வேலூரில் பிறமொழியினர் அதிகம்; அவர்களை தமிழராக்க வேண்டும்; சர்ச்சையை ஏற்படுத்திய…

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் புலவர் பதுமனார். இவர் சமீபத்தில் எழுதிய விழித்தால் விடியும் மற்றும் வடமொழி வழக்கு தெளிவு தமிழ்ச்சொல் அகராதி என்கிற இரண்டு நூல்களின் வெளியிட்டு விழா மற்றும் சிவாலயம் ஜெ.மோகனுக்கு, தமிழ்வேள் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவினை வேலூர் தமிழ்ச்சங்கம் திருமண மண்டபம் ஒன்றில்…

சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் – கேரள போலீசார்…

சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி…

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தின் தொடக்கப்புள்ளியில் விவசாயிகள் போராட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிட வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகளின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போரட்டம் நடைபெற்றது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தியும், சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் பசுமை சாலை திட்டத்தின் ஆரம்ப புள்ளியான ஜிரோ பாயிண்ட்…

முல்லை பெரியாறு.. கேரளாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக…

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்துள்ள…

டெல்லி மேகதாது.. தமிழக மனுவை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக…

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை தொடங்குவதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சமீபத்தில்…

சபரிமலையில் பெண்கள் நுழைவது இதுதான் முதல்முறையா? உண்மை என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைந்துள்ளதாக, கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவிப்பவர்களால் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனினும்…

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம்…

‘நெஸ்லே’ மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி : நேர்மையற்ற வணிக நடைமுறை, பொய்யான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த, 2015ல், 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் தயாரித்த, 'மேகி' நுாடுல்சில், அதிகளவில் காரீயம் மற்றும்…

சீக்கியர்களிடம் காங்., மன்னிப்பு கேட்கணும்: மோடி

சண்டிகார்: மத்தியபிரதேசத்தில் கீக்கியர்கள் கொல்லப்பட்ட புகாரில் குற்றம் சுமத்தப்பட்டவரை காங்., முதல்வராக்கியுள்ளது. இதற்கு சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பஞ்சாபில் ஆட்சியில் அமர்ந்ததும் விசாயிகள் கடனை ரத்து செய்வோம்…

சபரிமலை கடையடைப்பு தோல்வி, கலவரத்தில் ஒருவர் பலி – என்ன…

இரண்டு பெண்கள் நேற்று புதன்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததை ஒட்டி கேரளத்தில் நிகழ்ந்த கலவரத்தில் 55 வயது முதியவர் பலியாகி உள்ளார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று நடந்த கல்வீச்சில் காயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு மரணமடைந்தார். நேற்று அதிகாலை சுமார் 3:45 மணியளவில் போலீஸ்…

ஐயப்பனை தரிசித்த இளம்பெண்களின் வீடுகள் மீது தாக்குதல்!

சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை கோவிலுக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பிந்து (வயது 44), கோழிக்கோடு…

சபரிமலையில் பெண்கள் புகுந்தது எப்படி?

சபரிமலை: சபரிமலையில் பெண்கள் புகுந்தது போலீசார் உருவாக்கிய திட்டமிட்ட திரைக்கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண்கள் பம்பையில் இருந்து மலையில் நடந்து செல்லாமல் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுடன் கருப்பு உடையில் பக்தர்கள் வேடத்தில் போலீசார் சென்றுள்ளனர். பதினெட்டாம் படி வழி ஏறாமல் பின் வாசல்…

கேரளாவில் இன்று,’பந்த்’ :பள்ளி,கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) ஒரு நாள் முழு அடைப்புக்கு, சபரிமலை கர்ம சமிதி அழைப்பு விடுத்துள்ளது. இன்று, ( ஜன. 3)கடைகள் திறக்கப்படாது என்றும், வாகனங்கள் இயங்காது என்றும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று…

சபரிமலையில் பெண்கள்: கேரளாவில் போராட்டம் வெடித்தது

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் சென்று வழிபாடு நடத்தியதை தொடர்ந்து, கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. உறுதி சபரிமலை சன்னிதானத்தில், இன்று அதிகாலை பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர், தேவஸ்தான ஊழியர்கள் செல்லும் வழியாக சென்று வழிபாடு நடத்தினர். இதனையடுத்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது.…

சபரிமலையில் நுழைந்த பெண்கள்: பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடை சாற்றப்பட்டு, பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல,அனைத்து வயது பெண்களும் முயன்றனர்.…

மறக்க முடியாத வலிகள், வேதனைகள், கசப்புகள்.. ஒரு வழியாக ஓய்ந்தது…

சென்னை: ஒரு வழியாக 2018 போயே போய்விட்டது.. ஏகப்பட்ட சோதனைகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் நம்மிடம் விட்டு விட்டு!! ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தின்போதும் அதை பூச்செண்டு கொடுத்து பூரித்து வரவேற்கிறோம் நண்பர்களை போல!! ஆனால் கொஞ்சமும் நன்றியே இல்லாமல் - கொஞ்சமும்கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சில ஆண்டுகள்…

காவிரி டெல்டாவுக்கு புத்துயிர் கொடுப்போம்.. புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக்குவோம்!

சென்னை: உலகமே புத்தாண்டை வரவேற்று கோலாகலமாக கொண்டாடிக் கொண்டுள்ளது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டும் இன்னும் தங்களது சோகத்திலிருந்து மீளாமல் சுருண்டு போய்க் கிடக்கின்றன. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை சோற்றிலும் காவிரியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் காவிரி டெல்டா மக்கள் சோகத்தில் விழுந்து கிடக்கும்போது…

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமல்: விலக்கு அளிக்கப்பட்ட…

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 1) முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி…

பொன் மாணிக்கவேல் பணிகள் முடக்கம்? ஒரு மாதமாகியும் அறை ஒதுக்கவில்லை

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை, உயர் நீதிமன்றம் நியமித்து, ஒரு மாதமாகியும், அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு…

2018ல் தமிழகத்தில் இயல்பை விட குறைவான மழை

சென்னை: முடிவடையும் 2018 ஆண்டு முழுவதும் தமிழகத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். 2018 ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 79 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 14 சதவிகிதம் குறைவாகும். தென்மேற்கு…

பீரங்கிகளை வாங்கி குவிக்கிறது பாக்.,: எல்லையில் வாலாட்ட, ‘பகீர்’ திட்டம்?

புதுடில்லி:அண்டை நாடான பாகிஸ்தான், நம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிறுத்துவதற்காக, 600 அதி நவீன பீரங்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. நம் ராணுவத்தில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, நவீன பீரங்கிகளை வாங்குவதில், மந்தநிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலை யில், 600 அதிநவீன பீரங்கிகளை வாங்கி குவிக்க,…

வருகிறது பெண்கள் மனிதச்சுவர் போராட்டம்- திணரும் கேரள அரசு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கடுமையான பிரயாசைகளை மேற்கொள்கிறார் முதல்வர் பினராய் விஜயன். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாகவே மீறும் பரிவார் அமைப்புகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என கடும்…

4 யூனிட் ரத்தம் கொடுத்தும் பலனளிக்கவில்லை.. எச்ஐவி ரத்தம் கொடுத்த…

மதுரை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை தானம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்ததை அடுத்து அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டு 4 யூனிட் ரத்தம் ஏற்றியும் பலனளிக்கவில்லை என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24) 8…