐ, கத்தி, பூஜை ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கத்தி, பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லப்பட்டு, அந்தப் படங்களின் தீபாவளி வெளியீடு விளம்பரங்களும் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், ஐ படம் பற்றி எந்த சத்தத்தையும் காணோம். அர்னால்ட்டை வைத்து…

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் – திரை விமர்சனம்

நாயகன் விஜய் வசந்த் சென்னையில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். எந்தவித பொறுப்பும் இல்லாமல் கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நாயகி ரஸ்னாவை பார்க்கும் விஜய் வசந்த், அவள்மீது காதல் கொள்கிறார். பிளஸ்-2 படித்து வரும் ரஸ்னா…

ஐந்து மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை: விரைவில் திரையரங்குகளில்

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ஐந்து மொழிகளில் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. படத்துக்குத் தலைப்பு அம்மா! இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறது. ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப்…

மீண்டும் ரஜினியை இழுக்கும் அரசியல் சக்திகள்.?!

1996ல் திமுகவுக்கு ஆதரவாக சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர் ரஜினி. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ரஜினியின் செல்வாக்கு உயர்ந்தது. இதனையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதையடுத்து, 2004ல் பாமகவுடன் மோதல் ஏற்பட்டபோது ரஜினி தனிக்கட்சி தொடங்கி…

இந்தியாவின் கெளரவமிக்க சொத்து சிவாஜிகணேசன்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சிவாஜி நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற (இடமிருந்து) பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சி.ஆர்.பார்த்திபன். உடன் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,…

கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70…

இன்றைய தேதியில் தியட்டர்களில் படம் ஓடுவது கூட சாதனை இல்லை. திரைப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களை யு டியூப்பில் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதுதான் சாதனையாக இருக்கிறது. விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கி உள்ள ஐ படத்தின் டீஸர் யு டியூப்பில் நிகழ்த்தி வரும் சாதனை தொடர்கதையாக தொடர்ந்து…

தமிழில் நகைச்சுவை நடிகர்கள் பஞ்சம்!

தமிழ்த் திரையுலகில் வார வாரம் புதுப்புது ஹீரோக்கள் கூட அறிமுகமாகிவிடுவார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் மட்டும் அறிமுக மாட்டேன் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தில் நாயகனாக நடித்தார். படம் வெளிவந்து திக்கித் திணறி ஓடியே விட்டது. வடிவேலு…