நிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா!

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட ஒரு மாபெரும் அரசியல் கூட்டணிக் கட்சி, ஆட்சியை இழந்த பின் முதல் முதலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வக்கும் வகையும் அற்றுப்போன கட்சி, அடக்கமாக இருப்பதேச் சிறப்பு. மாறாக, 14-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான கூட்டம்…

பெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு! வலிக்கும் வரலாறு!!

#பெரியார்தனித்தமிழ்நாடுகேட்டாரா? ஆம் கேட்டார் என்பது தான் சரியான பதில் ஆனால் யாரிடம் எப்படி கேட்டார் , அதற்காக என்ன வேலை செய்தார் என்பது முக்கியம். “திராவிடர் கழகம் “தொடங்கி எல்லா முற்போக்கு இயக்கங்களும் “தமிழ்நாடு தமிழருக்கு “என்று பெரியார் பேசினார்,தமிழ்நாடு தமிழருக்கு என்றும், தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்றும்…

தமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் !

தங்கத்தமிழர்களே ! தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை அதிகரிப்பது யார் பொறுப்பு ? யோசித்தீர்களா! மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகள். எத்தனை? தனியார் தமிழ்க்கல்வி பாலர் பள்ளிகள் போராட்டங்கள் தெரியுமா? இந்த 2018 டில் முதலாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை எத்தனை ? தயவு செய்து தகவல் தெரிந்த்தவர்கள்…

அரசியல் வேட்டைக்காக  தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா ? – மலேசிய…

போட்டிக்சனில் நடைப்பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பி.கே.ஆர் கட்சியின்  தலைவர் டத்தோ சிறி அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை அடிப்படையாக கொண்டு இலவச திரைப்பட சீட்டுக்களை வழங்குவது ஒரு தவறான அரசியல் நகர்வு என்று மலேசிய நாம் தமிழர் இயக்க சிலாங்கூர் மாநில செயற்குழு பொறுப்பாளர் திரு ஆதிரன் கண்டனத்தை பதிவு செய்தார்…

அறவாரியங்களின் நற்பெயரை மலேசிய நண்பனும் மக்கள் ஓசையும் கெடுக்க வேண்டாம்.…

இரண்டு மூன்று நாட்களாக மலேசிய நண்பனில் அறவாரியத்தின் மீதான நியாயமற்ற தாக்குதலில் இன்று மக்கள் ஓசையும் இணைந்துக்கொண்டது வியப்புதான். ஒரு தமிழ்மொழி இனமீட்சி தொண்டனாக இந்த கண்டனத்தை எழுத வேண்டிய சூழலில் நியாயங்கள் மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன். தனியார் வாரியங்கள் எவை என விளக்கினால் எல்லோருக்கும்…

மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்!: பயனீட்டாளர் நல அமைச்சகம் எதற்காக?

கோலாலம்பூர், செப்.23:. கடந்த ஒரு வாரமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அனைத்து மதுபானங்களுக்கும் விலை ஏற்றப்பட்டு வருகின்றன. விஷ மதுவை அருந்தியதன் காரணமாக மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையும் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மதுப் பயனீட்டாளர்கள் மலிவு விலை மதுவைக் கண்டு…

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் ஈப்போ நகரில் தமிழர்…

கடந்த 16, செப்டம்பர்  ஞாயிறுக்கிழமை மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் புந்தோங் வள்ளலார் அன்பு நிலையம் ஒத்துழைப்பில் தமிழர் தேசிய கட்டமைப்பு பட்டறை, முதற்கட்டமாக நாம் தமிழர் இயக்க தலைமை செயலவை உறுப்பினர்கள் மேன்மேலும் செதுக்கி கொள்ளவும், கூடுதல் பயிற்சி பட்டறிவு பெற, உன்னத நோக்கில் மிகச்…

யோசி யோசி மாத்தி யோசி!

தமிழ் நாட்டு அரசியல் செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குகின்றார் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்!. அந்த செய்தியைப் படிக்க இன்று இருப்பது 60 – 70 வயதானவரே. அதற்கும் கீழ் உள்ளோர் இன்றைய தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பொதுவாகக் கருதுவதேயில்லை. ஒரு காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்த ம.இ.க. செய்திகளுக்கு…

தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி!

‘ஞாயிறு’ நக்கீரன் - தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் விழி பிதுங்கிய நிலையில் தலைநகரில் உலா வருகின்றனர். முன்பெல்லாம் மாதக் கடைசியில் ஏதோ ஊதியம் கிடைத்துவிடும். குறைவான சம்பளமாக இருந்தாலும் உரிய காலத்தில் கிடைத்து வந்ததால், அதைக் கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம், மாதம்…

நிறம் மாறும் நீதித்துறை!

