சரத் பொன்சேகா ஆரம்பித்த இன்றொரு தகவல் நிகழ்ச்சி!

முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பல் வேறு விடயங்களை கூறி வருகிறார். நாளுக்கு நாள் அவர் கூறுகின்ற விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. புலிகளுடனான போர் வெற்றியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அறிவித்த போது விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார் என்று சரத்…

மாஃபியா ஸ்டைல் யாழ்ப்பாணம் : கஞ்சா – கட்டழகி –…

யாழ்ப்பாணம் தற்போது மாஃபியா ஸ்டைல் நகரம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ? ஆனால் அது தான் உண்மை. உலகில் உள்ள முன்னணி கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தும் இடங்களின் கேந்திர நிலையம் யாழ்ப்பாணம் தான். இங்கே தான் பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா…

நந்திக்கடலிற்கு ஒன்றாக சென்ற பிரபாகரன், பொட்டு அம்மான்..! திரும்பி வந்த…

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் உள்­ளிட்ட சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச் சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த ­தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.   பொட்டு அம்மான் அந்த…

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் – அறிக்கை கிடைக்கவில்லை இராணுவப்…

இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில், தமிழ் நாட்டிலேயே அவர், தலைமறைவாக வாழ்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், குருடீ என்ற…

வடக்கில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது! வட…

வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறிஸ் ஹர்சனுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பிலேயே விடயத்தை தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை 9 மணிக்கு முதலமைச்சர்…

வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி உடனடி விசாரணைகள் அவசியம்! சண். குகவரதன்!

எல்லாளன் தொடக்கம் பிரபாகரன் வரை 'தமிழன்' வீரமுள்ளவன் என்பதை சிங்களதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது முன்னாள் இராணுவத் தளபதி அமைச்சர் சரத் பொன்சேகாவின் உரை எடுத்தியம்பியுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்த்துள்ளார். வெள்ளைக் கொடிவிவகாரத்தை விசாரிப்பதன் மூலம் சரணடைய வந்தவர்களை கொலைசெய்ய உத்தரவிட்ட…

முள்ளிவாய்க்கால் ஆவிகள் விரட்டுகிறது: மகிந்த வீட்டில் வெள்ளியன்று அகோரிகள் நடத்திய…

2009ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ , போரில் வெற்றியீட்டினார். ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகள் அவரை துரத்துவது நின்றுவிடவில்லை. 2017 வரை ஆட்சியில் இருக்கவேண்டிய அவர் 2015ம் ஆண்டு தேர்தலை அறிவித்து , அதில் தோற்றுப்போனார். அவர் தேர்தலில் தோற்றுப்போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்,…

பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி! மஹிந்த

யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னரே நான் யுத்த வெற்றியை அறிவித்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். என்னை…

பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை! உண்மை கண்டறியப்படும்!- அரசாங்கம்

யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சிக்கல்கள் நிலவிவரும் நிலையில் முன்னாள் இராணுவத்…

தலைவர் உயிருடன் உள்ளார்- சிங்களவர் மத்தியில் பெரும் குழப்ப நிலை…

முன் நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியுள்ளார் ரணில். இதேவேளை போரில் நடந்த பல சம்பவங்களையும் , உள்ளக தகவல்களையும் இன்னும் தன்னுள் அடக்கி வைத்திருப்பவர் , சரத் பொன்சேகா. இவர் வாயை திறந்தால் பல குட்டுகள் வெளியாகும் என்பது…

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்!

யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், தொடர்பாக…

இலங்கைப் படையினருக்கு மலேஷியாவில் கிளம்பும் எதிர்ப்பு

வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க வேண்டும், இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று உலகளாவிய ரீதியாக வலியுறுத்தப்படுகின்ற சூழலில், இலங்கை இராணுவத்தில்இருந்து ஓய்வுபெற்றவர்களை பாதுகாப்புச் சேவைக்குச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக மலேஷியாவில் சூடான விவாதம் தோன்றியிருக்கிறது. மலேஷியாவில் பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு இருக்கின்ற தடையை நீக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக…

சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பொன்சேகாவின் நாடாளுமன்ற உரை!

முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக முக்கியமான…

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் சரத் பொன்சேகாவே முதலில் சிக்குவார்!- கெஹெலிய

வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே யுத்த வெற்றியை அறிவித்தோம். இறுதி யுத்தத்தின் பின்னரும் பிரபாகரன் உயிரோடு இருக்கவில்லை.…

பிரபாகரன் உயிருடன் இருந்தாரா கொல்லப்பட்டாரா? கண்டறிய வேண்டும் என்கிறார் சமரசிங்க

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரவதேச விசாரணைகள்…

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம்…

லண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த…

போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில்…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009…

இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள்! ஐ.நா மன்றில்…

இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதியை நோக்கி இலங்கை சொந்தப் பயணத்தை மேற்கொள்கிறது. https://youtu.be/IxVaFigDoGI?list=PLXDiYKtPlR7MTVsIr1ImEqiRHvLdjD6oK அரசியலமைப்பை திருத்துவதற்கும், சுதந்திரமான…

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிப்பு; சிறுநீருடன் குருதி…

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் 14வது நாளாக ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உண்ணாவிரதிகளில் பலருக்கு சிறுநீருடன் குருதி வெளியேறும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், நால்வர் ஏற்கனவே சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என ஐ.நா.வில் உறுதியளித்த அரசு; அரசியல்…

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதியளித்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் தடுத்துவைத்துள்ளமையானது நியாயமற்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான…

பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கம்; சர்வதேச தரத்திலான சட்டம் அறிமுகம்:…

பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்று அமுக்கு கொண்டு வரப்படுமென்று தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு…

பிரபாகரனை வென்றவர்களால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை! ஆதங்கத்தில் ஞானசார…

இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தின்…

பிரபாகரனை மீட்க நோர்வே – அமெரிக்கா கூட்டு முயற்சி! அம்பலப்படுத்திய…

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனை மீட்க சர்வதேச முயற்சிகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களின் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மீட்க சர்வதேச நாடுகள் முயன்றுள்ளன என்று கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்பது போன்று…