பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சபரிமலை விவகாரம்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை கூட்டம் – நாளை…
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு…
இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது
புதுடில்லி: இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய சிக்கிம் மாநிலத்திற்கு ஐ. நா., சபை விருது அளித்துள்ளது. வேதி பொருள் மற்றும் உரத்தில் இருந்து விடுபட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலம் என சிக்கிம் கடந்த 2016ல் அறிவிக்கப்பட்டது. சிக்கிம், விவசாய கொள்கைகள் மூலம் 66 ஆயிரம்…
வைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி…
பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது என்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கூற்று ஏற்கத்தக்கது. நாங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவைப் பெருமைக்குரிய அடையாளமாக கருதுகிறோம். அத்தகைய அடையாளத்தை இழிவுப்படுத்தவும், சிதைக்கவும் எவரேனும் முற்பட்டால் அதனைத் தற்காத்து காப்பாற்ற வேண்டும் எனத் துடிப்பது எங்கள் இயல்பு! வைரமுத்து மீது சகோதரி சின்மயி…
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைகிறது
திருவனந்தபுரம், கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளாவில் ஆட்சியில் இருக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி…
68 வயது விவசாய கூலி தொழிலாளி.. வயிற்றில் ஏறி மிதித்த…
ஈரோடு: "ரொம்ப வயிறு வலிக்குதுமா... தாங்கவே முடியல" என்று மனைவியிடம் கண்ணீர் விட்டு அழுதார் 68 வயது குப்பன். அதுதான் அவர் கடைசி பேச்சும்!! மொடக்குறிச்சி தாலுகா, தூரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்தான் குப்பன். விவசாயி. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். 68 வயது ஆனாலும் உழைத்தால்தான் அன்னைக்கு…
ஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித் சமைத்த சத்துணவுக்கு பெற்றோர்,…
காடையாம்பட்டி: சேலம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக சத்துணவு ஊழியரை சமைக்க விடாமல் தடுத்துநிறுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சமையலர் ஜோதி காடையாம்பட்டி அருகே கணவாய்ப்புதூர் ஊராட்சி கே. மேரூர் அரசுப்பள்ளியில் சமையல் உதவியாளர் ஜோதி. இவருக்கு வயது 46. கடந்த 4 நாட்களுக்கு…
ஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்
மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், தன் பேச்சால், பயங்கரவாத நடவடிக்கைகளை துாண்டியதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, அவர் மலேஷியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான, மும்பையில் உள்ள நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம்…
சபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம் உண்ணாவிரதம்
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் பக்தர்கள், பெண்கள் போராட்டம் மற்றும் பேரணி…
பிறமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா குஜராத்?
20 வயதான சுமித் கதெரியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து வெளியேறி, வேறு இடத்தில் வேலை தேடினார். வறுமையால் பள்ளியை பாதியில் விடவேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு வந்த முதல் யோசனை வேலை தேட வேண்டும் என்பதுதான். கான்பூரில் பல்புர் கிராமத்தை சேர்ந்த அவர், குஜராத் காந்திநகரில்…
இந்தியாவின் முடிவு பலன் தராது: அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு, இந்தியாவுக்கு பலன் தராது என அமெரிக்கா கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு பின், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனையும் மீறி,…
இந்தியா மீது பொருளாதார தடையா?: டிரம்ப் பதில்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவும், ராணுவ உறவு வைக்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. மீறும் நாடுகள் மீது பொருளாதார தடை…
குஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்
புதுடில்லி: குஜராத்தில் இருந்து பீஹார், உ.பி., மற்றும் ம.பி., தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படுவதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. தொழிலாளர்கள் விரட்டியடிப்பு குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன்…
சபரிமலை விவகாரம்: தமிழகத்திலும் வலுக்கிறது போராட்டம்
சென்னை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை ஏற்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகளில் இறங்கி உள்ளன. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு…
தமிழ் வளர்ச்சிக்காக புதிய இயக்கம் தொடக்கம் சென்னையில் 15-ந்தேதி விழா
சென்னை, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ‘தமிழியக்கம்’ என்ற பெயரில் உலக தமிழ் அமைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜி.விசுவநாதன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்த தாழி வெளிப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அளித்த தகவலின்படி ஆத்தூர் அரசு கலை கல்லூரியின்…
புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழகம் பெயர்போனது: வெங்கையா
கோவை : 'தமிழகம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனது' என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் 90ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: கொள்ளையடித்துவிட்டு தப்ப முடியாது; தவறு செய்தால் சமமாக…
மனைவியின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ம பூஷன் விருது பெற்ற…
பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகள் பெற்ற சர்வக்யா சிங் கடியார் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பலைகலைக்கழக துணை வேந்தராக 1994-ம் ஆண்டு முதல் 20017-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சர்வக்யா சிங்…
காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 பேரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிய போலீசார்..
திஷ்பூர் : இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசித்து வருகின்றன. கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து…
ஒன்று திரண்ட ஊடகவியலாளர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்!
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா…
ஸ்டெர்லைட் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 13 பிரிவுகளில்…
சென்னை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும்…
தமிழகத்தில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதல் மழை
சென்னை : கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியதாவது: வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி…நினைத்ததை முடித்தார்களா? நிர்மலாவும், முகேஷும்..??
மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில் 2017 ஏப்ரலில் அவரை திடீரென அஸ்ஸாமுக்கு இடம்மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு போன நிலையில் அவருக்கு பதில் ஸ்ரீராம் புதிய…
சபரிமலை விவகாரம்: முதல்வரை சந்திக்க தந்திரிகள் மறுப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்த பின்னர் தான் அரசுடன் பேச்சு நடத்த முடியும் என கோயில் தந்திரிகள் கூறியுள்ளனர். போராட்டம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு…