சபா-கலிமந்தன் எல்லையில் உள்ள புலாவ் செபாத்திக்கில் (Pulau Sebatik) மூன்று கிராமங்களுக்காக, மலேசியா ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பை "இழப்பீடாக" விட்டுக் கொடுத்துள்ளதாகக் கூறும் செய்திகளை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் (NRES) மறுத்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் கூறியதாவது:…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


