அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள…

சமீபத்தில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் உலக நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை அடுத்த மாதம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இதனை…

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை தயாரிக்க ஆய்வாளருக்கு அனுமதி மறுப்பு.. மத்திய…

டெல்லி: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பது தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு, கீழடியில் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கின. இந்த பணியை துவக்கியது, அப்போது, பெங்களூரில் தொல்லியல் துறை சூப்பிரண்டாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன். 2016ம் ஆண்டு வரை…

உலகமே வியந்து பார்க்கும் உயரிய பதவியில் தமிழன்..

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தில் விளம்பர வர்த்தக பிரிவில் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நிறுவனங்களை பொருத்தவரையில் தமிழர்களின் பெருமைகள் மற்றும் பங்களிப்பு நீண்டுக் கொண்டே செல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. பெப்சிகோ நிறுவனத்தில் தொடங்கி கூகுள்…

‘கிர்’ சிங்கங்கள் தொடர்ந்து உயிரிழப்பு: காரணம் என்ன?

கிழக்கு ஆஃப்பிரிக்காவில் இருந்த சிங்கங்கள் 30 சதவீதம் இறக்கக் காரணமாக இருந்த ஒரு வகை வைரஸ், இந்திய கிர் சிங்கங்களையும் தாக்கி உள்ளதா? 'கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' தாக்கியதில் இதுவரை, கிர் காட்டுப்பகுதியில் வாழும் நான்கு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. மேலும், மூன்று சிங்கங்களை…

இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை…

பொருளாதார தடைகள் விதிப்பதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும், நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும். இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள…

குமரியில் பதட்டம்… கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை…

கடலூர்: கனமழையில் பல்வேறு பகுதிகளில் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இனிமேலும் பயங்கரமான மழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் என்ற அறிகுறியுடன் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழகத்தில்…

ரஷ்ய அதிபர் புடின் – பிரதமர் மோடி சந்திப்பு

புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தடைந்தார். தொடர்ந்து பிரதமர் மோடியை, புடின் நேரில் சந்தித்து பேசினார். நாளை (அக்.5) இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக…

மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது…

மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர்…

இந்து கடவுள்களை அவதூறாக பேசிய மதபோதகர் மீது புகார்

சென்னை: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், இந்துகடவுள்களை சாத்தான் என்றும், இந்து கோவில்களை சாத்தான்களின் அரண்கள் எனவும் பேசினார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம்…

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி : 73 ஐ…

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக…

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேர் திரண்டனர்

பந்தளம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரளா அரசு தயாராகி வரும் வேளையில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர். சபரிமலை சீசன் துவங்க இன்னும் ஒரு…

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் ஆபரண பெட்டி சபாிமலைக்கு வராது- பந்தள…

சபாிமலையில் பெண்களை அனுமதித்தால் பந்தளம் அரண்மனையில் உள்ள ஆபரண பெட்டியை சபாிமலைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மன்னா் குடும்பம் அறிவித்து இருப்பது தேவசம் போா்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சபாிமலையில் மகரவிளக்கின் போது முக்கிய நிகழ்வாக  பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் ஆபரணபெட்டியில் இருந்து நகைகளை அய்யப்பனுக்கு அனுவித்து…

தமிழ் சமூகதிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு! தமிழ்க் கையெழுத்து விழாவில்…

மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக தமிழ்க் கையெழுத்து விழா நடைப்பெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைப்பெற்றது. காலை 9 மணிக்கு சகாயம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக ஆர்வத்துடன்…

ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துருங்க.. இல்லை.. பொன் மாணிக்கவேல் அதிரடி…

சென்னை: "திருடவனங்க, கடத்தனவங்க எல்லாம் சிலைகளை ஒழுங்கா அவங்க அவங்களே கொண்டு வந்து கொடுத்துட்டா, நல்லது!! இல்லாட்டி ஜெயில்தான்!" என்று சிலைத் திருட்டுப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த சிலை கடத்தல் சமாச்சாரத்தை பொன் மாணிக்கவேல் தீவிரமாக…

தமிழ்நாடு: பிளாஸ்டிக் தடை – சாத்தியங்களும் சவால்களும்

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர்கொண்டிருக்கிறது. வளம் நிறைந்த மேற்குலக நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தவும், பிளாஸ்டிக் மாசில்லா உலகை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் பிளாஸ்டிக்கை…

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல்…

மத்திய அரசு இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனங்களை தேர்வு செய்தது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு சிதம்பரமும், வேதாந்தாவிற்கு மற்ற இரண்டு இடங்களும்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜோசப் ஸ்டாலினால் கொல்லப்பட்டார், அது…

சுதந்தரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945 ஆகஸ்ட்…

சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன் நிலையை தாண்டியதாகவே…

9 கிலோ.. 50 லட்சம் பேரை கொன்றுவிடும்.. சாத்தான் கெமிக்கலை…

இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மோசமான கெமிக்கல் ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஃபென்டலின் என்ற கெமிக்கல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த கெமிக்கலை போதை பொருளாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. இதை வைத்து இந்தூரில் ஆராய்ச்சி செய்த மூன்று…

சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்கள் அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல்…

பாகிஸ்தானுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? – ஐ.நா. கூட்டத்தில்…

நியூயார்க், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அதில் பேசினார். அவர் பேசியதாவது:- பாகிஸ்தானுடனான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைதான் உரிய வழி என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த எத்தனையோ…

நட்புறவை வலுப்படுத்த புடின் இந்தியா வருகை

புதுடில்லி: நட்புறவு பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அக்.4 ,5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது.…

’இடமில்லையா? அரசின் பதில் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது’ – சீமான்

கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை: ’’கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம்…