பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
லண்டனில் உள்ள இந்த முஸ்லீம் குடும்பத்தினர் சிரியா சென்று கருகி…
லண்டன் லூட்டனில் வசித்து வந்த இந்த முஸ்லீம் குடும்பத்தினர். ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைய ஆசைப்பட்டு. லண்டனில் இருந்து சிரியா சென்றுள்ளார்கள். இக் குடும்பத்தில் 11 பேர் அடங்குவதாக லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதில் 5 வயது மற்றும் 2 வயது சிறுவர்களும் அடங்குகிறார்கள்.குறித்த குடும்பத்தினர், ஐ.எஸ்…
சஹ்ரான் ஹாஷிமின் முகாமிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
இலங்கையில் ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு மூளையாகச் செயற்பட்டதோடு, சங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என, இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் காத்தான்குடி - ஒல்லிக்குளம் முகாமிலிருந்து வெடிபொருட்கள் உட்பட ஆயுதங்களை, நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். சஹ்ரானின் நெருங்கிய நண்பர் முகம்மத்…
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’
‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும்…
ஹிஸ்புல்லாஹ்வை வைத்து சஹ்ரான் சாதித்த காரியங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன்
அம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்ப் பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை…
அரபு நாடுகள் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் தமது நாட்டுக்கு வந்து…
இலங்கையை விட்டு வெளியேற சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தயாராக உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் சில செய்திகள் வெளியாகி இருந்தது. மக்காவை சூழ உள்ள நாடு ஒன்றிடமே இலங்கையில் உள்ள சில முஸ்லீம் தலைமைகள் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறித்த அரபு…
பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?
கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில்…
ரணில் கூட்டமைப்பை நம்பவில்லை: செல்வம் அடைக்கலநாதன்
வவுனியா பாலமோட்டையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பினராகிய…
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு…
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்…
கல்முனைக் கோபம்; கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம் தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை நிபந்தனைகள் ஏதுமின்றி கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சிக்’ காலத்தில்…
ஓநாய் அழுத கதை
‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.…
முத்தையா சகாதேவன் உயிரிழப்பு – இலங்கை அரசே காரணம் என…
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.…
‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட…
அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990-ம் ஆண்டு, ராமேஸ்வரத்துக்கு வந்தனர். பின்னர், தீவிர விசாரணைக்குப் பின் இங்கே உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர்…
முஸ்லிம்கள் தமிழர்களின் உரிமையை தட்டிப் பறிக்க எந்த உரிமையும் இல்லை-…
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக…
‘நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை’
கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை. இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள், நியூசிலாந்து சென்ற பின் அழைக்கிறோம் என்று…
துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள்
பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால்…
தமிழீழம் தான் தீர்வு என்று சொல்கிறாரா சம்பந்தன்?
அதியுச்ச அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கினால் மாத்திரமே இலங்கை நாடு இரண்டாக பிளவுபடும் அபாயத்திலிருந்து தப்பிக் கொள்ளலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை…
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அனைத்து…
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டிருந்தார். போலீஸார் மற்றும் புலனாய்வுத்துறை…
அரசிடம் பணத்துக்கு விலைபோயுள்ளனர் தமிழ் பிரதிநிதிகள்! – சி.விக்னேஸ்வரன்
அரசியல் ரீதியாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம்கொடுத்து வாங்கியுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களோ தமிழ் பிரதிநிதிகளோ எதுவும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை)…
கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என…
கல்முனையில் ஞானசார தேரர் ; தீர்வு குறித்து முக்கிய பேச்சு…
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரதபோராட்டத்திலீடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை குறித்து கல்முனை வடக்கு பிரதேச செயலக விடே குழுவுடன் பிரதேச செயலக மண்டபத்தில் தற்போது பேச்சுவார்த்தைகளில்…
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டு வாரத்துள் முழு அதிகாரங்களுடன்…
கிழக்கு மாகாணம், கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவை இரண்டு வாரங்களுக்குள் தரம் உயர்த்தும் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை இணக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து அமைச்சர் மனோ கணேசன் பிரதமடன் தொடர்புகொண்டு பேசியபோதே இதனைத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் திங்கட்கிழமை…
கல்முனை வடக்கை தரமுயர்த்த முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளது. மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. கல்முனை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில்…
முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம் – கடற்கரை பிரதேசத்தின் கதை
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு…