2 வயது மகளை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 ஆண்டு சிறை

டல்லாஸ்: இரண்டு வயது மகளின் கையை பசை போட்டு சுவற்றில் ஒட்ட வைத்து, கடுமையாகத் தாக்கிய தாய்க்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை அமெரிக்காவில் வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது மகள், குறும்பு செய்த காரணத்தால் குழந்தையின் கையில்…

ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு

டென்வர்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவும் ரோம்னியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் ஒபாமாவின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையை நோக்கி…

இலங்கை பிரச்னையில் இரட்டை நிலைப்பாடா? மௌனம் காத்தார் கனடிய பிரதமர்

இலங்கை பிரச்னை குறித்த ஊடகவியலாளர்களின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. செனகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் ஹார்பரிடம் இலங்கை நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று…

வட-மேற்கு பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்;15 பேர் பலி

வட-மேற்கு பாகிஸ்தானில் கடைத்தெரு ஒன்றில் நடந்துள்ள கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கைபர் பழங்குடிப் பகுதிக்கு அருகில் தாரா ஆதம் கெல் நகரில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபன்களுக்கு எதிராக…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : சீன எழுத்தாளருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் : சீன எழுத்தாளர் மோ யானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும்,…

பாக்கிஸ்தானில் கல்விக்காக குரல்கொடுத்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு

பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல்கொடுத்து வந்தவரும், சமாதானத்துக்கான பன்னாட்டு விருது ஒன்றுக்காக பெயர் முன்மொழியப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இவரும் இன்னொரு சிறுமியும் உயிராபத்திலிருந்து மீண்டுள்ளதாக செய்திகள்…

ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்! லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை…

ஒபாமாவுக்கு தேர்தல் நிதியாக 5000 கோடி வசூல்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு கட்சிநிதி குவியத் தொடங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த மாதம் அதிக பட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததுள்ளது. இதுவரை 947 மில்லியன்…

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பகுதிக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அமைதி ஒப்பந்தமொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார். பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை…

ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதலுக்கு 20 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு எதிராக தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கிழக்கு பகுதியில் கோஸ்ட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை தொகுதியில் நேட்டோ படை வீரர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…

சிரியாவுக்கு ஆயுத கடத்தலை தடுக்க ஈரான் விமானங்களில் ஈராக் அதிரடி…

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றன. அவர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தீவிரமாக உள்ளன. ஆனால் அதிபர் ஆசாத் பதவி விலக மறுப்பதுடன்…

சர்ச்சைக்குரிய திரைப்படம்: பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து, நடந்த போராட்டத்தின் போது, இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில், 'முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள்…

ஜாலிக்காக கேலி செய்தவனை அன்பால் திருத்திய சீக்கிய பெண்

லண்டன்: முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார் சீக்கிய பெண் ஒருவர். அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து ஆண்…

பள்ளிச் சிறுமிகளை கடத்தி தனது பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய கடாபி!

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்டு கடந்த வாரம் வெளியான 'லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம்…

“மகாத்மா காந்தி, நேரு எனக்கு முன்மாதிரியானவர்கள்”: ஆங் சான் சூச்சி

நியூயார்க் :  "மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோரை எனது முன்மாதிரிகளாக பின்பற்றி வருகிறேன்" என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்தார். அமெரிக்காவில் 17 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சூச்சி நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது இவ்வாறு…

மீண்டும் நபிகளை கேலி செய்யும் சித்திரங்கள்: பிரான்ஸில் பதற்றம்!

முகமது நபி அவர்களை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை அடுத்து இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் எனும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் இடம்பெற்ற பிறகு மேலும் பதற்றங்கள்…

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப் படுமேயானால் தாங்கள் Read More

லண்டனில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் படுகொலை

லண்டன்: லண்டனில் கொலை குறித்து விசாரிக்க சென்ற ‌‌இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு…

மேலாடை இன்றி இளவரசி கேத் மிடில்டனின் படங்கள் அட்டைப் படமாக…

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அண்மையில் தனது மனைவி கேத் மிடில்டனுடன் பிரான்ஸ் சென்றிருந்தார்.  அப்போது தலைநகர் பாரீசில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் தங்கியிருந்தபோது இளவரசி கேத்மிடில்டன் மேலாடை இன்றி இருந்த புகைப்படத்தை பிரான்ஸ் பத்திரிக்கை அட்டை படமாக பிரசுரித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் அயர்லாந்தை…

ஆப்கானின் முக்கிய பன்னாட்டு படைத் தளத்தில் தாலிபான்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள பன்னாட்டு படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாநிலத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான காணொளிக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த காணொளி தொடர்பில் பல…