இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…
தமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? நம்…
போதும் ஏமாளிகளா! இரு ஆரியக்கலப்பு திராவிட திருடர்களும் அரசியல் ஆடுபுலியாட்டம் ஆடியது போதும். நம் அன்னைத்தமிழ் நாட்டில் இம்முறை ஆரியத்திராவிடனை ஜெய்க்க விடாதீர்கள்.☠ மலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம். நீங்கள் மண் உரிமையற்றவர்கள்…
மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் குழு (ITG)…
நோய்வாய்ப்பட்டு வறுமையில் அவதியுற்று தனது வாழ்நாளை கடத்தி வரும் சுங்கை சிப்புட் வட்டாரத்தை சேர்ந்த திரு விக்னேசுவரன் தமிழ்ச் செல்வி தம்பதியருக்கு மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற உதவி நிதியை வழங்கியதாக அதன் பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன…
இன்று உலக காடுகள் தினம்
மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள்…
தமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு வால் பிடிக்கும் அரசியல்…
கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழினத்தின் பகைவன் வை.கோபால்சாமி நாயுடு சிறப்பு வருகையை எதிர்த்து தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? என்ற தலைப்பில் மலேசிய நாம் தமிழர் இயக்க சார்பில் ஒரு…
தமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென போராட்டம் நடத்துவேன் என்ற…
கடந்த காரிக்கிழமை செமினியிலுள்ள பெரெனாங் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் போது மலாய்காரர்களின் சலுகைகளுக்கு சவால் விடுத்தால் தமிழ் சீன தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்கு நானே களமிறங்கி போரடுவேன், என்று இனவாதமாக பேசிய முன்னாள் அமைச்சர் நசிரி அப்துல் அசிசுக்கு உண்மையிலேயே நல்லாண்மை இருந்தால் போராடி பாருங்கள் என…
தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? மலேசிய நாம்…
கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் நடைபெற்ற "பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன்" நூல் வெளியீட்டு விழாவுக்கு தமிழினத்தின் பகைவனும் தமிழக அரசியல் வியாதியுமான மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி நாயுடுவின் சிறப்பு வருகையையும் அதன் ஏற்பாட்டாளர்களையும் மலேசிய நாம் தமிழர் இயக்கம்…
மலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல் குழப்பம்!
தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே ! யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ? சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே…
தமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு !
அரப் மொழி நாட்டின் மூன்றாம் நிலையாகும் திட்டத்தில் கல்வி அமைச்சர் ஏதோ புது திட்டம் பற்றி வாயசைத்துள்ளர். ஆண்டுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் இண்டிய மாணவர்கள் தேசியப்பள்ளிகளில் வசமாகும் வேளையில் சீனப்பள்ளி மோகமும், அனைத்துலக பள்ளிகளின் கணக்கு நமக்குத் தெரியவில்லை! இதற்கிடையில் மூசான் முருங்கை மரம் ஏற பிரதமரும்…
அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என கோரிக்கையை…
கடந்த மாதம் சீபில்ட் மாரியம்மன் திருக்கோவில் கலவரத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணமடைந்ததை தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ. வேதமூர்த்தி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுப்பதும் அவருக்கு எதிராக மறியலில் ஈடுபடுவதும் அடிப்படையற்றது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது…
நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த உடனேயே தமிழ்ப் பள்ளிதான்…
தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழர் என்ற அடையாளத்தை காப்போம், தமிழராக தலைநிமிர்வோம். இன்றைய சூழ்நிலையில், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணமும் ஆர்வமும் குறைந்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கு பல அடிப்படையற்ற காரணங்களும் சில அடிப்படையான காரணங்களும் நம் தமிழர்களிடையே பரவி வருகிறது. ஆனால்…
மலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம்…
உலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 நவம்பர் ஈப்போ, புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கமும் வள்ளலார் அன்பு நிலையமும் இணைந்த ஏற்பாட்டில் எளிய முறையில் மாவீரர் நினைவு…
சீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து…
நேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து தமது உடமையை காக்க, அன்று இரவே பல்லாயிரம் கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்ட ஒற்றுமையை, மலேசிய தமிழ்ச் சமய பேரவை குழுவின் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுங்கை…
An Open Letter to Tun Dr Mahathir!
