தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ –…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில்…

‘தமிழ் வாழ்க’ – நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களின் முழக்கங்கள் என்ன?

இந்திய நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் 'தமிழ் வாழ்க', 'வாழ்க பெரியார்', 'தமிழ்நாடே என் தாய்நாடு' உள்ளிட்ட பல முழக்கங்களை எழுப்பினர். எந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ன சொல்லி முழங்கினார்? தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாகப் பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்,…

5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன…

உடுமலை அருகே 5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தியது தொடர்பாக அந்த கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சொயாப் என்ற குஞ்சப்பு (வயது 36). இவர் உடுமலை அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான…

வாட்டிவதைக்கும் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர். தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.…

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல் – திரும்பும் வரலாறு

பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உயர்நிலை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிற மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசு…

பீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள் உயிரிழப்பு – லிச்சி…

பீகாரின் முசாபர்பூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை அங்கு நிலவும் கடும் வெயில் மட்டுமின்றி தங்களது குழந்தைகளை இழந்த 90க்கும் மேற்பட்ட தாய்மார்களின் சூடான கண்ணீரினாலும் வெப்பமுடன் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் அந்நகரத்தில் பரவிய மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த…

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம் –…

"வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நான் மாட்டு சாணத்தை அள்ளியதுண்டு. ஆனால், அதன் துர்நாற்றத்திலிருந்து முற்றிலுமாக தப்பிக்க இயலவில்லை." கடும் சவால் நிறைந்த விண்வெளித் துறையில் இருப்பவர்கள் பெற்றுள்ள கல்வி சார்ந்த அனுபவத்தை மயில்சாமி பெற்றிருக்கவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மிக முக்கியமான நிலவு…

அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி – இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தியது

பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, இன்று, ஞாயிற்றுகிழமை முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரிகளில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து…

தண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை உணவகங்கள்

சென்னையில் 60 சதவீத ஓட்டல்களில் தண்ணீர் இல்லாததால் மதிய உணவு விற்பனையை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ். தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதன் தாக்கம் தற்போது சென்னையில் உள்ள ஓட்டல்…

30 ஆண்டுகளில் இல்லாத வறட்சியில் சென்னை.. இன்னும் ஒரு வாரத்துக்கு…

சென்னை: 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சியின் கோரப்பிடியில் சென்னை சிக்கித் தவித்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் இந்த கோடை காலத்தில் தமிழகம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது. தமிழகத்துக்கு வருவதாக இருந்த ஃபனி புயல் வருவது போல்…

தமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள்

கீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள்…

குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை – மகன்…

குஜராத்தின் தப்ஹோய் பகுதியில், ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயில் வெளியேறிய வாயு ஒன்றினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்தனர். இந்த ஏழு பேரில் மூன்று பேர் துப்புறவு பணியாளர்கள். மேலும் ஓட்டுநர் ஒருவரும், சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலில்…

5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மத்திய…

5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை இன மாணவர்களை முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் விவகாரங்கள்…

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்.. சுற்றுலா தலமாக…

உலகிலேயே மிக உயரிய அஞ்சலம் இந்தியாவில் தான் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர். எங்கு என்பதை பார்ப்போம். இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில்…

சந்திரயான் 2 திட்டம் சாதிக்கப்போவது என்ன?

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் அடுத்த மாதம் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும் (லேண்டர்), சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக…

தமிழகத்தில் தடம் பதித்துவிட்டதா ஐ.எஸ் அமைப்பு? கோவையில் இன்றும் சோதனை

தேசிய புலனாய்வுத் துறையினர் நேற்றைய தினம் (புதன்கிழமை) கோவையில் ஏழு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், இன்று தமிழ் நாடு மாநில உளவுத்துறையினரும் கோவை மாவட்ட சிறப்பு உளவுப் பிரிவினரும் கோவை உக்கடம் அருகில் மூன்று இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஈஸ்டர்…

சென்னையில் புற்றீசலாய் லாட்ஜ்கள்..பெருகும் தற்கொலையால் அதிர்ச்சி.. கிடுக்கிப்பிடி போடுமா போலீஸ்

சென்னை: தலைநகர் சென்னையில் உரிய ஆவணங்கள் மற்றும் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முகமது அப்துல்லா தெருவில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், கடந்த திங்கட்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த…

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ.…

கோவை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர்…

ஜெகன் மோகன் ரெட்டியின் நவரத்னலு திட்டம்: முழுமையாக நிறைவேற்றப்படுமா?

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஜெகன் ஆட்சியைப் பிடிக்க 9 நல திட்டங்கள் குறித்த அவரது வாக்குறுதியும் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஆந்திராவில் கடந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில்…

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? – கோவையில் ஏழு இடங்களில்…

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது.…

ரயிலில் சென்ற முதியவர்கள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு

கோவையை சேர்ந்த முதியவர்கள் நான்கு பேர் ரயிலில் பயணித்த போது வெயில் தாங்காமல் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. டெல்லி - திருவனந்தபுரம் இடையே ஓடும் கேரளா விரைவு வண்டியில், வாராணாசி மற்றும் ஆக்ரா போன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்த 65 பேர் பயணித்துள்ளனர். அதில் 80 வயதான பச்சையா,…

டெல்லியில் வரலாறு படைத்தது வெயில்!

தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 118.4 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வடக்கு மாநிலங்களில் வெப்ப நிலை குறைந்த பாடில்லை. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடும் வெயில்…

தக்காளி உடைக்க சுத்தியல்.. இராணுவ வீரர்களின் குமுறல்!

சியாச்சினில் நிலவும் குளிரின் தன்மையையும், அதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளானதையும் இராணுவ வீரர்கள் உருக்கமான பதிவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இமயமலையின் காரக்கோரா மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் சியாச்சின் அமைந்துள்ளது. உலகின் அதிக குளிர் நிறைந்த பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. சியாச்சினுக்கு அருகே பாகிஸ்தான் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ராணுவ…