பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின்…
டெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி…
கஜா பாதிப்பு.. வெறும் ரூ.173 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு…
டெல்லி: தமிழகத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய வேளாண்துறை 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. தென்னை, வாழை, பலா, முந்திரி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. புயல் நிவாரணமாக, மத்திய அரசு 15,000…
நெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க.. 10,000க்கு மகனை அடகு வைத்த…
தஞ்சை: குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த அவலம் டெல்டாவில் நடந்துள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சையும் முக்கியமானது. புயல் போய் 40 நாட்கள் ஆகியும், இன்னமும்கூட அங்கு பலரது நிலைமை சீராகவில்லை. என்றுமே ஆறாத வடுவை புயல்…
இந்திய மாநிலமொன்றில் பசுக்களுக்கு அடித்துள்ள அதிஸ்ரம்!
உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான…
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் நிலை என்ன? – விரிவான…
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் ரத்த பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அவருக்கு தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக 'டீன்' சண்முகசுந்தரம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை…
நரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா?
சமீபத்தில் மத்தியில் ஆளும் மோதி அரசு, இந்தியாவின் எந்த மூலைகளில் இருந்தும் செயற்படும் கம்ப்யூட்டர்களில் இருந்து வெளியேறும் மற்றும் அவற்றுக்கு உள்ளே வரும் எந்த தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் எந்த தகவல்களையும், தோண்டி எடுத்து, அப்படியே அள்ளிக் கொண்டு போகவும், பத்து…
எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை ஏற்றியது மன்னிக்க முடியாத குற்றம்- சுகாதார…
விருதுநகர்: எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
‘சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது’
பத்தனம்திட்டா,: 'சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, பாதுகாப்பு வழங்க முடியாது' என, கேரளா போலீஸ் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த…
இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு, 17 இடங்களில்…
இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. அவர்கள்…
ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மீது போலீஸ் வழக்கு
துாத்துக்குடி : பள்ளி செல்லும் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என, துாத்துக்குடியில் சிலர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம், தங்கள் குழந்தைகளுடன்,…
டில்லி காற்று மாசு: எய்ம்சில் குவியும் மக்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி்ன்றன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக காற்றுமாசினால் டில்லி நகரமே தூசு மண்டலாமாக மாறிவருகிறது. காற்று மாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக்கோளாறும்,…
எல்லை வேலிகளை வெட்டி ஊடுருவும் பயங்கரவாதிகள்
புதுடில்லி, பாக்.,கை ஒட்டிய எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகவும், அவற்றை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியா - பாக்., இடையிலான, 4,063 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதி, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப்…
வேலுநாச்சியார் 222ம் ஆண்டு நினைவு நாள் – சீமான் வீரவணக்கம்
வேலுநாச்சியாரின் 222வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று நாம் தமிழர் கட்சியினர் அலுவலக அரங்கில் சீமான் தலைமையில் வேலுநாச்சியாருக்கு மலர்தூவி மரியாதை செய்து, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு…
தனுஷ்கோடி நினைவுகள்: புயலில் சிக்கி சிதைவுகளாக மாறிய ஒரு துறைமுக…
கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும்…
ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகனின் ஐம்பொன் சிலை… தடுத்து…
சென்னை : ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகன் ஐம்பொன் சிலையை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக பிடித்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் சிலை ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிலை…
‘கஜா’ நிவாரணம்: அரசு ஊழியர்கள் ‘ஜகா’
சிவகங்கை: பெரும்பாலான அரசு ஊழியர், ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்காததால், கஜா புயல் நிவாரணத்திற்கு ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண…
சபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிக்குள் செல்லாமல் திரும்புகின்றனர்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு…
தூத்துக்குடி ஒரேயொரு ஸ்டெர்லைட் ஆலையும்… தவித்துத் துடிக்கும் தூத்துக்குடி மக்களும்!!
தூத்துக்குடி: தமிழகத்தின் தற்போதைய பிரதான பிரச்னைகளில் தீராத ... தீவிரமான விவாதங்களையும் எழுப்பியுள்ள விவகாரங்கள் என்ற பட்டியலில் தற்போது மீண்டும் இடம்பிடித்துள்ளது தூத்துக்குடியும்... ஸ்டெர்லைட் ஆலையும். 2018ம் ஆண்டு மே 22ம் தேதி... தமிழகம் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத கருப்பு நாள் என்று வர்ணிக்கக்கூடிய அளவுக்கு நிகழ்ந்த தூத்துக்குடி…
தூத்துக்குடி சம்பவத்தில் ஷாக்.. 12 பேர் தலை அல்லது நெஞ்சில்…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே…
மீண்டும் பரபரப்பு… சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 இளம்பெண்கள்…
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த 11 இளம்பெண்களை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் வெடித்தது போராட்டம். தொடர்ந்து, பல்வேறு வடிவங்களில் போராட்டம் உருவெடுத்து வருகிறது.…
அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு குடும்பத்துடன் பிச்சை எடுத்த விவசாயி!
ஆந்திராவில் 25 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி விவசாயி குடும்பத்துடன் பிச்சை எடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த…
புயல் நிவாரணம்.. வருவாய் துறையை மிரட்டும் அரசு!
கஜா புயல் தாக்கி 35 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அரசு அறிவித்த நிவாரணம் 50 சதவீதம் ஊர்களுக்கு கூட வந்து சேரவில்லை. வரும் நிவாரணமும் ஒரு கிராமத்திற்கு 50 சதவீதம் பேருக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. புயல் பாதித்த போது 100 சதவீதம் பாதிப்பு என்று வருவாய்துறையினர் அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்.…
’இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது! ’-கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர்…
“இந்தியாவில் புற்று நோய் தாக்கம், கடந்த ஆறு வருடங்களில் 15.7% அதிகரித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதுபற்றி அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியெனில் கடந்த மூன்று வருடங்களாக மாநில வாரியாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அரசு தருமா? புற்றுநோயை தடுப்பதற்காக , புற்று நோய்க்கான சிகிச்சை செலவுகளை…