பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக…

சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் தொழில அதிபர்  ரன்வீர் ஷா என்கிற தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60  சிலைகள்,   அதிக எடை கொண்ட கற்தூண்களையும், அத்தனை கற்சிலைகளையும் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி லாரியும், கனரக கிரேன் வாகனமும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது குறித்து பேட்டி அளித்த ஐ.ஜி பொன். மாணிக்கவேல்…

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் தூத்துக்குடி மக்கள் பேட்டி

சென்னை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மில்டன், சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முழுமையாகவும், முறையாகவும்…

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?

சென்னை : 'முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவுடன் பலியான, 14 பேரின் குடும்பத்தினர், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. 'அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழுபேரையும்…

‘திக்திக்’ தீபாவளி! குட்டி ஜப்பான் அல்ல! குட்டி சீனா! -சீனப்…

‘சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம். இவர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால்,  ‘அதிக அளவில் கள்ளத்தனமாக இந்தியாவில் சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன’ என்பதுதான். நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர்…

7தமிழர் விடுதலையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆளுநரை தட்டி எழுப்பவே போராட்டம் !!

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 7 தமிழர்கள் விடுதலை செய்ய கோரி   சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது இந்த தீர்மானத்தை ஏற்று ஆளுநர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்…

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது.. கை விரித்தது சிபிஐ..…

சென்னை: தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் விசாரித்து வருகிறது. அதே சமயம் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி…

டெல்லி: புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில்…

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க புது சட்டம்: உச்சநீதிமன்றம்…

குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்…

கண்ணுக்கு எட்டிய தொலைவில் நல்ல தலைவர்களே இல்லையே. தத்தளிப்பில் தமிழகம்!

சென்னை: நம்மை வழிநடத்தக்கூடிய தலைவர்கள்தான் யார் இப்போது? தமிழ்நாடு நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. மாநிலம் ஒரு கட்டுக்கோப்பிற்குள் இல்லை. ஒரு வரைமுறைக்குள் இல்லை. தடி எடுத்தவன் தண்டல்காரன், சித்தம்போக்கு சிவம் போக்கு! தனது சுய ஈகோ திருப்தியடைந்தால் போதும் - மக்களும் மற்றவர்களும் எப்படி பாதித்தாலும் எவ்வளவு…

ஆந்திராவையடுத்து அடுத்த டார்கெட்.. தமிழக எல்லையில் ஆயுத போராட்டம்.. மாவோயிஸ்டுகள்…

சென்னை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். இதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில்…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள்…

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு எழுவர் விடுதலையை மேலும் மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறியுள்ளார். ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு…

மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை; தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு…

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை எனவும், வெளி ஆட்களின் நடமாட்டத்தை அறிந்து தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டு வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தெரிவித்து உள்ளார். கோவையில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் கலந்து…

ஆயிரம் கோடி அல்ல.. லட்சம் கோடி.. இந்திய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய…

டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.50,000 கோடி இழப்பு இல்லை அதற்கும் அதிகமாக பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, பசுவை வைத்து கொலை செய்தல், என்கவுண்டர், மதப்பிரச்சனை, சர்வாதிகாரம், பாலியல் பிரச்சனை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,…

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால்…

வேளாங்கண்ணி, மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இருப்பினும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள குளங்களுக்கு போதிய அளவு நீர்…

மாவோக்கள் வெறிச்செயல் : தெலுங்குதேச எம்எல்ஏ சுட்டுக்கொலை

அமராவதி : ஆந்திர மாநிலம், அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் அவருடன் சென்ற 2 பேர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினம் அருகே தும்பிரிகுண்டா பகுதியில் காரில் வந்த எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா மற்றும் ஒருவரையும்…

அடுத்த சில நாட்களுக்கு வீட்டிற்கு செல்லாதீர்கள்.. காஷ்மீர் போலீசாருக்கு ராணுவம்…

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையினர் யாரும் அடுத்த சில நாட்களுக்கு விடுப்பு எடுக்க வேண்டாம், வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்!

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையி்ல, டிராபிக் சிக்னல்களில், வாகன இஞ்ஜின்களை சில மணித்துளிகள் இயங்கவிடாமல், அணைத்து வைத்தாலே, ரூ. 250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் (Petroleum Conservation Research…

அரசு பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்; பாவலர் க.மீனாட்சி…

அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒருபாடமாக வைத்து தமிழ்வழி பாடத்தை ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேசினார். புதுக்கோட்டையில்  தமிழ்நாடு…

நீதிமன்ற உத்தரவை மீறி எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை! விவசாயிகள்…

சேலத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டதால் சுற்றுவட்டார விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். சேலம் - சென்னை இடையில் 277.3 கி.மீ. தூரத்திற்கு, எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்…

“இம்ரான் கான் உண்மையான முகம் வெளிப்பட்டது” பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை…

புதுடெல்லி, தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது…

2 பேரை என்கவுண்டர் செய்ய போறோம்.. சேனல்களுக்கு சொல்லிவிட்டு செய்த…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் ஒன்று போலீஸ் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு பின் மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்ய போவதை முன்பே சொல்லிவிட்டு, செய்தியாளர்களை அழைத்து என்கவுண்டர் செய்துள்ளது. உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அங்கு அதிக…

பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை

புதுடில்லி: பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்தார். பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய பதிவேடு துவக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது: நாட்டில்…

புலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா? ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி

80 வயது பாலோனாவுக்கு அண்மை நாட்களாக தூக்கம் வருவதில்லை. அரசு தங்களுடைய நிலத்தை அபகரித்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரது நிம்மதியையும், உறக்கத்தையும் அபகரித்துவிட்டது. புலிகள் வாழ்வதற்காக தங்கள் கிராமத்தை காலி செய்துக் கொண்டு செல்லவேண்டுமென்று அரசு உத்தரவிட்டு அதற்காக 10 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும்…