Greetings to you Tun Dr Mahathir. I am an ordinary citizen who is very disturbed by the recent goings on in our country. I refer to the imbroglio concerning the Seafield Estate Temple. I am…
சுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு, தக்க நடவடிக்கை…
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் வேற்றின கும்பலால் புகுந்து, தமிழர்களை கடுமையாக தாக்கப்பட்டது கண்டனத்திற்குறியது என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும், பெத்தாலிங் செயா மண்டல ஒருங்கிணைப்பாளருமான திரு. தமிழ்வாணன் முத்தையா தமதறிக்கையில் பதிவு செய்தார் . கோவிலில்…
மாவீரர் நாள் எழுச்சி நாள் (27 நவம்பர் 1982) விதைந்த…
உலக தமிழர்களுக்காக நாடு வேண்டி போராடி, தெரிந்தே உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதை, வீரவணக்கம் செலுத்தும் நாள். மண்ணுக்காக வாழ்ந்து பார்.. மரணத்திலும் சரித்திரம் படைப்பாய்..! ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது…
வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வோம்!
மனித வாழ்க்கையில் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றி பல எதிர்பார்ப்புக்களுடனேயே வாழ்கிறான். உயர் பதவிகள் வகிக்க வேண்டும், பணக்காரனாக வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், காதலில் வெற்றிப் பெற வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என பல்வேறு…
சீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்
சீ பீல்டு மஹா மாரியம்மன் ஆலயத்தை தற்போதுள்ள இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும் என்று போராடும் தன்னார்வலர்களும், ஆலய பொறுப்பாளர்களும் கொள்கையற்றவர்கள் என்றும் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் என்றும் குழப்பமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜனநாயக செயல்கட்சியின் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் கணபதி ராவ். இதில் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற வாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். ஆலயம் உடைபடாமல் தற்போதுள்ள இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்று போராடுவதில் என்ன அரசியல் நோக்கத்தை கணபதி ராவ் கண்டார் ? ஆலயத்தின் தொன்மையும் வரலாறும் நிலைநிறுத்தப் படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் எவ்வகையில் இவர்கள் கொள்கை இல்லாதவர்கள் ஆகி விட்டார்கள் ? மேலும் கடந்த 11 மார்ச் 2014-இல் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதிலிருந்து மாநிலஅரசு பின்வாங்காது என்றும் கணபதி ராவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதே தீர்ப்பில் ஆலயத்திற்கு என்று வழங்கப்பட்டதாக …
தமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட…
உலக தமிழர்களின் இரண்டாவது தாயகமான தமிழீழத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட, தமிழர் தேசிய இயக்க தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை அழிக்குமாறு உத்தரவு பிரப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். கடந்த…
டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம் டாலர் யாருக்கு?
‘ஞாயிறு’ நக்கீரன் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் இலக்கியப் பரிசாக பத்து ஆயிர அமெரிக்க டாலரை நான்காவது முறையாக வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் பரபரப்பும் ஆர்வமும் எழுந்துள்ளன. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அமைத்த…
தாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி செய்திப்பிரிவு பட்டம் சூட்டுகிறது
“சுத்தமான தமிழில் பேசினால் எந்தத் தமிழனுக்கு விளங்கும்?. சாதாரண தமிழில் பேசினால்தான் நன்றாகப் புரியும். இப்பொழுதுகூட ‘நிகராளி’ என்னும் சொல்லை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இந்தச் சொல், தமிழ் வெறியர்களுக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். ஆனால், சாதாரண தமிழனுக்கு எப்படி புரியும்?. ஏன் இப்படி தமிழ் வெறி பிடித்து அலைகிறீர்கள்”…
இதே நாளில் அன்று
அக்டோபர் 31, 1984 முன்னாள் பிரதமர் இந்திரா: உ.பி., மாநிலம், அலகாபாதில், ஜவஹர்லால் நேரு -- கமலா தம்பதிக்கு, 1917, நவ., 19ல் பிறந்தார். நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார். 1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது.…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத்…
ஆள் பிரச்னையெல்லாம் ஆலயப் பிரச்னையாக உருமாற்றம்!
பால், பருவம், வண்ணம், வடிவம், அருவம், உருவம், இளமை, முதுமை, உற்சாகம், சோர்வு, மூப்பு, பிணி, தோற்றம், மறைவு, தொடக்கம், முடிவு என்றெல்லாம் எவ்வகைக் கூறுக்கும் ஆட்படாத எட்டாத ஒப்பிலா-உயர்விலா பரம்பொருளை உள்ளத்தால் துய்த்துணரும் பேராற்றலும் பெருவாய்ப்பும் எல்லா மனிதருக்கும் வாய்ப்பதில்லை; அப்படி வாய்க்கப்பெற்ற பெரியோரைத்தான் ஆன்றோர் என்றும்…