இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களே “மன்னார்”மனித புதைகுழியில்: விக்கிரமபாகு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நவசமாஜ கட்சியின் தலைவர் கூறுகையில்; “மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு…
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி! அமெரிக்க போர்க்குற்ற நிபுணரின் கவனத்திற்கு கூட்டமைப்பு…
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொண்டு வரவுள்ளது. மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை 26 எலும்புக் கூடுகள் முழுமையாகவும், சில எலும்புக்கூடுகள் துண்டு…
போர்க்குற்ற விசாரணைகோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம்…
மன்னார் மனித புதைகுழி: இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த…
அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் – கோத்தபாய சந்திப்பு! நாளை யாழ்.…
ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் போர்க்குற்ற நிபுணர்ர் ஸ்டீபன் ஜே. ராப் நேற்றுக் காலை கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வந்திருக்கும் இவரது முக்கிய சந்திப்புகள் மற்றும் வடக்கு விஜயம் ஆகியவற்றுக்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.…
முட்கம்பி வேலிகளுக்குள் இருந்து கொண்டே தன்மானத்தினை காத்தவர்கள் வடகிழக்கு தமிழர்கள்!-…
இலங்கையில் இடம்பெற்ற 66வருட போராட்டத்தின் விளைவாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கொண்டுவரப்பட்டு அந்த நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு எமது போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்று சென்றிருக்கின்றதென பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் நிதிஒதுக்கீட்டில் நேற்று முனைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு உபகரணங்கள்…
வடக்கு, கிழக்கில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல!-…
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தினரை பங்கீடு செய்யலாம். அதைவிடுத்து வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அதிகளவான இராணுவத்தினர் தேவையற்றதொன்று என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் தலைமையகத்தினைக் கொண்ட எஸ்.ஓ.எஸ். நிறுவனத்தினால்…
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார…
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலின் இலங்கை விஜயத்துக்கும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். தெற்கு மற்றும் மத்திய…
கருணா, பிள்ளையான், கே.பி போன்று பதுமனையும் இலங்கை அரசு இணைத்துள்ளது!-…
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துக்…
தமிழ் கூட்டமைப்புடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! அரசு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தெற்கிற்கொன்றையும் வடக்கிற்கொன்றையும் சர்வதேசத்திற்கு இன்னொன்றையும் கூறி, அரசு மக்களை ஏமாற்றி காலத்தை வீணடிக்கக்கூடாது என ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு…
தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
நீண்ட காலமாகக் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி மகஸின் சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர்…
ஜெனீவா சவாலை எதிர்நோக்க பல நாடுகள் ஆதரவு!- இலங்கை அரசாங்கம்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க பல நாடுகள் ஆதரவளிக்கும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது. சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள்…
‘இந்தியாவின் தலையீட்டாலேயே 13-ம் திருத்தம் இன்னுமுள்ளது’
சம்பந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ…
ராதிகாவின் வருகை! ஜெனீவாவில் இலங்கைக்கு பாரிய சவால்: ஹெகலிய கவலை
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனின் வருகையால், ஜெனீவாவில் பாரிய சவால்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் சாத்தியம்!
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்பு வரும் எனத் தெரிய வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு…
மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்?
இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக் கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம்…
வடக்கில் இருந்து படையினரை திரும்ப பெற போவதில்லை!- அரசாங்கம்
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் எத்தனை யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் வடக்கில் உள்ள 10 ஆயிரம் படையினரை எந்த விதத்திலும் திருப்பி அழைக்க போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள யோசனை வடக்கில் இராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை…
சர்வதேச சூழலை சாதகமாக மாற்றிக்கொள்ள ஒன்றுபட வேண்டிய காலகட்டம்!-கிழக்கு மாகாணசபை…
தமிழ் மக்களை இரண்டாம் பிரஜையாக மாற்றி ஒடுக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கனிந்துவரும் சர்வதேச சூழலை சாதகமாக மாற்றிக்கொள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபடவேண்டிய முக்கிய காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாம் பகுதியில்…
ஜனாதிபதி மகிந்த – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள்…
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரம்!…
தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நம்மாழ்வாரின் மறைவு தொடர்பாக அவர் விடுத்திருக்கும் இரங்கற் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும்…
புதிய ஆண்டில் சிங்களத்தை தனிமைப்படுத்துவதிலும் தமிழீழ விடுதலையை முன்னெடுப்பதிலும் நாம்…
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்துபோன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நா.க.த அரசாங்கத்தின் பிரதமர்…
போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராதிகா சிற்சபேசன்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார். பங்குத் தந்தை ஜெபமாலையுடன் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள்…
தமிழினம் எதிர்பார்த்த விடயங்களில் எதுவித முன்னேற்றங்கள் இன்றி 2013 முடிவு!-…
தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ…


