மூத்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் உட்பட ஆயுதப் படைகளில் நியமனப் பட்டியலைப் பரப்பியதற்காக, கசியவிட்ட ஒருவர் மீது பாதுகாப்பு அமைச்சகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அத்தகைய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் காலித் நோர்டின் கூறினார். "ஆயுதப் படைகள் இதுபோன்ற விவரங்களை யாருக்கும் ஒருபோதும் வெளியிடவில்லை,"…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


