நைஜீரியாவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்; 35 பேர் பலி

லாகோஸ், நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் பகுதியில் எல்வா ஜங்கம் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர்.  அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  அவர்களின் வீடு உள்ளிட்ட உடைமைகளை அடித்து, நொறுக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை…

கொரோனா எப்படி தோன்றியது ??அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு

வாஷிங்டன், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி…

தாலிபன் கட்டளை: ஆப்கானியர்கள் வெளியேற தடை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு…

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையம் செல்ல முற்படும் அந்நாட்டவர்களை தாலிபன்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன் போராளிகள், கடைசியாக தலைநகர் காபூலையும் கைப்பற்றினார்கள். பஞ்ஜிர் பகுதியைத் தவிர நாட்டின் எல்லா…

ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வந்த உதவிகள் நிறுத்தம் – உலக வங்கி…

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில்…

நைஜீரிய அரச குடும்ப திருமணம்: விமான நிலையத்தில் நிரம்பி வழிந்த…

நைஜீரிய நாட்டு அதிபரின் மகனுக்கும் முக்கிய சமயத் தலைவரின் மகளுக்கும் நடந்த திருமணம் அதன் அழகுக்காகவும், வரிசைகட்டி வந்த ஏராளமான தனி விமானங்களுக்காகவும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த திருமணத்தை ஒட்டி, வடக்கு நைஜீரிய நகரமான கானோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்த தனி விமானங்கள் வரிசைகட்டி இறங்கின. நைஜீரியாவின் மேல்தட்டு…

விரைவில் வெளியேறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும்:  தலிபான்கள் எச்சரிக்கை

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. காபூல் விமானநிலையம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி…

தலிபான்களுக்கு அடிபணிய மறுக்கும் பஞ்ச்ஷிர் போராளிகள் -பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா?

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள போராளி குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதுடன் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களிடம் மண்டியிட மறுத்ததுடன், சண்டையிடவும் தயாராக உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின்…

அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை…

தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயார் – பிரதமர் அறிவிப்பு!

தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால், தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி…

கண்ணாடி குப்பியில் கடிதம்

கடலில் பயணித்த கடிதம் ஒரு கண்னாடி குப்பியில் கனடா நாட்டில் கடலில் வீசப்பட்ட கடிதம் சுமார் 4,800 கிலோமீட்டர் கடலில் பயணித்து பிரிட்டன் நாட்டில் இருக்கும் தெற்கு வேல்ஸ் நகரத்தில் ஒருவரிடம் கிடைத்திருக்கிறது. வேல்ஸில் இருக்கும் ப்ரினா நகரத்தைச் சேர்ந்த 52 வயதான அமண்டா டிட்மார்ஷ் கடற்கரை ஓரத்தில்…

தலீபான்கள் தாக்கினால் தக்க பதிலடி; ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

தலீபான்கள் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் வந்துள்ளது. தலீபான்கள் கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தக்கூடும் என்பதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.  இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளில் ஒருநாள் பதிவு இந்தோனேசியாவில் அதிகம்

உலக நாடுகளில் இந்தோனேசியாவில் அதிக அளவாக ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. ஜகார்த்தா, உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,512 ஆக உள்ளது.  உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,97,33,602…

பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு: யூனிசெப் எச்சரிக்கை

புதுடில்லி-'பருவ நிலை மாற்றத்தால் இந்தியா உட்பட நான்கு தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என யூனிசெப் எனப்படும் ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியம் எச்சரித்து உள்ளது. யூனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பருவ நிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில்…

நைஜீரியாவில் பிச்சைக்காரர்களுக்கு தடை

நைஜீரியாவில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபுஜா, நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சைக்காரர்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தெரு வியாபாரிகளையும் அந்த மாகாணம் தடை செய்துள்ளது. இவர்கள் ஒரு தொல்லை என்று அந்த மாகாண அரசு கருதுகிறது. லாகோஸ் மாகாணத்தில் பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்துவதற்கு…

இந்தியாவுடனான சரக்கு போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தியது தாலிபன்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபன், இந்தியாவுடன் இதுநாள் வரை நடந்து வந்த சரக்கு போக்குவரத்து வர்த்தக தொடர்புகளை நிறுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான மலைப்பிரதேச சாலைகள் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானை இணைக்கும் தமது அனைத்து எல்லைகளையும் தாலிபன் மூடி விட்டது. இதனால், வழிநெடுகிலும்…

தாலிபான்களுக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு: ஏன் இந்த விபரீதம்!

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டனர் என்கிற செய்தியோடு, வந்த காணொலிகள் பதைபைக்க வைக்கின்றன. தலைநகர் காபூல் விமான நிலையத்தை நோக்கி மக்கள் கும்பல் கும்பலாக ஓடி வருகிறார்கள்; விமானத்தில் இடமில்லை… அதன் டயர்களைப் பிடித்துக்கொண்டு தொங்க.. விமானம் பறக்க.. அதிலிருந்து விழுந்து மூவர் பலியாகிறார்கள்; ‘இனி இங்கே நாங்கள்,…

பாகிஸ்தானுக்குப் படையெடுக்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் ஸ்பின் போல்டக் / சமான் எல்லைப் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் நுழைந்து வருகின்றனர். ஆப்கான் குடிமக்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானில் அகதிகளாக ஏற்றுக்…

எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன்-…

அபுதாபி: ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.…

வேலையை காட்டும் தாலிபான்-போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு போராடி வரும் மக்களுக்கு எதிராக தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் பலர் தாலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு…

தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்; கண்ணீர்விடும் ஆப்கான் முதல் பெண்…

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் பெண்…

விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு

தோஹா: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். ஆப்கனில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் ஒன்று…

“ஆப்கானிஸ்தான் மக்களை நாங்கள் கைவிடவில்லை”- இந்தியா தூதர் டான்டோன் பேச்சு

டெல்லி: ஆப்கானிஸ்தான் மக்களை நாங்கள் கைவிடவில்லை என்று காபூலிலிருந்து இந்தியா திரும்பிய தூதர் ருபேந்திர டான்டோன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான்கள் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 20 வருட போர் நிறைவு பெற்ற நிலையில் எந்த மாற்றமும் இன்று 2001க்கு முன்…

ஹைதியில் நிலநடுக்கம, உயிர் சேதம் அதிகரிப்பு

லெஸ் கெயெஸ்-ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1400 ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதியில் 14ம் தேதி, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கடற்கரையோரம் உள்ள…