சபரிமலை விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால், உயிரிழப்பு, காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சிறப்பு கமிஷனர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி உள்ளார். போராட்டம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தை…

என்னை இன வெறியன் என்கிறார்கள்- சீமான்!

"ஒரு கோடி வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர்,வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் வருகின்றனர் என கூறினால் என்னை இன வாதி, இன வெறியன் என சொல்கிறார்கள். ஒரு நாள் வாழ்விடத்தை இழந்து நிலமற்ற கூலிகளாக அடித்து விரட்டி அடிக்கின்ற வரைக்கும் நாங்கள் சொல்கின்ற நோக்கம் உங்களுக்கு புரிய போவதில்லை…

பஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம்…

ஜலந்தர்: கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ…

திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு!

திருச்சி என்றாலே அரசியல்கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நம்பிக்கை அனைத்து கட்சியினருக்கும் உண்டு. அதுவும் பொன்மலை ஜி கார்னர் மைதானம் என்பது அனைத்து திராவிட கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்றது.…

ஆறு மாணவர்களை பலிவாங்கியது காவிரியா? மணல்கொள்ளையா?- பாபநாசம் அவலம்

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த  மாணவர்கள், வெங்கடேசன், விஸ்ணு, மணிகண்டன், ஸ்ரீ நவீன், ரிஸ்வந்த், சிவபாலன், சஞ்சய்  ஆகிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.…

சபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகிக்கு இப்படியொரு நிலையா!

திருவனந்தபுரம்: மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில்,…

மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்!

மகாராஸ்டிரா மாநிலம் கொங்கன் கடலோரப் பகுதியில் வரலாற்றை திருத்தி எழுதும் வகையிலான பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. கொங்கன் கடலோரப் பகுதியில் உள்ள ராஜாபூர், ரத்னகிரி ஆகிய இடங்களில் ஆயிரம் பாறை ஓவியங்களுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாறை ஓவியங்களின் காலம் கி.மு.10 ஆயிரம் ஆண்டுகள் என்று தொல்லியல்துறை நிபுணர்கள்…

இமயமலையின் 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்

உத்திரகாசி : கங்கோத்ரி அருகே உள்ள 4 இமயமலை சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கங்கோத்ரி பனிபாறையின் அருகே 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர்களில் அமைந்துள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் 1,2,3 மற்றும் 4 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமீபத்தில் இந்த…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  என்கவுன்டர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர். …

கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்..

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில்…

அமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து – 62 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில், ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை ஆணையர் சுத்ஷூ சேகர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.…

சபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி அனுப்பியது போலீஸ்

சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு கோரி வந்த மேரி சுவீட்டி என்ற மூன்றாவது பெண்ணையும் போலீசார்…

இந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி.. சபரிமலை வந்த 2 பெண்களும்…

சபரிமலை: சபரிமலைக்கு வந்த இரு பெண்களைத் திரும்பிச் செல்ல கேரள அரசு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் திரும்ப அழைத்துச் சென்றனர். ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா என்ற பெண்…

திரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார்…

சென்னை: கமல்ஹாசன் மேற்கொண்டு வரும் சூறாவளி சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களால் பல்வேறு நடிகர்கள் கட்சி தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதில் யாரும் எதிர்பாராமல் அரசியலில் குதித்தவர் கமல்தான். கட்சி தொடங்கிய கையோடு சூறாவளி…

முடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து இரு தினங்களாக கேரளாவில்…

பதட்டத்தில் சபரிமலை.. 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்..…

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலை சுற்றி பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் மோசமாக தடியடி நடத்தி…

ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண் திருடப்பட்டதா? – சிலைகடத்தல்…

இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையரான எம். கவிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். தற்போது பிணையில் உள்ள அவர் சில நாட்களுக்கு முன்பாக இடைநீக்கம் செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் அறநிலையத் துறை குறித்து பரவலாக நிலவும் கருத்துகள்…

சபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின் ‘கைகூடாத கனவு’

சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்லலாம். வயது இனி ஒரு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு 45 வயதான இந்த தெலுங்கு பெண்ணின் கனவை நினைவாக்கவில்லை. தன் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பம்பைக்கு வந்தார் இந்தப் பெண். சபரிமலை கோயிலின் நுழைவாயிலுக்கு அவர் சென்ற போது, அவரை சில…

போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில்…

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தரிசனத்திற்காக முதல் முதலில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரேனும் சபரிமலைக்கு வருகிறார்களா என்பதை கேரளாவிலுள்ள பெண்களே கண்காணித்து…

ரூ.40 கோடி வங்கி மோசடி: தப்பி ஓடிய இந்திய தொழில்…

புதுடெல்லி, கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும்…

பிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி?

புதுடில்லி : கோஹினுார் வைரம், பிரிட்டன் ராணிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும், மிகவும் அபூர்வமான, கோஹினுார் வைரம், பல்வேறு அரச பரம்பரைகளிடம் கைமாறியது. பின், பிரிட்டன் ராணி விக்டோரியாவின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. தற்போது, பிரிட்டன் தலைநகர் லண்டனில்…

சபரிமலை அடிவாரம்: வாகனங்களை சோதனையிட்டு பெண்களை இறக்கும் பாஜக ஆதரவு…

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதை தடுப்பதற்காக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என சமீபத்தில்…

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு

கோழிக்கோடு: சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கடுமையான பாகுபாடு கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது:…