தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா? –…

தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை. பொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை…

தமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி காட்ட தகுதியுண்டா? –…

தமிழ் நாட்டிலேயே தமிழ்ப்புத்தாண்டு தேதி குறித்த குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை இந்த நாட்டில் இறக்குமதி செய்வது எந்த வகையில் நியாயம்? கட்டுரையாளர் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தலில் ஆச்சரியமில்லை. ஆனால் அவருடைய் முடிவான ஆலோசனையை சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டுத் தமிழர்க்களைக் காணும்போது, அவர்களை இந்தியாவுடனும் அந்நாட்டில்…

தே.மு. ஆட்சியில் இந்தியர்கள் புறக்கணிப்பு, மகாதீரும் மஇகா-வும் ஒப்புதல் வாக்குமூலம்

தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமுதாயம் வெகுவாக புறக்கணிக்கப்பட்டதை மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழலில் துன் டாக்டர் மகாதீரும் மஇகா தலைவர்களும் தங்களையும் அறியாமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்; இதன் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்து வருகின்றனர். இதற்கு  வெகு அண்மைய சான்று, மலேசியவாழ் இந்திய சமுதாயத்திற்கு நான்…

மகேசுவரியின் ‘வெற்றியின் விழுதுகள்’ – நூல் வெளியீடு!

ஆசிரியரும் தன்முனைப்புச் சிந்தனையாளருமான சு.மகேசுவரியின் வெற்றியின் விழுதுகள் எனும் நூல் மார்ச் திங்கள் 3-ஆம் நாள் காரிக்கிழமை தலைநகரத்து நேதாஜி மண்டகத்தில் வெளியிடப்பட்டது. சிலாங்கூர், ரவாங் வட்டாரத்தில் வசிப்பவரும் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமான இவர், பெருஞ்சித்தனார் பற்றாளரும் தமிழ் ஆர்வலருமான அர்சேந்திரனின் துணைவியாரும் ஆவார். இவர், கல்விப் பணியில்…

ஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்!

‘ஞாயிறு’ நக்கீரன் -நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடைபெறக் கூடும் என்று புத்ராஜெயா வட்டார புதுத் தகவல் தெரிவிக்கிறது. தேசிய முன்னணி தலைமை யும் அதன் கைப்பாவையான தேர்தல் ஆணையமும் கடந்த 13-அவது பொதுத் தேர்தலைப் போலவே இந்தப் பொதுத் தேர்தலையும் இப்போது நடத்தலாமா…

தமிழ்ப்பள்ளிகளை வாரியம் வழி சொத்துடமை ஆக்குவீர். பிரதமருக்கு தமிழ்க்கல்வி ஒன்றியம்…

தமிழ்ப்பள்ளிகளை வாரியம் வழி சொத்துடமை ஆக்குவீர். பிரதமருக்கு தமிழ்க்கல்வி ஒன்றியம் வேண்டுகோள்! PR14 ELECTION DEMAND TO PM TURN TAMIL SCHOOLS AS LPS EQUITY. 530 over Tamils in the country are without equity right by LPS while sjk ,…

பொதுத் தேர்தல்: குறி சொல்லும் துணைப் பிரதமர்

‘ஞாயிறு’ நக்கீரன்- குறி பாக்கலையோ...? குறி” என்று கூவியபடி குறி சொல்லும் பெண்களும் மலையாள பகவதியை வணங்குவோர் என்று கருதப்படும் மலைக் குறத்தியரும் கையில் ஒரு கருங்கோலை ஏந்தியபடி வீதியில் வலம் வருவதையும் அவர்கள் தாங்களாகவே பொது மக்களை அணுகி குறிபார்க்கும்படி கேட்பதையும் நாம் பார்த்திருப்போம். தலைநகரத்து லெபோ அம்பாங்…

ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி  எச்சரிக்கை !

'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு   திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி…

நீங்கள் யார் மலேசிய தமிழர்களின் தலைவர் என்று கையொப்பமிட ?…

இந்து சங்கத்தில் 90% தமிழர்கள் என்றால் நீங்கள் யார் மலேசிய தமிழர்களின் தலைவர் என்று கையொப்பமிட ? -மலேசிய நாம் தமிழர் இயக்கம் டத்தோ மோகன் சான் மீது பாய்ச்சல் 14 ஆம் தேதி 4-காம் மாதம் , இந்தியர் விழா அல்லது இந்து விழா என்ற அடிப்படையில்…

இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தமிழர்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் இந்திய வட்டத்தில் ஒருங்கிணைந்திருக்கும் ஏழு இன இயக்கங்கள் ஒன்றிணைந்து தலைமை(பிரதமர்) அமைச்சின் தே(சி)ய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு ஆலோசகர் டத்தோ எங் சாய் கெய் அவர்களிடம் ஏப்ரல் 14-…

நீங்கள் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த நாங்கள் யார்?

