ஈழப் படுகொலை: காங்., திமுக போர்க்குற்றவாளிகள்.. அதிமுக தீர்மானம்

சென்னை: ஈழ படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில், உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் செப்டம்பர் 19-ல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்…

எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச…

அந்த ஜாதிக்காரனா.. செருப்பை கையில் தூக்கு.. சைக்கிளை விட்டு இறங்கு..…

மதுரை: சங்கதி தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையும்போது சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக்கூடாதாம். இது நடந்து கொண்டிருப்பது, வட மாநிலங்களில் இல்லை.. நம்ம பெரியார் பிறந்த மண்ணில்தான்!! மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில்தான் இந்த அநீதி இன்னமும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தில் ஆதிக்க சாதியும் உள்ளது,…

இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா.…

புதுடெல்லி, ஐ.நா.வின் குழந்தைகள் இறப்பு கணக்கீடு தொடர்பான குழு அறிக்கையில், இந்தியாவில், சராசரியாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 குழந்தைகள் மரணம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடிநீர், துப்புரவு வசதி, முறையான ஊட்டச்சத்து அல்லது அடிப்படை சுகாதார வசதி ஆகியவை இல்லாததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு…

ஜே.ஆரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்தியப் படை இலங்கை சென்றது: நட்வர்…

இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான வேண்டுகோளை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை இலங்கைக்கு அனுப்பினார் என்று அப்போது இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வெளிவிவகார இணை…

7 தமிழர்களின் விடுதலை; ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் இதுதான் நடக்கும்!

தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 15.09.2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரை தீக்கிரையாக்கிக்கொண்ட “காவிரிச்செல்வன்”…

தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர்…

சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் கதிர், 'பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே' என்று கேள்வியை எழுப்பினார். அப்போது தமிழிசை கேட்டும் கேட்காததுபோல சிரிக்கிறார். ஆட்டோ டிரைவர் மீண்டும்…

சைவ சித்தாந்த பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு துணை…

சைவ சித்தாந்த பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு துணை நிற்போம்... பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் மீதான எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா அடிப்படைவாதிகளின் அவதூறுக்கு அண்ணன் சீமானின் கடுமையான கண்டனங்கள்.... //// சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ…

மகளின் கணவரை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் கொடுத்து…

ஐதராபாத்: தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த  பினராய்- அம்ருதா ஜோடியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அம்ருதாவை  மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்…

மரங்களின் காதலர் மறைந்தார்…

மரம் பெ.தங்கசாமி.. இந்த பெயரைக் கேட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் மரங்கள் மீது ஆர்வமுள்ள அத்தனை பேருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மரம் வளர்ப்பு பற்றிய ஆய்வுக்கு தமிழகம் வந்த மாணவர்கள் மரம் தங்கச்சாமி வீட்டுக்கு போய் தங்கி இருந்து ஆய்வு செய்தனர். அதனால் தான் அமெரிக்காவில்…

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு கண்டனம்

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 10 குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம்…

விநாயகர் ஊர்வல கலவர எதிரொலி – தென்காசியில் இரண்டு கடைகளுக்கு…

நேற்றய தினம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 34 விநாயகர் சிலைகள் விநாயகர் குழு அமைப்பின்  மூலமாக குண்டாறில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  அப்போது அந்த வழியாக போகக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.   அதை அடுத்து இரண்டு…

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியல் சாசனத்திற்குட்பட்டு முடிவெடுப்பேன் என்கிறார் ஆளுநர். அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன்,…

தொல்லை தரும் குரங்கை கொன்றால் பரிசுத்தொகை; கொல்ல யாருமில்லை

ஹிமாச்சலப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் அந்த மாநில விவசாயத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் பொறுமை இழந்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடுவதற்கு முடிவெடுத்துள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசத்தில் குரங்குகளை கொல்வதை சட்டபூர்வமாக்கும் அளவுக்கு இந்த விடயம் பூதாகரமாகியுள்ளது. இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக அம்மாநில மக்கள் குரங்குகளை…

8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை.. மத்திய…

சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: ஐ.நா.

மனித நல மற்றும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.,வின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் இது…

‘இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது – ஆனால் அது மட்டும்…

தொடக்கத்திலிருந்தே புலி இந்தியாவின் தேசிய விலங்காக இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் இந்தியாவின் தேசிய விலங்காக ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு ஆசிய சிங்கத்தையே அறிவித்தது. ஆனால், 1973இல் இந்திய வனவுயிர் வாரியம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்தது. அதன் காரணம் சிங்கம் குஜராத்தில் உள்ள…

7 தமிழர் விடுதலை.. தமிழக அமைச்சரவை பரிந்துரையை மத்திய அரசுக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை…

கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்…

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து உணவு மற்றும் உடை கேட்டுள்ளனர்.  பின்னர் வாகனம் ஒன்றும் கேட்டுள்ளனர். …

அரசு பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும் அன்புமணி…

சென்னை, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி வழங்குவது தான்…

தமிழரை சுட்டு கொன்ற ஆந்திர வனத்துறையினர்.. மறு பிரேத பரிசோதனை…

ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பரின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய அம்மாநில ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய கும்பல் மீது கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் வனத்துறையினர் கடந்த 1ம் தேதி, துப்பாக்கிச்சூடு…

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும்…

சென்னை, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு…

7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா? ஆளுநர் அதிகாரங்கள் என்ன…

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 தமிழர் விடுதலையில் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி முருகன்,…