‘ஞாயிறு’ நக்கீரன்-கலைஞரும் எம்ஜிஆரும் இணைந்து மேற்கொண்ட கலைப் பயணத்தின் கடைசி அத்தியாயம் ரிக் ஷாக்காரன் என்னும் திரைப்படம். அதில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலான ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என்று தொடங்கும் பாடலில் ‘நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?; அதை  வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று ஒரு வரி…

சுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல தேசிய நாள் கொண்டாட்டம்

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மூவின மக்களும் படைசூழ தேச தந்தைகளான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் நிறுவப்பட்டு, துன் அப்துல் ரக்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டு வளாகத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிப்பட்டு…

“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன் நான்” வாஜ்பாய்

பல முறை பலராலும் பலவிடங்களிலும் பல சூழலிலும் சொல்லப்பட்டக் கருத்துதுதான்; ஆனாலும் வாஜ்பாய்க்கு இதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ‘தவறான இடத்தில் சேர்ந்து விட்ட நல்ல மனிதர்’ என்பதுதான் மிக உன்னதத் தலைவராகத் திகழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு  பொருத்தமான சுருக்கமான விமரிசனம். பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்…

மலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம், மகாத்மா காந்தி கலாசாலை…

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம் வருகிற 30/08/2018 இரவு 11.00 மணிக்கு சுங்கை சிப்புட் மணி கூண்டு வளாகத்தில் நடத்த விருப்பதாக அதன் தலைவரும் வட்டார நகராண்மை கழக உறுப்பினருமான உயர்திரு…

படாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்

மலேசியாவின் ஆறாவது பிரதமரும் மாநில(பகாங் &பேராக்)-தேசிய அரசியலில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றவரும் அதைப்போல மலேசிய நாடாளு-மன்றத்தில் நீண்ட கால உறுப்பினராகத் தொடர்பவருமான டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிராக நகர்த்த வேண்டிய காய்களை ஒரு வழியாக நகர்த்தி முடித்தபின், தற்பொழுது துன் படாவியின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்…

மலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மீட்பு…

கடந்த 4-ஆகசுடு தலைநகர் விஸ்மா துன்   சம்பந்தன் கட்டிடத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் மலேசிய வீரத்தமிழர் முன்னணி, கோலாலும்பூர் இலக்கியக் கழகம், சைவ சமய நற்பணி இயக்கம் போன்ற சில அமைப்புகளின் ஒத்துழைப்பில் மலேசிய தமிழ்ச்சமய மீட்பு அறிஞர்கள் காவலர்கள் கட்டமைப்புக் கூட்டம் மிக சிறப்பாக…

நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு…

நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சி வாழ்த்துகளை பதிவு செய்கிறது. கடந்த 14வது பொது தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சுங்கை சிப்புட்…

மக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக் குரல்

‘ஞாயிறு’ நக்கீரன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கண் அசைவிற்கு ஏற்ப இயங்கும் மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்.)யில் தற்பொழுது கலகக் குரல் மெல்ல கேட்கிறது. நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து செம்மையாக செயல்பட தொடங்கிவிட்டாலும், பிகேஆர் கட்சியினரைப் பொறுத்தவரை பிரதமர் நாற்காலியில் அன்வார் அமரும் நாள்தான் அவர்களுக்கு…

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் ஒட்டுமொத்த…

தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் உலக தமிழர்கள். விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்கென இருந்த, இழந்த தமது நாட்டை மீட்கவே போரிட்ட வீரமானமறவர்கள். தமிழீழ மக்கள்தான் விடுதலைப் புலிகள்,  விடுதலைப் புலிகள்தான்…

பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை – மலேசிய நாம்…

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை - மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள்…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது –…

தமிழக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை கைது செய்த தமிழக அரசை மலேசிய நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். தமிழ் நாடு, செலத்திலிருந்து சென்னை வரை 8…

தமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில் இந்து சங்கத் தலைவருக்கு…

திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன்? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ்மொழியில் ஓதி வழிபாடு செய்வதால் யாருக்கு என்ன சிக்கல் வரப்போகிறது? எதற்காக இதனை ஒரு பெரிய சிக்கலாக மக்களிடம் கொண்டு சேர்க்க மலேசிய இந்து…

தமிழர்கள் மரபு வழி வருவது இந்து சமயமா..? அல்லது தமிழர்…

உலகின் மூத்த இனமான தமிழர்கள் பின்பற்றி வந்தது தமிழர் சமயமா..! அல்லது இடையில் திணிக்கப்பட்ட இந்து (மதம்) சமயமா..! என மலேசிய நாம் தமிழர் இயக்கத்துடன் பொது மேடையில் விவாதிக்க இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் தயாரா..? என்று அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு.…