- தமிழ்ப்புகழ் குணசேகரன், மலேசியத் தமிழர் களம்  மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து தகுதிகளும் இந்து சங்கத் தலைவராக இருக்கக் கூடிய தனக்கு இருப்பதாக டத்தோ மோகன் சான் நாளிதழ் அறிக்கையில் கூறியிருப்பது, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது. இணையத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், மோகன் சான் அவர்கள், தன் தந்தை…

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ்…

பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் டத்தோ அசித் அப்துல் வகாப் இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த இன, மொழி, வரலாறு, வாழ்வில் குமரிக் கண்ட தொன்மையை விளக்க மாதாந்திர தமிழர் வரலாறு வகுப்பு மலேசிய நாம் தமிழர் இயக்கம் நடத்தி வருகிறது உலகத்தின் மூத்த…

கடப்பிதழுக்கு இலக்கு வைக்கும் திருடர்கள் – நூர் அஸ்மான்

வீடு புகுந்து திருடுபவர்கள் பெரும்பாலும் மலேசியக் கடப்பிதழுக்கு இலக்கு வைப்பதால், மலேசியர்கள் தங்களின் கடப்பிதழைப் பத்திரப் படுத்தி வைக்க வேண்டும் என்று பத்துமலை, தாமான் ஸ்ரீ கோம்பாக் வட்டார தன்னார்வ ஊர்க்காவல் படை(ருக்குன் தெத்தாங்கா)த் தலைவர் நூர் அஸ்மான் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். உலக அளவில் மலேசியக்…

சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும்

சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் குறிஞ்சி நில மன்னன் தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழாவை மலேசிய தமிழர்கள் தமது தொன்றுதொட்ட மரபு வழி தங்கள் நேர்த்தி கடனை தமிழர் நெறியுடன், இறை உணர்வுடன்…

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசெயேந்திரர் செயலை – மலேசிய நாம்…

சென்னையில் பேராசிரியர் அரியரன் எழுதிய நூல் வெளியீடு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்கையில், காஞ்சி இளைய மடாதிபதி விசெயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது என அதன்…

கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப் பரிவர்த்தனை சிறைச்சாலைகள் எதற்காக?

‘ஞாயிறு’ நக்கீரன் - நாட்டின் தென்புலத்தில் உள்ள மாநிலமான ஜோகூரைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘ஜோரான ஜோகூர்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச் சாலையில் உள்ள கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் பாவனையிலும் பரிவர்த்தனையிலும் ஜோராக ஈடுபட்டுள்ளனர் என்னும்…

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 4-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப்…

‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் நான்காவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு ஓர் இனத்தின் காலக் கண்ணாடி என்பதாலும் சமூக-பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு என்பதாலும் கடந்த 2012 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இந்த…

நீல வண்ண சீருடைக்குள் ஓர் இலக்கிய ஆளுமை தெய்வீகனுக்கு செம்பருத்தி…

‘ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 1, 2018.   தீபகற்ப மலேசியாவின் வடபுலத்து மண்டலமாகவும் மலாய்க்காரர் அல்லாதவர் முதல்வராக இருக்கும் ஒரே மாநிலமாகவும் இருக்கும் பினாங்கு மாநில காவல் துறைத் தலைவராக பொறுப்பேற்கும் டத்தோ ஆ.தெய்வீகனுக்கு செம்பருத்தி இணைய இதழ் முதற்கண் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. தன்னுடையை காவல் துறைப் பயணத்தில்…

மஇகா செனட்டர் நியமன தள்ளிவைப்பும் பொதுத்தேர்தலும்!

விடுதலை அடைந்த நாள் முதல் நாட்டின் அதிரகாரக் கட்டிலை அயராமல் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி, தன் சிம்மாசனத்திற்கு ஏன் மணி விழாவைக் கொண்டாடவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டு பிறந்ததுமே அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலைப் பற்றிய பயம் தொற்றிக் கொண்டதோ…

சோழர் பாலம்

சோழர் பாலம் வடநாட்டான் குரங்கை வைத்து ராமன் கட்டிய பாலம் என்கிறான், வெள்ளக்காரன் ஆடம் ப்ரிஜ் என்கிறான். இப்போதான் தெரியுது இது சோழ மன்னர்கள் இல ங்கை யை ஆண்ட போது அவர்களின் படைபட்டா ளங்கல் செல்வ தற்க்காக கட்டிய பாலமாம் ,சோழர்கல் எனும் போது அதை நம்பலாம்,…

தொகுதிக்காக ஓயாத சண்டை! நஜிப் என்ன செய்கிறார்?

‘ஞாயிறு’ நக்கீரன், டிசம்பர் 14, 2017. தற்போதைய பதின்மூன்றாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேசிய முன்னணி சார்பில் 222 தொகுகளுக்குமான தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தொகுதிக்கான சண்டை ஓயும் போல தெரிகிறது. தேசிய முன்னணியில் இந்திய அரசியல்வாதிகளிடம்தான் இப்படி தொகுதிக்காக சண்டையும் சச்சரவும் நீடிக்கிறதா அல்லது மலாய்,…

ஐ.நா. மன்றத் தலைவர் தொடக்கி வைத்த சுங்கை சிப்புட் காந்தி தமிழ்ப்பள்ளி

‘ஞாயிறு’ நக்கீரன் - மலாயா எங்கும் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் பரவியும் விரவியும் இருந்த நேரம் அது; மெர்டேக்கா கிடைக்கப் போகிறது என்ற நிலையில்.. .. கிடைத்தே விட்டது என்னும் மனப்பான்மையில் மலாயா மக்கள் இனம்-மொழி-சமயம் பாராது ஒருமித்த உணர்வில் இன்ப வெள்ளத்தில் திளைத்திருந்த நேரம் அது.…

நல்லா பல்லக்கு தூக்குகிறார் நல்லா!

வெண்கதிரன் - இந்திய வாக்காளர்களின் பேராதரவுடன் பிரதமர் நஜிப் மீண்டும் பெரிய வெற்றி பெறுவார் என்று அண்மையில் அறிக்கை வெளியிட்ட அறிக்கை அரசியல்வாதியான டான்ஸ்ரீ  நல்லா கே.எஸ்., தேசிய முன்னணிக்கு பல்லக்கு தூக்குவதில் வல்லவராகத் திகழ்கிறார். தவணை முறையில் வாங்கும் மானியத்திற்கும் வழங்கப்பட்டுள்ள செனட்டர் பதவிக்கும் வஞ்சகமில்லாமல் பணியாற்றுகிறார்.…