தாயை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 வயது குட்டிப் பாப்பா

இங்கிலாந்தில் தாய் ஒருவர் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். இங்கிலாந்தை சேர்ந்த 2 வயது குட்டிப் பாப்பாவின் பெயர் லூயிஸ் ஹிஸ்டன். இவள் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இக்குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர்.…

அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரேசில் அதிரடி

தங்கள் ஜனாதிபதியின் தகவல்களை ஒட்டுக் கேட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரேசில் அதிரடியாக அறிவித்துள்ளது. பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு, மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்எஸ்ஏ ஊடுருவி உளவு பார்த்ததாக பிரேசில் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பிரேசில் உளவுத் துறை…

ஆப்கானில் தாக்குதல்: பாக். தீவிரவாத குழுக்கள் தயார்!

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மிக‌ பெரிய தாக்குதல் நடத்த பாக்.,தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக சமூக ஆய்வாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் இயங்கி வந்தன. பின்னர் நிலைமை சீரடைய துவங்கியதும் வரும்…

இதய நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

இதய நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, அனைத்து விதமான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சில நேரங்களில் நிறைய…

விஷவாயு தாக்குதல் நடத்த சிரிய ஜனாதிபதி உத்தரவிட்டார்! அம்பலமாகும் உண்மை

சிரியா உள்நாட்டு போரில் ஜனாதிபதி படையினர் தங்கள் பலத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஷ வாயுக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சிரியா ஜனாதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார் என்று ஒரு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஜேர்மனி உளவு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த தகவலானது சிரியா…

சர்க்கரை நோயில் முதலிடம் பிடித்தது சீனா

சர்க்கரை வியாதியால் அதிகம் பாதிக்கப்பட்டோர் சீனாவில்தான் இருக்கிறார்கள் என்று புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அந்நாட்டில், 11 கோடியே 40 லட்சம் பேருக்கு நீரழிவு நோய் இருப்பதாக அமெரிக்கன் மேடிகல் அசோசியேஷன் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் உள்ள வயது வந்தோர் ஜனத்தொகையில் 11.6 சதவீதம்…

பாகிஸ்தான் கடற்படை தளபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம்  தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும்…

சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷிய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்…

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைக்க தயார்:…

மாஸ்கோ, செப். 4- ரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இந்த தாக்குதல் தேவையற்றது என கூறிவரும் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் முஸ்லிம்…

ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இந்து-சீக்கியர்களும் போட்டியிடலாம்: ஹமித் கர்சாய் புதிய…

காபூல், செப். 4- ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட…

சீனாவில் மாப்பிள்ளையின்றி தவிக்கும் கன்னிப்பெண்கள்!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள். ஸூ ஜியாஜிக்கு…

30 கி.மீ.தூரம் விமானத்தை இயக்கி 5 வயது சிறுவன் சாதனை

சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான். அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா பகுதியில் சனிக்கிழமை மதியம் 2 விமானங்களை மொத்தம் 47 கி.மீ.தூரம் இயக்கினான். அதில்…

பெண்கள் உள்ளாடையில் புடின் படம்:மூடப்பட்டது கண்காட்சி

பெண்கள் உள்ளாடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உருவப் படத்தை சித்தரிக்கும் ஓவியங்களை, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காட்சிக்கு வைத்திருந்த காட்சியகத்தின் இயக்குநர் காவல்துறையினரால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டார். இன்று அதிகாலை நான்கு மணியளவில் எவ்வித விளக்கமுமின்றி தான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று மணி…

அமெரிக்கத் தாக்குதலைத் தடுக்குமாறு ஐ.நா.விடம் சிரியா வேண்டுகோள்

தன் நாட்டின் மீது அமெரிக்கா நடத்துவதாக அறிவித்துள்ள தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு சிரியா, ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டுள்ளது. சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இந்த முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின்…

முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். தலைநகர்…

சிரியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா முடிவு: நாடாளுமன்ற ஒப்புதலுக்கு…

சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா நாடியுள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதை எதிர்த்து 2 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அப்பாவி மக்கள் மீது சிரியா…

சிரியாவின் நச்சுவாயுத் தாக்குதல் தொடர்பில் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா

சிரியாவில் தலைநகர் டமஸ்கஸ்ஸில் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அபாயகரமான சரின் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடமிருந்து கிடைத்த தலைமயிர் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்தார்.…

ஐநா பரிசோதகர்கள் சிரியாவில் இருந்து வெளியேறினர்

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் இந்த மாத முற்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் நச்சுவாயுத்தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்து முடித்த ஐநா இரசாயன ஆயுதப் பரிசோதகர்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எடுத்துச் சென்றிருக்கும் மண், இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுகூடங்களில் பரிசோதனை செய்த பின்னர், இன்னும்…

சிரியா இரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாகச் சொல்வது முட்டாள்தனம்: புடின்

சிரியாவின் அரசாங்கம் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் இரசாயன ஆயுதங்களைக் கொண்டுத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். சிரியாவின் அரசாங்கம் கிளர்ச்சிக்கார படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெறுவருகின்ற ஒரு நேரத்தில், மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ…

இங்கிலாந்து ஒதுங்கினாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம்! பிரான்ஸ்

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன்…

சிரியா மீதான நடவடிக்கையை அமெரிக்கா தனியாகவே மேற்கொள்ளும்

சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த…

மனிதனின் பூர்விகம் செவ்வாய் கிரகம்!

பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-வது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரணமான "மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது…

சிரியாமீது இராணுவ நடவடிக்கை அவசியம்– கேமரன்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல…