மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்

ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் 'தேர்வு செய்து அச்சுறுத்துவதை' சாடியுள்ளது. சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.…

தொல்லை தீர உதவுங்கள்: சுஹாகாமுக்கு சுவாராம் வேண்டுகோள்

அரசாங்கத் துறைகள் விசாரணை என்ற பெயரில் தனக்குத் தொல்லை தருவதாக மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அடிப்படை மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) புகார் செய்துள்ளது. நேற்று சுஹாகாம் தலைமையகத்தில் 14-அம்ச மகஜரை வழங்கிய சுவாராம், தனக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் மனித உரிமை மற்றும் சிவில் உரிமை மீறல்கள்…

ROS சுவாராமிடம் சொல்கிறது: எங்கள் அதிகாரிகளை நுழைய அனுமதிக்காதது குற்றமாகும்

நேற்று ROS என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குற்றமாகும்." இவ்வாறு ROS இயக்குநர்  அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறுகிறார். சுவாராமை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்ஒஎஸ் பெற்றுள்ளது என்றும் சுவாராம் தன்னை ஒரு சங்கமாக பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் அதற்கு…

ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…

ஸ்கார்ப்பின் விவகாரத்தை சுவாராம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்

சுவாராம்  ஒடுக்கப்பட்டாலும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்ததில் கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான பிரஞ்சு விசாரணை தொடரும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது. "அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தாலும் அல்லது எங்களுக்கு வேறு எதுவும் செய்தாலும்…

சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும்.  இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச்…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம் (விரிவான செய்தி)

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம், என்றாலும் எது வரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.... (உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர்…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம்

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம் என்றாலும், எதுவரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்....(உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர்…

Launch of “Stand up for SUARAM” campaign

-Melissa Loovi, September 17, 2012.  We, the undersigned NGOs, wish to invite all Malaysians who support the promotion and protection of basic human rights to join the  campaign which will be launched this Tuesday (18…

சுவாராம்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசுத்துறைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன

பிஎன்,அரசுத்துறைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி  அடிப்படை மனித உரிமைக்காக போராடும்  அரசுசாரா Read More

முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது. சுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. சுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக்…

Suaram: MINISTER’S STATEMENT SHAMEFULLY IRRESPONSIBLE

-Nalini Elumalai, Executive Director, September 10, 2012. SUARAM condemns the Domestic Trade Minister for making a statement that SUARAM will be prosecuted and that our accounts are “highly suspicious” even when the investigation is still…

சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது

ஸ்கோர்பியன்-ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி Read More

சுவாராமுக்கு சோரோஸுடன் தொடர்புண்டா என்று அமைச்சு ஆராய்கிறது

சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) வுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பு ஒன்று நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு கொண்டதா என்பதை உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இதனைத் தெரிவித்தார்.…

சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.…

என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.  “அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின்…

Suaram: Who are the real foreign lackeys?

Kua Kia Soong, 2:22PM Sep 4, 2012 COMMENT Ever since Suara Rakyat Malaysia's (Suaram) complaint to the French courts regarding the suspected corruption involved in the purchase of the two Scorpene submarines, the Barisan National…

Gov’t also receives foreign funding, says Suaram

Deflecting the government's accusation that it receives foreign funding, human rights group Suaram points to the government receiving foreign funds as well, but in greater sums."Is it a big secret that Malaysian NGOs have been…

அமைச்சர்: சுவாராம் கணக்குகளில் சந்தேகம்

மனித உரிமைகளுக்காக போராடும் பிரபல என்ஜிஓவான சுவாராமுடன் தொடர்புகொண்டதாகக் கருதப்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட் கணக்குகளில் நிறைய சந்தேகங்கள் எழுவதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு அமைச்சு கூறுகிறது. மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் தொடக்கநிலை விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்கள்     அச்சந்தேகங்களைத்    தோற்றுவித்திருப்பதாக அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சிக் இன்று…

உங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? உத்துசானிடம் சுவாராம் கேள்வி

சுவாராமுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று கேட்கும் உத்துசான் மலேசியா அதன் நிதி மூலங்களைத் தெரிவிக்கத் தயாரா என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த மனித உரிமை என்ஜிஓ-வின் ஆலோசகர் குவா கியா சூங். “உத்துசானுக்குப் பணம் கொடுப்பது யாரென்று சொல்லுங்களேன்.தெரியவில்லையென்றால் அங்குதானே வேலை செய்கிறீர்கள்.கேட்டுப் பாருங்கள்”.இன்று சுவாராம், மனித…